வாருங்கள்!

வாருங்கள், Manivannan2660, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- மாகிர் (பேச்சு) 05:09, 15 திசம்பர் 2019 (UTC)Reply

வேங்கைத் திட்டம் 2.0 போட்டியில் பங்கேற்பதற்கான வாழ்த்தும் நன்றியும்

தொகு

மணிவண்ணன் வருக. வருக. தமிழ் விக்கிப்பீடியாவிற்கு அறிமுகமான அன்றே வேங்கைத்திட்டம் 2.0 போட்டிக்கு இரண்டு கட்டுரைகள் பதிவிட்டு அசத்தியுள்ளீர்கள். வாழ்த்துகள். மேலும் தொடருங்கள். உங்களுக்கான பயனர் பக்கத்தை உருவாக்குங்கள். உங்களைப் பற்றி சுருக்கமாக நாங்கள் அறிய சில விவரங்களைத் தாருங்கள். நன்றி. இணைந்தே தமிழை வெல்லச் செய்வோம்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 12:13, 16 திசம்பர் 2019 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 வாழ்த்துகள்

தொகு

வேங்கைத் திட்டம் 2.0 போட்டியில் தொடர்ந்து பங்களித்து வருவதற்கு வாழ்த்துகள். போட்டி முடிய இன்னும் பதினைந்து தினங்களே உள்ள நிலையில் முனைப்புடன் பங்காற்றி இந்திய மொழிகளில் தமிழை வெல்லச் செய்வோம். --TNSE Mahalingam VNR (பேச்சு) 12:29, 24 திசம்பர் 2019 (UTC)Reply

கவனிக்க

தொகு

திருச்செந்தூர் தொடர் வண்டி நிலையம் கட்டுரையில், ஏற்கனவே உள்ள உள்ளடக்கத்தை நீக்கிவிட்டு, ஆங்கில கட்டுரையில் உள்ள உள்ளடக்கத்தை அப்படியே மொழிபெயர்ப்பு செய்து கட்டுரையில் சேர்த்துள்ளீர்கள். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. அப்படியென்றால் இவ்வளவு நாள் இப்படி தான் செய்து வருகிறீர்களா??-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 07:04, 27 திசம்பர் 2019 (UTC)Reply

Project Tiger 2.0 - Feedback from writing contest participants (editors) and Hardware support recipients

தொகு
 
tiger face

Dear Wikimedians,

We hope this message finds you well.

We sincerely thank you for your participation in Project Tiger 2.0 and we want to inform you that almost all the processes such as prize distribution etc related to the contest have been completed now. As we indicated earlier, because of the ongoing pandemic, we were unsure and currently cannot conduct the on-ground community Project Tiger workshop.

We are at the last phase of this Project Tiger 2.0 and as a part of the online community consultation, we request you to spend some time to share your valuable feedback on the Project Tiger 2.0 writing contest.

Please fill this form to share your feedback, suggestions or concerns so that we can improve the program further.

Note: If you want to answer any of the descriptive questions in your native language, please feel free to do so.

Thank you. Nitesh Gill (talk) 15:57, 10 June 2020 (UTC)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

வேங்கைத்திட்டப் பயிற்சி 2022

தொகு

வணக்கம்.

இந்த கருவியின் தரவுப்படி, நீங்கள் வேங்கைத்திட்டம் 2.0 போட்டியின் தமிழ்ப் பிரிவில் பங்கு பெற்றவரில் நீங்களும் ஒருவர். எனவே, விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டப் பயிற்சி 2022 என்ற பக்கத்தில், அப்போட்டியின் நடுவராக இருந்த காரணத்தால், உங்கள் வழிகாட்டல்களை அறிந்து கொள்ள விரும்புகிறேன். அடுத்து வரவிருக்கும் போட்டி சிறப்பாகத் திகழவும் உங்கள் எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள். --உழவன் (உரை) 11:16, 9 சூன் 2022 (UTC)Reply

வேங்கைத்திட்டப் பயிற்சியில் கலந்து கொள்ள அழைப்பு

தொகு
வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 போட்டியில் இந்திய அளவில் தமிழ் விக்கிப்பீடியா சமூகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அளிக்கப்படவுள்ள மூன்று நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சியானது பெரும்பான்மையோரின் கருத்துகளின் படி சனவரி 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கோவை அருகே உள்ள ஆனைக்கட்டியில் நடைபெற உள்ளது. கலந்து கொள்ள விரும்பும் பயனர்களுக்கான நிதிநல்கைப் படிவம் திறக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஏற்கெனவே வேங்கைத்திட்டம் கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்றதன் காரணமாக இந்த அழைப்பு விடுக்கப்படுகிறது. நிதிநல்கைப் படிவமானது நவம்பர் 15 முதல் நவம்பர் 30 வரை மட்டுமே திறந்திருக்கும். நீங்கள் இந்தப் பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - ஒருங்கிணைப்பாளர்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Manivannan2660&oldid=3605396" இலிருந்து மீள்விக்கப்பட்டது