வாருங்கள்!

வாருங்கள், Chandrasekaran Ramalingam, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:57, 24 மார்ச் 2020 (UTC)

April 2020

தொகு

  வணக்கம், நீங்கள் மேற்கொண்ட ஒரு மாற்றத்திற்கு, ஒரு நம்பகமான சான்றை இணைக்கவில்லை. எனவே, தற்போது அது நீக்கப்பட்டு, பக்க வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மேற்கோளை இணைத்து, அம்மாற்றத்தை மீண்டும் மேற்கொள்ள விரும்புகின்றீர்களாயின், நீங்கள் அதனை மேற்கொள்ளலாம். நன்றி. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 09:10, 3 ஏப்ரல் 2020 (UTC)

பயனர் பக்கம்

தொகு

பயனர் பக்கம் > நான் எதை தவிர்க்க வேண்டும்?--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 13:35, 4 ஏப்ரல் 2020 (UTC)

உங்களின் சாலியர் சமூக பக்கத்தில் பிழை

I strongly condemned, your statement as “Tamil Nadu Saliyars are displaced from Kanchipuram. People from Andhra before that. And also their origin is Varanasi known as Kasi. Then they lived in Salianwallapak in Punjab. Later became known as Jallianwala Bagh. The town is still named after the street of the Saliyar. They were displaced in the south during the Islamic invasion”

Please remove above said statement. We are basically TAMILIANS and surname as MOOPANAR and culturally lean with MUDALIYARS.

Saliyar in Tamil Nadu is a caste which belongs to backward community. They are weaving community spread across Tamil Nadu,mostly in Virudhunagar district, Andipatti, Jakkampatti in Theni district and Madurai. It has various sub sects but generally called as Saliyar. There are some sub sects can be found in Kerala. Regarding the language, Saliyar in TN speak Tamil only and they don't know any other local languages.Respectively the Other state people speak only the state language. As the word Saliyar generally mention weaving community, no one knows , are there any connection between different sects than span across South India. I believe most of them are indigenous to their land and no connection between them historically. The British government Simply provided the name Saliyar to the different people who have profession of weaving. Some amateur historians proposed, they are migrated from Andhra from 600–1000 years. But I strongly doubt this proposal ,as most of the migrated people from Andhra still speaking Telugu and their customs are mostly inclined to Telugu culture. Though the name Saliya is ancient Tamil, Saliyar (TN) community only speaking Tamil and largely inclined to Tamil culture. Their beliefs are ancestral worship which is part of Hindu culture.Mostly they connected the ancestral worship with shivaite tradition.

April 2020

தொகு

  இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.தேவையற்ற தொகுப்புகள். கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:30, 6 ஏப்ரல் 2020 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Chandrasekaran_Ramalingam&oldid=2946981" இலிருந்து மீள்விக்கப்பட்டது