Balshu
வாருங்கள், Balshu!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
புதுக்கட்டுரை ஒன்றை ஆரம்பிக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. - Ganeshk 21:48, 19 ஜூலை 2006 (UTC)
வருக பாலாஜி பாலசுப்பிரமணியன்! தங்கள் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் வளம் சேர்க்கும். நன்றி. --சிவகுமார் 05:08, 20 ஜூலை 2006 (UTC)
வாருங்கள் பாலாஜி பாலசுப்பிரமணியன்! நல்வரவு. உங்கள் மொழிபெயர்ப்பை பார்த்தேன். அதில் உள்ள தகவல்கள் தலைப்புக்கு சற்று பொருத்தமில்லாம் இருப்பது போல் தோன்றுகின்றது. அது பழைய ஆங்கில பக்கதின் பிரதி என்று நினைக்கின்றேன். எனினும் உங்கள் தமிழாக்கத்தை அவைக்கு ஏற்ற பக்கங்களில் சேர்த்து அத்தலைப்புக்கு ஏற்ற தகவல்களை சேர்க்கலாம். --Natkeeran 22:15, 25 ஜூலை 2006 (UTC)
உங்களுக்கு மொழிபெயர்ப்பில் ஈடுபாடு இருக்குமானால், உங்கள் ஈடூபாடு அல்லது துறை சார்பான ஆங்கில அல்லது பிற விக்கிகளின் சிறப்புக்கட்டுரைகளை மொழிபெயர்க்கலாம். தற்போதைய பதிப்பை பயன்படுத்துங்கள். உங்களுக்கு ஏற்றமாதிரி சுருக்கியோ, விரித்தோ மொழிபெயர்க்கலாம். விடயத்தை பரிமாறினால் சரி, இறுகிய மொழிபெயர்ப்பு தேவையில்லை. மேலும், உங்களுக்கு தெரிந்த மேலதிக தகவல்களையும் இணையுங்கள்.
விக்கிப்பீடியான தொடபான பக்கங்கள் என்றால்...சில பரிந்துரைகள்...
- Wikipedia:தொகுத்தல் (தேவையானது, தற்போதைய ஆங்கில பதிப்பையும் பார்வையிடுங்கள்.)
- விக்கிப்பீடியா, en:Wikipedia (விரிவாக்கலாம்)
- en:Wikipedia:Text of the GNU Free Documentation License (சற்று கடினமானது, ஏற்கனவே வேறு எங்கேனும் மொழிபெயர்ப்பு இருக்கலாம்...)
--Natkeeran 23:52, 25 ஜூலை 2006 (UTC)
Tamil Editor என்று நீங்கள் எதை குறிப்பிடுகின்றீர்கள் என்று தெரியவில்லை. ஆனால், இ-கலப்பையை http://www.tamil.net/newtamil/ekalappai_1.html உபயோகித்து நேரடியாகவே தொகுக்க முடியும். உங்களுக்கு அது தொடர்பான தகவல்கள் ஏற்கனவே தெரிந்திருக்கும் என்று அனுமானிக்கின்றேன். --Natkeeran 23:58, 25 ஜூலை 2006 (UTC)
பாராட்டு
தொகுநீங்கள் தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல் கட்டுரையை மொழிபெயர்த்து வருவது கண்டு மகிழ்ச்சி. ஒரு சிறு விண்ணப்பம்: ஆங்கில விக்கியில் தற்போதுள்ள கட்டுரையில் மேலும் பல தகவல்களும் மேற்கோள்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இயன்றால் அவற்றை இங்கு சேருங்கள். -- Sundar \பேச்சு 09:27, 16 ஆகஸ்ட் 2006 (UTC)
பங்களிப்பு வேண்டுகோள்
தொகுதமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:20, 21 சூலை 2011 (UTC)