வாருங்கள்!

வாருங்கள், DMKITWING, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- சண்முகம்ப7 (பேச்சு) 09:33, 31 மே 2019 (UTC)Reply

May 2019 தொகு

  வணக்கம், தமிழ் விக்கிப்பீடியாவில் பல்வேறு வகையான மாற்றுக்கருத்துகளையும் கொண்டவர்களால் எழுதப்படுகின்றது. ஆயினும், கட்டுரைகள் நடுநிலை நோக்கில் எழுதப்படுவதை உறுதிசெய்வதில் நாம் கவனமாக உள்ளோம். உங்கள் அண்மைய தொகுப்பு நடுநிலை நோக்கில் அமைந்திராததாகத் தென்பட்டதால், அதனை நீக்கியுள்ளேன். நன்றி. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 10:23, 31 மே 2019 (UTC)Reply

June 2019 தொகு

  தயவு செய்து நடுநிலை நோக்கில் இல்லாத தொகுப்புகளை கட்டுரையில் மேற்கொள்ளாதீர்கள். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். நன்றி. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 10:58, 1 சூன் 2019 (UTC)Reply

வணக்கம்! கௌதம் 💓 சம்பத்

09-06-1980 மற்றும் 10-02-1985 ஆகிய ஆண்டுகளில் ஆட்சியமைத்த மறைந்த முன்னாள் முதல்வர் திரு. எம்ஜிஆர் அவர்கள், தனது அமைச்சரவையில் திருமதி கோமதி சீனிவாசன் அவர்களை சமூக நலத்துறை அமைச்சராக அமர்த்தினார். அவருடைய அமைச்சரவையில் சமூக நலத்துறையில் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

ஏற்கனவே, சமூக நலத்துறையில் நடைமுறையில் இருந்த அனாதைகள் இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம், கால்நடை வளர்ப்பு, அகதிகள் முகாம்கள், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு இல்லம் ஆகிய திட்டங்கள் மட்டுமே தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன.

1987 ஆம் ஆண்டு திரு. எம்.ஜி.ஆர் அவர்கள், தாய்-சேய் நல இல்லங்கள் கட்டும் திட்டத்தை அறிவித்து, தொடங்கி வைத்தார். திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு ஆண்டிபட்டியில் முதன்முதலாக தாய்-சேய் இல்லம் தொடங்கப்பட்டது. அதன் பிறகு, 24-12-1987 அன்று திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் இறக்கும் வரை வேறு எங்கும் அந்த திட்டத்தின் கீழ் இல்லங்கள் கட்டப்படவில்லை.

திரு. வி.ஆர்.நெடுஞ்செழியன் அமைச்சரவை:

அவர் இறந்த அதே தினத்தில், அமைச்சரவை கலைக்கப்பட்டு, கவர்னர் உத்தரவின்படி, புதிய சட்டமன்றக்குழு தலைவர் தேர்வு செய்யப்படும் வரை, திரு. வி.ஆர்.நெடுஞ்செழியன் அவர்கள் தலைமையில் காபந்து அமைச்சரவை அமைக்கப்பட்டது. திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் பொறுப்பில் இருந்த துறைகளுக்கு திரு. நெடுஞ்செழியன் பொறுப்பேற்றதுடன், பிற துறைகளில் ஏற்கனவே இருந்த அமைச்சர்கள் நீடித்தனர்.

திருமதி ஜானகி எம்.ஜி.ஆர் அமைச்சரவை:

அதனையடுத்து, 07-01-1988 அன்று தற்காலிக அமைச்சரவை ராஜினாமா செய்து விட்டு, அதே நாளில் திருமதி ஜானகி எம்.ஜி.ஆர் அவர்கள் தலைமையில் 8 அமைச்சர்கள் கொண்ட புதிய அமைச்சரவை பொறுப்பேற்றது.

