பயனர் பேச்சு:Karthickbala/தொகுப்பு01

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

-- சுந்தர் \பேச்சு 06:45, 14 ஏப்ரல் 2008 (UTC)

வாருங்கள் கார்த்திக்! நல்வரவு! --செல்வா 14:59, 14 ஏப்ரல் 2008 (UTC)

கார்த்திக், பங்களிங்கத் துவங்கிவிட்டீர்கள். நல்லது. உங்கள் அறிமுகத்தோடு முகம்மது அலி அவர்களிடம் தொடர்பு கொண்டேன். நல்ல உள்ளம் கொண்டவர். காட்டுயிர் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் எவ்வளவு முனைப்புடன் இருக்கிறார்! அவருக்கும் தொடர்பு கொண்டு பேசியதில் மகிழ்ச்சி. நல்ல நூல்களைத் தேர்ந்து அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். பணத்தையும் அனுப்பிவிட்டேன். யானைகளைப் பற்றிய நூல் விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும் தனது சொந்தப்படியை அனுப்புவதாகவும் சொன்னார். -- சுந்தர் \பேச்சு 06:33, 25 ஏப்ரல் 2008 (UTC)

உங்களைப் பற்றிய குறிப்புகளை உங்கள் பயனர் பக்கத்தில் இட்டமைக்கு நன்றி. இயன்றபொழுதெல்லாம் பங்களிக்க வேண்டுகிறேன்.--செல்வா 18:40, 13 மே 2008 (UTC)Reply

உங்களைப் போன்ற துறை வல்லுநர்கள் பங்களிக்க வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி--ரவி 10:44, 18 மே 2008 (UTC)Reply

கன்னடம் தொகு

மின்னஞ்சல் கிடைத்தது நன்றி. செல்வா வேண்டிய மாற்றங்களை ஏற்கனவே செய்துவிட்டார். --உமாபதி \பேச்சு 03:42, 25 மே 2008 (UTC)Reply

இனக்கிளைப்பு படம் தொகு

கார்த்திக், நீங்கள் தொலைபேசியில் குறிப்பிட்ட ஆ.வி. படத்தை en:Inkscape-ல் மாற்ற முடிகிறது. அங்கிலச் சொற்றொடர்களுக்கான இணைச்சொற்களை இங்கு இட்டால் நாளை மாற்றித் தருகிறேன். -- சுந்தர் \பேச்சு 17:05, 31 மே 2008 (UTC)Reply

படங்கள்: மூலம், காப்புரிமை தொகு

கார்த்திக்: நீங்கள் இணைக்கும் படங்களுக்கு தகுந்த மூலம், காப்புரிமை தகவல்களை இணைத்தால் நன்று. மேலும் தகவல்களுக்கு: விக்கிப்பீடியா:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும் --Natkeeran 14:47, 29 ஜூலை 2008 (UTC)

நன்றி கார்த்திக், உங்கள் படிமங்கள் என்றால் {{வார்ப்புரு:GFDL}} | {{PD-self}} என்ற வார்ப்புருவை இடலாம். பொதுவில் பகிரப்படும். தகுந்த Creative Commons உரிமையையும் வழங்கலாம். --Natkeeran 15:07, 29 ஜூலை 2008 (UTC)

பாராட்டுகள் தொகு

கார்த்திக், நீங்கள் உயிரினங்கள் பற்றியும் அது தொடர்பான சூழலியல் பற்றியும் மிக அருமையாக கட்டுரைகள் எழுதி வளம் சேர்த்துள்ளீர்கள். என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். ஒவ்வொரு கட்டுரையும் மிகவும் தேவையான, கருத்துச் செறிவான கட்டுரையாக வடித்துள்ளீர்கள்.--செல்வா 16:56, 3 ஆகஸ்ட் 2008 (UTC)

மிக நல்ல திட்டம் கார்த்திக். கட்டாயம் செய்யுங்கள்! ஏதும் உதவிகள் வேண்டின் தயங்காமல் தெரிவியுங்கள். என்னால் ஆன பணிகள் உதவிகளைச் செய்ய அணியமாக இருக்கின்றேன்.--செல்வா 14:19, 4 ஆகஸ்ட் 2008 (UTC)

