தாமரைப்பூ
வாருங்கள், தாமரைப்பூ!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:.விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
கட்டுரைத் தலைப்புகள்
தொகுகட்டுரைத் தலைப்புகளை மாற்றுவதற்கு முன்னர் அக்கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் நீங்கள் ஏன் அவற்றை மாற்ற விரும்புகிறீர்கள் என்பதைத் தெரிவித்து விட்டு வேறு பயனர்கள் ஆட்சேபிக்காதவிடத்து மேலேயுள்ள நகர்த்துக என்ற tab இன் மூலமாக தலைப்பை மாற்றலாம்.--Kanags \பேச்சு 10:42, 1 ஏப்ரல் 2009 (UTC)
பயனர் பக்கத்தின் பெயர் மாற்றம்
தொகுஅரவிந்த், நீங்கள் விரும்பியவாறு உங்கள் பக்கத்தைப் பயனர்:தாமரைப்பூ மாற்றியுள்ளேன். சரிவர வேலை செய்கிறதா என்று கூறவும்.--செல்வா 05:08, 2 ஏப்ரல் 2009 (UTC)
- பயனர் பக்கத்தை மட்டும் மாற்றினால் இச்செய்திகள் அவருக்குச் சென்றடையுமா எனத் தெரியவில்லை. வேண்டுமானால் அவரது பயனர் பெயரையே மாற்றி விடலாம். அதிகாரி அணுக்கம் கொண்ட எவரும் இதைச் செய்யலாம். -- சுந்தர் \பேச்சு 05:59, 2 ஏப்ரல் 2009 (UTC)
சுந்தர் கூற்று சரியே. பயனர்ப் பெயரையே மாற்ற வேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள். ஆங்கில விக்கிபீடியாவில் அதைத்தான் செய்தார்கள். இந்தப் பக்கத்தின் இறுதியில் பார்க்கவும். −முன்நிற்கும் கருத்து Aravind.rec (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
பகுப்புகள்
தொகுபொதுவாக ஒரு சில உறுப்புகள் சேர்த பின்னரே ஒரு பகுப்பு உருவாக்குவது வழமை. நீங்கள் தொடர்பான கட்டுரைகள் எழுதுவதாக இருந்தால் நன்றே. குறிப்புக்காவே இத்தகவல். --Natkeeran 21:37, 4 ஏப்ரல் 2009 (UTC)
வார்ப்புரு
தொகுநிச்சியம் உதவ முடியும். என்ன மாதிரி வார்ப்புரு? இடது பக்கத்திலா. அல்லது பக்கத்தின் இறுதியிலா.
- வார்ப்புரு:இசை வடிவங்களும் பாடல் வகைகளும் (தமிழ்)
- வார்ப்புரு:தமிழிசைக் கருவிகள்
- வார்ப்புரு:வலைத்தளம் வடிவமைப்பு
- வார்ப்புரு:தமிழர்
போன்றா...
நிறம், தோற்றம் போன்றவற்றை நாம் எளிதாக மாற்ற முடியும். இருக்கும் ஒறை அடிப்படையாக வைத்தே இன்னுமொரு பெயரில் எளியாக ஆக்கலாம். --Natkeeran 21:52, 4 ஏப்ரல் 2009 (UTC)
வார்ப்புரு நன்றே. ஆனால் பாடல்களின் முழுமையாக இங்கு இடுவது பற்றி விளக்கமான கொள்கை எம்மிடம் இல்லை. ஆனால் காப்புரிமை உள்ள பாடல்களை நிச்சியம் இட முடியாது. கண்ணதாசன் பாடல்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளன என நினைக்கிறேன். பிறரின் கருத்துக்களையும் அறிய வேண்டும். --Natkeeran 22:40, 4 ஏப்ரல் 2009 (UTC)
தாமரைப்பூ, காப்புரிமையற்ற பாடல்களை முழுமையாக இடுவதற்கு விக்கிப்பீடியா ஏற்ற தளம் அல்ல. அதற்கெனவே இருக்கவே இருக்கிறது விக்கியின் உடன்பிறப்பான விக்கிமூலம்.--Kanags \பேச்சு 03:51, 5 ஏப்ரல் 2009 (UTC)
கண்ணதாசன் படைப்புகளை நாட்டுடமையாக்க அரசு முன்மொழிந்தது. ஆனால், கண்ணதாசனின் மரபுரிமையர் எதிர்த்ததால் அது கிடப்பில் உள்ளது. அப்படியே நாட்டுடமையாக்கினாலும் அதில் அவரது திரைப்பாடல்கள் வருமா என்று தெரியவில்லை. அதற்கான உரிமம் பட தயாரிப்பாளரிடம் இருக்கலாம். --ரவி 05:34, 5 ஏப்ரல் 2009 (UTC)
இவற்றையும் பாக்க
தொகு--Natkeeran 22:53, 4 ஏப்ரல் 2009 (UTC)
பகுப்பு...சிறு விளக்கம்
தொகுதமிழக ஓவியர்கள் -> தமிழ் ஓவியர்கள் -> தமிழ் நபர்கள் என்னும் போது தமிழக ஓவியர்களை தமிழ் நபர்கள் என்று மீண்டும் இடத்தேவை இல்லை. அப்படி இடுவதில் அடிப்படையில் தவறேதும் இல்லை. ஆனால் பகுப்புகள் பல்கிப் பெருகி விடும். மற்றது தமிழ் நபர்கள் எல்லோரும் இந்தியர்கள் இல்லை. எனவே இந்தியர்கள் என்ற பகுப்பில் தமிழ் நபர்கள் என்ற பகுப்பு வராது. வேண்டும் என்றால் இந்தியத் தமிழர் என்ற ஒரு பகுப்பு உருவாக்கி அதில் பல உட்பகுப்புக்களை உருவாக்கலாம். பல ஏற்கனவே உண்டு. --Natkeeran 21:34, 5 ஏப்ரல் 2009 (UTC)
பங்களிப்பு வேண்டுகோள்
தொகுதமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:23, 21 சூலை 2011 (UTC)
இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011 |
---|
வணக்கம் தாமரைப்பூ,
முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது. நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி. உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். |
வணக்கம் தாமரைப்பூ! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்!
--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:52, 17 மே 2014 (UTC)