பயனர் பேச்சு:Anoopspeaks/Archive

வாருங்கள்!

வாருங்கள், Anoopspeaks, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- கி.மூர்த்தி (பேச்சு) 08:35, 2 ஏப்ரல் 2021 (UTC)

தானியங்கித் தமிழாக்கம்

தொகு

--Kanags \உரையாடுக 05:22, 19 செப்டம்பர் 2023 (UTC)

@Kanags Thanks. I don't understand what you mean by "நேரடியாக கட்டுரைப் பெயர் வெளியில் இட வேண்டாம்." It translates as "Don't put the title of the article directly outside." Can please explain what you mean by that.
Don't put the title of the article directly outside.
கட்டுரையின் தலைப்பை நேரடியாக வெளியில் வைக்க வேண்டாம்.
Don't post the article name directly.
கட்டுரையின் பெயரை நேரடியாக இடுகையிட வேண்டாம். Anoopspeaks (பேச்சு) 05:40, 19 செப்டம்பர் 2023 (UTC)

நல்ல கட்டுரை- அழைப்பு

தொகு
 

வணக்கம், நல்ல கட்டுரைகள் என்பது விக்கிப்பீடியாவில் குறிப்பிட்ட அளவுகோல்களைக் கொண்டிருக்கும் கட்டுரைகள் முன்மொழிவுகள் மூலம் தரமுயர்த்தப்படும் நிலையினைக் குறிக்கிறது. இதன்மூலம், புதிய பயனர்களுக்கும், பயிற்சிப் பட்டறைகளின் போதும், குறிப்பிட்ட துறை சார்ந்த கட்டுரைகள் எவ்வாறு இருக்க வேண்டும் எனும் புரிதலை ஏற்படுத்த அவர்களுக்குக் காண்பிக்க உதவும். தற்போது விக்கிப்பீடியாவில் உள்ள 1,66,007 கட்டுரைகளில் சரியான கட்டுரைகளை நீங்களும் இங்கு முன்மொழியலாம். கட்டுரைகளை மதிப்பாய்வு செய்ய உங்களால் இயலும் எனில் இங்கு உங்களது பெயர்களைப் பதிவு செய்யுங்கள். நன்றி -- MediaWiki message delivery (பேச்சு) 03:40, 18 மே 2024 (UTC)Reply

June 2024

தொகு

  தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை/உரையாடலை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து பெயரிடும் மரபுகள் அல்லது ஒருமித்த கருத்துக்கு மாறாக பக்கங்களை மோசமான தலைப்புகளுக்கு நகர்த்தினால், நீங்கள் தடை செய்யப்படலாம். AntanO (பேச்சு) 15:05, 10 சூன் 2024 (UTC)Reply

@AntanO I changed the title because it was renamed in English Wikipedia. I didn't mean to offend anyone. Anoopspeaks (பேச்சு) 15:09, 10 சூன் 2024 (UTC)Reply
இங்குள்ள வழிகாட்டல்களுக்கு மாறாக தொகுக்க வேண்டாம். AntanO (பேச்சு) 15:11, 10 சூன் 2024 (UTC)Reply
இது ஆங்கில விக்கியல்ல. AntanO (பேச்சு) 15:11, 10 சூன் 2024 (UTC)Reply
@AntanO Also i changed the page title to the long standing article heading. Didn't know that there is a change in policy. Anoopspeaks (பேச்சு) 15:15, 10 சூன் 2024 (UTC)Reply
இங்குள்ள வழிகாட்டல்களுக்கு மாறாக தொகுக்க வேண்டாம். AntanO (பேச்சு) 15:16, 10 சூன் 2024 (UTC)Reply
தமிழில் உரையாடுக AntanO (பேச்சு) 15:17, 10 சூன் 2024 (UTC)Reply
@AntanO பக்கத்தில் குறிப்பிட்டுள்ள நீண்ட கால தலைப்பின்படி பக்கத்தை நகர்த்தினேன்.
சரியான மொழிபெயர்ப்பாக இல்லாவிட்டால் மன்னிக்கவும் Anoopspeaks (பேச்சு) 15:27, 10 சூன் 2024 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Anoopspeaks/Archive&oldid=4004468" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to the user page of "Anoopspeaks/Archive".