இராசிபுரம் தொகு

நீங்கள் இராசிபுரத்தை பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றை எழுதலாமே? --குறும்பன் 20:02, 26 ஆகஸ்ட் 2008 (UTC)

:படிமம்:Wild horse.jpg இன் காப்புரிமை என்ன? தொகு

 
Image Copyright problem

படிமம்:Wild horse.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 06:02, 27 ஆகஸ்ட் 2008 (UTC)


:படிமம்:Sambar Range.jpg இன் காப்புரிமை என்ன? தொகு

 
Image Copyright problem

படிமம்:Sambar Range.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 06:02, 27 ஆகஸ்ட் 2008 (UTC)


:படிமம்:Distribution map of Blackbuck.jpg இன் காப்புரிமை என்ன? தொகு

 
Image Copyright problem

படிமம்:Distribution map of Blackbuck.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 06:18, 27 ஆகஸ்ட் 2008 (UTC)


:படிமம்:AJT1.jpg இன் காப்புரிமை என்ன? தொகு

 
Image Copyright problem

படிமம்:AJT1.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 06:22, 27 ஆகஸ்ட் 2008 (UTC)


:படிமம்:Niltahr1.jpg இன் காப்புரிமை என்ன? தொகு

 
Image Copyright problem

படிமம்:Niltahr1.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 06:22, 27 ஆகஸ்ட் 2008 (UTC)


:படிமம்:H hylocrius map.gif இன் காப்புரிமை என்ன? தொகு

 
Image Copyright problem

படிமம்:H hylocrius map.gif படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 06:22, 27 ஆகஸ்ட் 2008 (UTC)


:படிமம்:Nilgiri Tahr saddle.jpg இன் காப்புரிமை என்ன? தொகு

 
Image Copyright problem

படிமம்:Nilgiri Tahr saddle.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 06:23, 27 ஆகஸ்ட் 2008 (UTC)


:படிமம்:Anaimudy peak.jpg இன் காப்புரிமை என்ன? தொகு

 
Image Copyright problem

படிமம்:Anaimudy peak.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 06:23, 27 ஆகஸ்ட் 2008 (UTC)


:படிமம்:Niligiri tahr1.jpg இன் காப்புரிமை என்ன? தொகு

 
Image Copyright problem

படிமம்:Niligiri tahr1.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 06:23, 27 ஆகஸ்ட் 2008 (UTC)

Protected areas of Tamil Nadu தொகு

இந்தக் கட்டுரை உங்களின் ஈடுபாட்டு வட்டத்துக்குள் வருகின்றது என்று நினைக்கிறேன். en:Protected areas of Tamil Nadu. நேரம் கிடைக்கும் பொழுது தமிழாக்கினால் நன்று. --Natkeeran 00:16, 29 செப்டெம்பர் 2008 (UTC)Reply


சிறுத்தை - சிவிங்கிப்புலி தொகு

கார்த்திக், நீங்கள் குறிப்பிட்டுள்ள மாற்றத்தைச் செய்துள்ளேன். --சிவக்குமார் \பேச்சு 15:34, 30 அக்டோபர் 2008 (UTC)Reply

நன்றி கார்த்திக், சிவக்குமார். --Natkeeran 17:10, 30 அக்டோபர் 2008 (UTC)Reply

2009 தமிழ் விக்கிப்பீடியா வேலைத்திட்டம் தொகு

வணக்கம் கார்த்திக்பாலா:

பல நல்ல ஆழமான, எளிய நடையிலான, மேற்கோள் சுட்டப்பட்ட கட்டுரைகளை ஆக்கி தந்தீர்கள், மிக்க நன்றி. உங்கள் படிப்பு முடிந்தபின், அவ்வாறே தொடர்ந்து பங்களித்தால் நன்று.

