Balaji munisamy
வாருங்கள்!
வாருங்கள், Balaji munisamy, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
-- மலாக்கா முத்துக்கிருஷ்ணன் (பேச்சு) 16:43, 5 ஆகத்து 2022 (UTC)
August 2022
தொகுஉங்கள் தொகுப்பிற்குப் பிறகு பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனப் படைகள் என்பது கட்டுரையில் (சிவப்பு நிற இணைப்பு) அதாவது இணைப்பில்லாததாக இருக்கிறது. பேச்சு வழக்கத்திலிருந்து விக்கிப்பீடியா மாறுபட்டது. நல்ல தமிழில் தான் எழுதப்பட்டிருக்கும். நன்றி. --சா. அருணாசலம் (பேச்சு) 09:50, 6 ஆகத்து 2022 (UTC)
- @சா அருணாசலம் பேச்சு வழக்கில் இருந்து மாறுபட்டதாகவே இருந்தாலும் அனைத்து மக்களும் படிக்க ஏற்ற வகையிலேயே கட்டுரைகள் இருக்க வேண்டும். தங்களுக்கும் புலவர்களுக்கும் மட்டும் புரியும் வகையில் இருந்து என்ன பயன். தயவுகூர்ந்து இணையத்தில் மொழிபெயர்ப்பை பார்க்கவும்... Balaji munisamy (பேச்சு) 09:58, 6 ஆகத்து 2022 (UTC)
- @சா அருணாசலம் and also don't read the article from the notifications page, you'll see the corrections,
- Search for this article and read it from there, you can't see the striked words Balaji munisamy (பேச்சு) 10:03, 6 ஆகத்து 2022 (UTC)
வணக்கம், பொள்ளிலூர் போர் (1780) என்ற பக்கத்தில் உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், மீளமைக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. Kanags \உரையாடுக 10:35, 6 ஆகத்து 2022 (UTC)
- @Kanags பிரித்தானிய என்கிற வார்த்தையை முதல் முறையாக இந்த கட்டுரையில் படித்தேன். பின்னர் மேலும் படிக்கும்பொழுது புரிந்து கொண்டேன் இந்த வார்த்தை பிரிட்டன்-ஐ குறிக்கிறது என்று, எனவே தான் படிக்கும் அனைவருக்கும் இந்த சிரமத்தை தவிர்க்க மாற்றம் செய்தேன்... Balaji munisamy (பேச்சு) 10:52, 6 ஆகத்து 2022 (UTC)