Masudhakarr
வாருங்கள்!
வாருங்கள், Masudhakarr, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
வணக்கம்
தொகுவாருங்கள் Masudhakarr! உங்களை வரவேற்கிறோம்., உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தாருங்கள். விக்கிப்பீடியாவில் உள்ள தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தித் தருமாறு உங்களை அழைக்கிறேன். நன்றி--Fasly (பேச்சு) 05:51, 4 சூலை 2012 (UTC)
உதவி
தொகுசுதாகர், உங்கள் மின்னஞ்சல் கிடைத்தது. தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தேவையான தகவல்களை புதுப் பயனர் பக்கத்திலும் பயிற்சிகள் பக்கங்களிலும் காணலாம். உங்கள் வரவேற்புப் பெட்டியிலும் பயனுள்ள இணைப்புகள் தரப்பட்டுள்ளன. புதுப் பயனர்கள் எதிரிடும் வழமையான சிக்கல்கள்:
- ஆங்கிலத் தலைப்பிடுதல் ..ஆங்கில வாக்கியங்கள்...இது தமிழ் விக்கிப்பீடியா என்பதை நினைவில் கொள்ளுங்கள்.ஆங்கில விக்கிப்பீடியா தனியாக உள்ளது.
- இது தகவல் களஞ்சியம்..வலைப்பதிவல்ல..தனிநபர் கருத்துக்களுக்கு இடமில்லை.. தகுந்த சான்றுகளும் மேற்கோள்களும் தேவை.
- இங்கு நடப்பது எழுத்து தானம். ஆக்கங்கள் உங்களுக்கு உரிமையில்லை. பொது உரிமை. எவரும் திருத்தலாம்..எவரும் பயன்படுத்தலாம்.
- உங்களைக் குறித்து நீங்களே எழுதிக்கொள்வது உங்கள் பயனர் பக்கத்தில் மட்டுமே.
இங்கு பங்களிக்கும் அனைவரும் சகோதர உணர்வுடன் சிக்கல்களை உரையாடித் தீர்வு காணுமிடம் ஆலமரத்தடி ஆகும். உதவிக்கு விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம் உள்ளது.
கட்டுரைகளை எழுதத் துவங்குங்கள். த.வி சமூகம் தவறுகளைத் திருத்தும். அந்தத் திருத்தங்களிலிருந்தும் கற்றுக் கொள்ளலாம். --மணியன் (பேச்சு) 16:06, 4 சூலை 2012 (UTC) பி.கு: உங்களுக்கு தனி அஞ்சலில் மறுமொழி தருவதைவிட இங்கு தருவது மற்ற புதியவர்களுக்கும் வழிகாட்டலாக இருக்கும் என்பதால் இங்கிடுகிறேன். -மணியன்
மீண்டும் வருக
தொகுஉங்கள் கட்டுரையை வளர்த்தெடுக்க வருக! அதனால் தமிழ் விக்கித்திட்டம் மேலோங்கும். பிற மொழியினர் முன்செல்ல, நாம் தாய் மொழியான தமிழை முன் கொண்டுவர, ஒன்று பட்டு செயல்படுவோம். உங்கள் வரவை எதிர்நோக்குகிறோம். வணக்கம்.--த♥ உழவன் +உரை.. 02:34, 13 சூலை 2012 (UTC)