நாம் ஒவ்வொரு வருட இறுதியிலும் அடுத்த ஆண்டு வேலைத்திட்டம் பற்றி கருத்துக் கோருவோம். மேலும் விபரங்களுக்கு: விக்கிப்பீடியா:2008 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2008 Tamil Wikipedia Annual Review

அடுத்த ஆண்டு நமது வேலைத்திட்டம் என்னவாக அமையவேண்டும் என்ற உங்கள் பரிந்துரைகளை இங்கு பகிர்தால் நன்றி. மூன்று முக்கிய துறைகள், மூன்று சந்தைப்படுத்தல் வழிகள் பற்றியும் குறிப்பிட்டால் நன்று. --Natkeeran 03:50, 24 டிசம்பர் 2008 (UTC)

பிரித்தானிய நூலகத்தில் உள்ள படங்கள் தொகு

நீங்கள் பதிவேற்றிய படங்கள் சரியான உரிமத்துடன் தான் பதிவேற்றியிருப்பதாக நான் நினைக்கிறேன். மிகவும் அருமையான (அரிய) படங்கள் அவை! பதிவேற்றியமைக்கு மிக்க நன்றி. சுந்தரோ, டெரன்சோ ஏதும் உரிமை மீறல்கள் இருந்தால் தெரிவிப்பார்கள். --செல்வா 19:01, 14 ஜனவரி 2009 (UTC)

சரியாகத்தான் செய்துள்ளீர்கள். கார்த்தி. இது போன்றவற்றை பொதுக்கோப்பகத்தில் இட்டால் மேலும் நல்லது. தவிர, வேறு விக்கியிலிருந்து நமது விக்கிக்கோ பொதுவுக்கோ நகர்த்த வேண்டுமானால் இங்கு தந்துள்ளபடி இந்தக் கருவியைப் பயன்படுத்தி எளிதாகச் செய்ய முடியும். (இவற்றை ஒரு உதவிப் பக்கத்தில் பதிந்து வைக்க வேண்டும்.) -- சுந்தர் \பேச்சு 06:33, 17 ஜனவரி 2009 (UTC)

பெங்களூர் விக்கி பட்டறை 2 ? தொகு

கார்த்திக்: நீங்க அறிவியல் கழகத்தில் ஒரு விக்கி பட்டறை பெப்ரவரி மாதம் ஒழுங்கமைப்பதாக கூறினீர்கள். திட்டம் இன்னும் உள்ளதா? அறிய ஆவல். நன்றி. --Natkeeran 14:19, 1 பெப்ரவரி 2009 (UTC)

தமிழினச் சுத்திகரிப்பு குறிகாட்டி தொகு

கார்த்திக், தீக்குளிப்புகள் கட்டுரையை மேம்படுத்தியமைக்கு நன்றிகள். சுத்திகரிப்புக் குறிகாட்டி கட்டுரையை ஆரம்பியுங்கள். நானும் உதவுகிறேன். நன்றி.--Kanags \பேச்சு 07:14, 10 பெப்ரவரி 2009 (UTC)

வேண்டுகோள் தொகு

வணக்கம் கார்த்திக்: நீங்கள் ஒரு தமிழ் விக்கிப்பீடியாவிற்கு ஒரு சிறந்த பங்களிப்பாளராக இருக்கிறீர்கள். பக்கங்களை நீக்கவும், விசம பயனர்களைத் தடுக்கவும், கூடிய பொறுப்புடன் த.வி பற்றி எடுத்துக்கூறவும் நீங்கள் ஒரு நிர்வாகியாக இருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு ஏற்பு இருந்தால் உங்களை நான் முன்மொழிய விரும்புகிறேன். --Natkeeran 00:20, 6 மார்ச் 2009 (UTC)