கலைஞர் அமைச்சரவை:

மீண்டும் பொதுத்தேர்தல் நடந்து 27-01-1989 அன்று புதிய முதலமைச்சராக தலைவர் கலைஞர் அவர்கள் பொறுப்பேற்கும் வரை சமூக நலத்துறையில் எந்தவொரு புதிய திட்டங்களும் கொண்டு வரப்படவில்லை.

அதனைத்தொடர்ந்து, 02-05-1989 அன்று, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவி திட்டம் அறிவிக்கப்பட்டது.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு 8 ஆம் மாதம் முதல் குழந்தை பிறந்து இரு மாதங்கள் வரை மாதம் 50 ரூபாய் உதவித்தொகையாக (மொத்தம் ரூ.200) வழங்கும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவி வழங்கும் திட்டத்தை, (அப்போதைய சட்டத்துறை அமைச்சர்) திரு. எஸ்.ஜெ.சாதிக்பாஷா அவர்கள் தமிழக சட்டசபையில் முன்மொழிய, முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் வழிமொழிந்து, திட்டத்தை நிறைவேற்றினார்.

02-05-1989 ஆம் தேதிக்கு முன்பு வரை ’டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவி திட்டம்’ என்ற பெயர் எந்தவொரு அரசு ஆவணங்களிலும் இடம்பெறவில்லை.

எனவே, 1987 ல் திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் கொண்டு வந்த திட்டம் தாய்-சேய் இல்லங்கள் கட்டும் திட்டமே தவிர டாக்டர் முத்துலட்சுமி நினைவு மகப்பேறு நிதியுதவி திட்டம் அவரால் தொடங்கப்பட்டதல்ல.

அதேபோல, 02-05-1989 ஆம் தேதிக்கு முன்பு வரை ’டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவி திட்டம்’ என்ற பெயர் எந்தவொரு அரசு ஆவணங்களிலும் இடம்பெறவில்லை.

(ஆதாரம்: 1987-88, 1988-89, 1989-90 நிதி நிலை அறிக்கைகள் மற்றும் சட்டமன்ற அலுவல் ஆய்வு கூட்ட முடிவுகள்)

மேற்கண்ட தகவல்களின் அடிப்படையில் உரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகிறது. தரவுகளை உறுதி செய்த பிறகு சரியான விவரங்களை பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் பதிவிடாமல், அரசு ஆவணங்களின் அடிப்படையில் பதிவிடவும்.

நன்றி!

//பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் பதிவிடாமல், அரசு ஆவணங்களின் அடிப்படையில் பதிவிடவும்.// அந்த அரசு ஆவணங்களை கட்டுரையில் சான்றாக இணைத்து, தங்களுடைய தொகுப்பை உறுதி செய்துக் கொள்ளவும். அதுவரை கட்டுரையில் மாற்றம் செய்யாதீர்கள். நன்றி--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 07:49, 3 சூன் 2019 (UTC)Reply

Your username தொகு

  Welcome to Wikipedia. I noticed that your username, "DMKITWING", may not comply with our username policy. Please note that you may not use a username that represents the name of a company, group, organization, product, or website. Examples of usernames that are not allowed include "XYZ Company", "MyWidgetsUSA.com", and "Trammel Museum of Art". However, you are invited to use a username that contains such a name if it identifies you personally, such as "Mark at WidgetsUSA", "Jack Smith at the XY Foundation", and "WidgetFan87".

Please also note that Wikipedia does not allow accounts to be shared by multiple people, and that you may not advocate for or promote any company, group, organization, product, or website, regardless of your username. Moreover, I recommend that you read our conflict of interest guideline. If you are a single individual and are willing to contribute to Wikipedia in an unbiased manner, please create a new account or request a change of username, by completing this form, that complies with our username policy. If you believe that your username does not violate our policy, please leave a note here explaining why. Thank you. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 10:59, 1 சூன் 2019 (UTC)Reply

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு தொகு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
 
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:DMKITWING&oldid=2815652" இலிருந்து மீள்விக்கப்பட்டது