மின்னஞ்சலில் நீங்கள் தந்து ஒப்புதல் குறித்து மிக்க மகிழ்ச்சி. விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் அதை இங்கு குறிப்பிடவும். பின்னர் கருத்துக்கோரல் விடப்படும். நன்றி. --Natkeeran 13:58, 6 மார்ச் 2009 (UTC)
வணக்கம் கார்த்திக். நீங்கள் ஊர் சென்றதால், இன்னும் நிர்வாகி வேண்டுகோள் பூர்த்தி ஆக வில்லை. எல்லாப் பயனர்களும் உங்களை நிர்வாகியாக ஆக்க ஆதரவு தெரிவித்து உள்ளார்கள். உங்கள் சம்மத்தத்தை மேற் சுட்டிய பக்கத்தில் தெரிவித்தால் நன்று. நன்றி. --Natkeeran 00:01, 26 மார்ச் 2009 (UTC)
வணக்கம் கார்த்திக், புதுப்பயனர்களை வரவேற்பதற்கு {{subst:புதுப்பயனர்}} என்ற வார்ப்புருவைப் பயன்படுத்துங்கள். அத்துடன் உங்கள் கையொப்பத்தையும் தவறாது இடுங்கள்.--Kanags \பேச்சு 11:13, 26 மார்ச் 2009 (UTC)

வாழ்த்துகள் தொகு

கார்த்திக், நீங்கள் ஆட்சியராக (நிருவாகியாக) தேர்வு பெற்றதற்கு என் நல்வாழ்த்துகள்! --செல்வா 01:12, 28 மார்ச் 2009 (UTC)

கார்த்திக், நீங்கள் நிர்வாகி அணுக்கம் பெற்றிருப்பதையிட்டு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் உங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடரட்டும். மயூரநாதன் 06:24, 28 மார்ச் 2009 (UTC)

கார்த்திக்பாலா அவர்களே, தாங்கள் விக்கிபீடியாவின் தமிழ்ப்பிரிவு நிர்வாகியாக தேர்வு பெற்றமைக்கு என் இதயப்பூர்வமான நல்வாழ்த்துகள்! தொடரட்டும் தங்கள் தமிழ்வழிப்பணி!-Theni.M.Subramani

கார்த்திக்பாலா, உங்களுக்கு நான் வாழ்த்து கூறவேண்டுமென்று நினத்துக்கொண்டிருந்தேனே தவிர அது ஒத்திப்போடப்பட்டுக்கொண்டே வந்தது. இப்பொழுது எனக்காக கணிதவியலர்களின் படங்களை பதிவேற்றி உங்களுக்கு என்னை கடமைப்பட்டவனாக ஆக்கிவிட்டீர்கள். மிக்க நன்றி. காப்புரிமை விஷயத்தை நன்கு காப்பாற்றியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.--Profvk 16:55, 31 மார்ச் 2009 (UTC)

நாற்கொம்பு மான் தொகு

நாற்கொம்பு மான் என்று சொல்லலாம். --செல்வா 17:14, 19 ஏப்ரல் 2009 (UTC)

பாராட்டுகள் தொகு

கார்த்திக், நீங்கள் இன்னும் 17 கட்டுரைகள் எழுதினால் உங்களுடைய முதல் நூறு கட்டுரைகள் நிறைவுபெறும்! உங்கள் நாற்கொம்பு மான் கட்டுரை 83 ஆவது! என் நெஞ்சார்ந்த பாராட்டுகள்! தொடர்ந்து நற்பணியாற்ற வாழ்த்துகிறேன், வேண்டுகிறேன். --செல்வா 15:04, 23 ஏப்ரல் 2009 (UTC)

kbala1055 தொகு

நன்றி. I got introduced by Vadapalani Talk - A free local magazine in Chennai. I got introduced by Ravishankar, Kiruba here.

If I need help, I will contact you. --Kbala1055 10:20, 17 மே 2009 (UTC)Reply

I am looking for a Tamizh word for commission - If you can provide it, let me know. I am updating the Batlagundu page in Tamil wiki. - Kbala1055 03:39, 23 மே 2009 (UTC)Reply

commission என்பதைக் குழுமம் எனலாம். -- சுந்தர் \பேச்சு 03:17, 25 மே 2009 (UTC)Reply

தகவலுக்கு நன்றி கார்த்திக். -- சுந்தர் \பேச்சு 03:18, 25 மே 2009 (UTC)Reply

பறவைப் பெயர்கள் தொகு

நன்றி User:Karthikbala! '''தமிழில் பறவைப் பெயர்கள்''' என்ற டாக்டர். க. ரத்னம் இன் ('உலகம் வெளியீடு') நூலிலிருந்தும், பிற தகவலாதாரங்களிலிருந்தும் (வின்சுலோ, தமிழ்ப்பேரகரமுதலி, தமிழ் விக்சனரி...) பெறப்பட்டவை தாம். User:பரிதிமதி

வணக்கம் தொகு

தமிழ் விக்கிபீடியாவுக்கு நான் என்னால் முடிந்தவரை பங்களிபேன் .ஆனால் நான் ஆங்கிலத்தில் இருந்து மொழி மாற்றம் செய்ய " மொழிமாற்றி " (translator) உபயோகிப்பதால் கொஞ்சம் சிரமமாக உள்ளது.ஆகையால் , எனது தமிழ் மொழிபெயர்ப்பில் நிறைய தவறுகள் இருக்கும் . தயவு செய்து மன்னிக்கவும் . நன்றி -சுபாஷ் சந்திரன் 007 17:22, 1 ஜூன் 2009 (UTC)

Auto Confirmed Users தொகு

http://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:தானாக_உறுதியளிக்கப்பட்ட_பயனர்கள் இப்பகுதியை பார்க்கவும். தவறுகள் இருந்தால் சரி செய்து , இன்னும் தேவையான செய்திகளை சேர்க்கவும் . -சுபாஷ் சந்திரன் 007 05:40, 2 ஜூன் 2009 (UTC)

கறுப்புப் பெட்டி தொகு

கறுப்புப் பெட்டி கட்டுரையை மேம்படுத்தியதற்கு நன்றி கார்த்திக். //இக்கட்டுரையில் உங்களுக்கு ஏதேனும் மாற்றவேன்டுமெனில் தாரலமாக செய்யுங்கள்/ என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள். இதெல்லாம் சொல்லணுமா என்ன :) எல்லாமே கூட்டு ஆக்கம் தானே :)--ரவி 10:34, 7 ஜூன் 2009 (UTC)

வணிக விளம்பரம் தொகு

பயனர் பக்கத்தில் தி ஹிந்துவை வாங்காதீர்கள் என எழுதியுள்ளார். பயனர் பக்கத்தை வணிக விளம்பரங்களுக்கு (எதிற்பு விளம்பரமானாலும்) பயன்படுத்துவது கண்டிக்கத் தக்கது. அதை உடனடியாக நீக்குமாறு கோரிக்கை.--92.39.200.17 11:02, 7 ஜூன் 2009 (UTC)

வணக்கம் தோழரே, தங்களின் கோரிக்கையை ஏற்கிறேன்! தற்பொழுது த.வியில் இது பற்றிய கொள்கைகள் இல்லை. இது பற்றிய விவாதம் நடந்து பின் அதிகாரிகள், நிர்வாகிகள் மற்றும் பயனர்கள் சேர்ந்து எடுக்கும் முடிவிற்கு நான் கண்டிப்பாக கட்டுப்படுவேன். நீங்கள் என்னுடைய பயனர் பக்கத்தை தொகுக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. மேலும் விக்கி கொள்கைகளை இத்துணை சரியாக கடைபிடிக்கும் நீங்கள் எங்களுடன் சேர்ந்து மிக நல்ல பங்களிப்பை செய்யலாம் தோழரே! எழுத இன்னும் பல லட்சம் கட்டுரைகள் உள்ளன......அன்புடன்--கார்த்திக் 13:51, 7 ஜூன் 2009 (UTC)
நன்றி பயனரே, என் கோரிக்கையை கொள்கை அளவில் ஒத்துக் கொண்டதற்கு. நான் இதை common sense பாயிண்டாகத் தான் கருதுகிறேன். எது விகி இல்லை என்பதன் விளக்கத்திற்கு http://en.wikipedia.org/wiki/Wikipedia:What_Wikipedia_is_not . குறிப்பாக ”Those promoting causes or events, or issuing public service announcements, even if noncommercial, should use a forum other than Wikipedia to do so. ”. மேலும் “Propaganda, advocacy, or recruitment of any kind, commercial, political, religious, or otherwise. ” அநத அளவில் பார்த்தால் உங்கள் இன அழிப்பு மறுப்பு விளம்பரமும் விகிக்கு புறம்பானது. அதை உங்கள் கவனத்திற்கு விட்டு விடுகிறேன்.--92.39.200.17 14:53, 7 ஜூன் 2009 (UTC)
நீங்கள் ‘தி ஹிந்து’ எதிர்ப்பு விளம்பரத்தை திருப்பி போட்டுவிட்டீர்களா, அதை பார்க்கவில்லை. விகிபீடியாவின் ‘ஐந்து தூண்கள்’ http://en.wikipedia.org/wiki/Wikipedia:Five_pillars சொல்கிறது "Wikipedia is not the place to insert personal opinions, experiences, or arguments. Original ideas, interpretations, or research cannot be verified, and are thus inappropriate. Wikipedia is not a soapbox; an advertising platform; a vanity press; " " Be bold in editing, moving, and modifying articles." அதனால்தான் அந்த விளம்பரத்தை எடுத்தேன்.--92.39.200.17 15:08, 7 ஜூன் 2009 (UTC)
கார்த்திக், பயனர் பக்கத்தில் உங்கள் கருத்துக்களை முன்வைக்க உங்களுக்கு பூரண உரிமை உண்டு. எந்த தயக்கமும் வேண்டாம். கட்டுரைப் பக்கத்திலேயே புறவய நோக்கில் எழுத வேண்டும். இல்லை என்றால் FireFox விளம்பரம் செய்கிறீர்கள் என்றும் பிறர் வந்து குற்றம் சாட்டலாம். --Natkeeran 15:14, 7 ஜூன் 2009 (UTC)
பெயரிலி, இன அழிப்பு விளம்பரம்....நால்லயிருக்கு உங்கள் மதிப்பீடு. --Natkeeran 15:16, 7 ஜூன் 2009 (UTC)
நீங்கள் கூறிய கொள்கைகள் எல்லாம் கட்டுரைகளில் தனிபட்ட பயனர் பக்கங்களில் அல்ல நண்பரே! என் பயனர் பக்கத்தின் மூலம் என் தனிபட்ட கருத்தை மட்டும் கூறகிறேன். என் தனிபட்ட கருத்துக்களை என் பயனர் பக்கத்தில் கூற எனக்கு முழு உரிமை உண்டு. இது என் பேச்சு சுதந்திரத்திற்கு சமம். நான் எழுதும் கட்டுரைகளில் ஒரு பக்க சார்பு அல்லது வேறு ஒருவரை/ஒரு குழுவை சேர்ந்தவரை சாடினால், அதை நீக்கவும் மற்றும் அதன் நடுநிலை தன்மையை ஆராயவும் உங்களுக்கு/எந்த விக்கிபீடியர்க்கும் முழு சுதந்திரம் உண்டு.
நீங்கள் ஏன் ஒரு பயனர் கணக்கைத் தொடங்கி பங்களிக்ககூடாது? எவ்வளவு அழகாக மேற்கொள்கள் காட்டி செய்திகள் விடுகிறீர்கள். அருமை. உங்களை போன்றவர்களின் பங்களிப்பு த.விக்கு கண்டிபாக தேவை.--கார்த்திக் 15:28, 7 ஜூன் 2009 (UTC)
பயனர், நீங்கள் ‘கட்டுரையையும்’ ’பயனர் பக்கத்தையும்’ தனியாக வைத்து, எது விகி இல்லை என்பதெல்லாம் ‘கட்டுரை’க்குதான் செல்லுபடி ஆகும் என்கிறீர்கள். விகிபீடியா நியதிகள் கட்டுரை, பயனர் பக்கம் இரண்டிற்கும் செல்லும்.Wikipedia is not a soapbox; an advertising platform; a vanity press என்றால், அது இரண்டு வகை பக்கத்திற்கும் பொருந்தும்.Propaganda, advocacy, or recruitment of any kind, commercial, political, religious, or otherwise.என்பது எப்பக்கத்திற்கும் பொருந்தும். உங்கள் விருப்பு, வெறுப்புகளை உங்கள் பிளாகில் எழுதி, அதற்கு சுட்டி கொடுக்கலாம்.--92.39.200.17 15:46, 7 ஜூன் 2009 (UTC)


சும்மா போட்டு குழப்பவேண்டாம். நான் இந்த இனத்தைச் சார்ந்தவன். இந்த மொழியைப் பேசுபவன். இந்த சமயத்தை சார்ந்தவன். எனக்கு இந்த அரசியல் நிலைப்பாடு உண்டு என்பது தெரிவிப்பது ஒன்றும் கபடத்தனாமனது அல்ல. தன்னை அடையாளம் காட்டாமல் ஒளிந்திருந்து ஒரு பக்க சார்பாக கருத்து தெரிவுப்பதை விட இது மேலானது. ஆ.வி இலும் பலரும் செய்வதுதான். எ.கா en:User:Magicalsaumy --Natkeeran 16:32, 7 ஜூன் 2009 (UTC)
நீங்கள் வேண்டுமென்றே வாதத்திற்கு tangential ஆக போகிறீர்கள். எந்த பயனரும் தங்களை பற்றி என்ன தகவலையும் கொடுக்கலாம். அதுக்கா நான் ஆட்சேபித்தேன்? ஹிந்துவை வாங்காதீர்கள் என்ற அந்த விளம்பரம், பல தமிழ் பிளாக்குகளில் இருக்கிறது. நான் இந்த அரசியல் நிலையை சார்ந்தவன் என்பதும் தகவல் தான். ஆனால் மற்றவர்களை இதை வாங்குங்கள், அதை வாங்காதீர்கள், என விளம்பரம் கொடுப்பது விகி நியதிகளுக்கு வெளிப்பட்டது. உங்களுக்கு ஆங்கிலம் சரியாக புரியவில்லை போலுள்ளது. பயனர் செய்யும் விளம்பரம் Propaganda, advocacy of political nature இல் வரும். மேலும் பயனர் செய்வது soapbox. நான் `சோஷலிஸ்ட், ரிபப்ளிகன், திமுக ஊழியர், தொழிலாளர் கட்சி` என்பது வெறும் தகவல். தகவலுக்கும், Propaganda, advocacy , advertising, soap-box முதலியவற்றுக்கும் உங்களுக்கு வித்தியாசம் புரியவில்லை. உங்களுக்கு அடையாளம் காட்டுவதற்க்கு யாரும், எந்த விதத்திலும் கடமைப் பட்டவர் இல்லர். நான் அடையாளம் காட்டாமல் இருப்பதில், நீங்கள் புண்படுவீர் ஆனால், அது உங்கள் சொந்த பிரச்சினை, அதைப் பற்றி யாரும் கவலைப் பட மாட்டார்கள்--92.39.200.17 17:24, 7 ஜூன் 2009 (UTC)
This user loves using Google Earth, This user prefers that the death penalty be used very sparingly. இப்படி ஆயிரக்கணக்கில் உள்ளன. எனவே பயனர் பக்கதில் கருத்து சொல்ல பூரண உரிமை உண்டு என்றுதான் கூற முடியும். en:User:SkinnerIJA. எனவே ஆ.வி சென்று, கொள்கை மாற்றிவிட்டு இங்கு வந்தால் நன்று. --Natkeeran 17:43, 7 ஜூன் 2009 (UTC)
உங்களுக்கு தகவலுக்கும் பிரச்சாரத்திற்க்கும் இன்னும் வித்தியாசம் புரியவில்லை. கார்த்திக்பாலா `எனக்கு ஹிந்து பிடிக்காது`அல்லது `எனது முக்கிய வெறுப்பு ஹிந்து` என சொல்லியிருந்தால் , அது தகவல். ஆனால் ஹிந்துவை (சில அரசியல் காரணங்களால்) வாங்காதிர்கள் என விசேஷ விளம்பரம் கொடுத்ததால், அது Propaganda, advocacy , advertising, soap-box ஆகும். பயனர் எனக்கு `கோகோ கோலா பிடிக்கும்` என்றால் அது தகவல், கோகோகோலா குடியுங்கள் என தனியாக படத்துடன் ஒரு விளம்பரம் கொடுத்தால் , அது Propaganda, advocacy , advertising, soap-box ஆகும்.--92.39.200.17 18:10, 7 ஜூன் 2009 (UTC)


உங்கள் கூற்றில் ஓரளவு உண்மை உண்டு. "சிங்கள ஆதரவு த இந்து வை எனக்கு பிடிக்காது" என்று கூறலாம். --Natkeeran 18:24, 7 ஜூன் 2009 (UTC)
எனக்கு பிடித்தவை / பிடிக்காதவை என் கனவுகள்/சிம்மசொப்பனனகள் என்ற தலைப்பில் என்ன வேண்டுமானலும் சொல்லலாம். அவை ஒரு நபர் பற்றிய தகவல் ஆகும்.--92.39.200.17 18:32, 7 ஜூன் 2009 (UTC)
கார்த்திக், மாற்று வார்ப்புரு ஒன்று இங்கே: {{த இந்துவைப் புறக்கணிப்பவர்}}--Natkeeran 18:46, 7 ஜூன் 2009 (UTC)
ஹிந்துவை வாங்காதீர்கள் என்று ஏன் படிமம் இடுகிறீர்கள். மற்றவர்களை ஹிந்துவை ஓசியில் படிக்க சொல்கிறீகளா? அல்லது லைப்ரரி போய் படிக்க சொல்கிறீகளா? அல்லது இண்டெர்நெட்டில் படிக்க சொல்கிறீகளா?--92.39.200.17 18:52, 7 ஜூன் 2009 (UTC)

நக்கீரன்க்கு: நக்கீரன் அருமையான வார்புரு :) :) :) :). இங்கு பல பேர் இப்படி இருப்பதால் தான் நம் சகோதர சகோதரிகள் கொத்துகொத்தாக மாய்ந்ததை எம்மால் தடுக்கமுடியவில்லை--கார்த்திக் 19:22, 7 ஜூன் 2009 (UTC)

அருமைக்குரிய திரு 92.39.200.17 அவர்களே! தற்போது எனது பயனர் பார்க்கவும். நீங்கள் இத்தகைய விவாதங்களில் பங்களிப்பதை விட பங்களிக்கலாம். இதற்குமேல் இவ்விவாதத்தில் காலவிரயம் செய்ய நான் தயாரக இல்லை. நீங்கள் த விக்கு பங்களிப்பதில் உதவி ஏதேனும் தேவையெனில் தயங்காமல் கேட்கவும்.--கார்த்திக் 19:22, 7 ஜூன் 2009 (UTC)

அருமைக்குரிய திரு கார்த்திக், நீங்கள் தி ஹிந்துவை புரக்கணித்து, அதன் வேலை விளம்பரங்களையும், விவாக விளம்பரங்களையும், அரசு காண்ட்ரேக்டுகளையும் நிச்சமாக உதாசீனம் செய்வீர்கள் என நம்புகிறேன். அதே சமயம், ஏன் ஹிந்து மட்டும் புரக்கணிக்கிறீர்கள். ஹிந்து ஒரு தனியார் பத்திரிக்கைதானே? இலங்கை அரசுக்கு போர் ஆதரவாக அரசியல், தளவாட ஆதரவு தந்த இந்திய அரசையும், அதற்கு உறுதுணையாக நின்ற தமிழ்நாடு அரசையும் புரக்கணிப்பிர்கள் என நம்புகிறேன். இந்திய/தமிழக அரசில் வேலை வாய்ப்பு தேட மாட்டீர்கள், இந்திய பாஸ்போர்டை வாங்கமாட்டீர்கள், தமிழக அரசு உதவிகொடுக்கும் பல்கைகழகங்களில் படிக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். வெறுமனே ஹிந்துவை புரக்கணிப்பது கோழையின் வீம்பு.--92.39.200.17 20:37, 7 ஜூன் 2009 (UTC)
தனிநபர் தாக்குதல் இங்கு தேவையற்றது. "கோழையின் வீம்பு" போன்ற அடைமொழிகள் இங்கு தேவை இல்லை. --Natkeeran 20:59, 7 ஜூன் 2009 (UTC)
Return to the user page of "Karthickbala/தொகுப்பு01".