வாருங்கள்!

வாருங்கள், Menagadevi.N, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.

தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!

நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

மேலும் காண்க:

-- சுந்தர் (பேச்சு) 13:29, 3 மே 2017 (UTC)Reply

கலைக்களஞ்சியக் கட்டுரை தொகு

வணக்கம், Menagadevi.N!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.

புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.

ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO 16:43, 3 மே 2017 (UTC)Reply

--நந்தகுமார் (பேச்சு) 14:40, 4 மே 2017 (UTC)Reply

வேண்டுகோள் தொகு

கலைச்சொற்கள் கட்டுரையில் இணைக்கப்பட்ட வார்ப்புருவை நீக்காதீர்கள். நிர்வாகிகள் கவனித்து நடவடிக்கை எடுப்பர். இதைப் பாருங்கள். நன்றி.--இரா. பாலா (பேச்சு) 10:50, 5 மே 2017 (UTC)Reply

May 2017 தொகு

  தயவு செய்து கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத் தகுதியற்ற பக்கங்களை , எடுத்துக்காட்டு: தகவல் நிலையமாக செயல்படும் பொருட்கள், விக்கிபீடியாவில் எழுதவோ தொகுக்கவோ வேண்டாம். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். கட்டுரைகளை உருவாக்குவதற்குரிய மேலதிக விவரங்களுக்கு விக்கிப்பீடியா:முதல் கட்டுரையை அல்லது விக்கிப்பீடியா:பயிற்சி (தொகுத்தல்) என்பதை வாசியுங்கள். நீங்கள் கட்டுரை உருவாக்கல் வழிகாட்டியைப் பயன்படுத்தியும் புதிய கட்டுரைகளை உருவாக்கத் தொடங்கலாம். தங்களது சோதனை முயற்சிகளை தங்களது பிரத்தியேக மணல்தொட்டியில் மேற்கொள்ளலாம். நன்றி. சி.செந்தி (உரையாடுக) 15:07, 5 மே 2017 (UTC)Reply

கவனத்தில் கொள்க தொகு

முப்பரிமாண அச்சாக்கம் என்ற கட்டுரை ஏற்கனவே தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள போது 3டி கண்ணாடி அச்சியந்திரம் என்ற கட்டுரை விக்கிபீடியா நடைக்கு ஒவ்வாமல் எழுதப்பட்டுள்ளது. விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதும் தங்களின் ஆர்வத்திற்கு நன்றி. இக்கட்டுரைகளை வாசித்துப் பாருங்கள். மேலதிக உதவி தேவையெனில் தயங்காமல் கேளுங்கள். நன்றி.--இரா. பாலா (பேச்சு) 15:24, 5 மே 2017 (UTC)Reply

May 2017 தொகு

  Please stop your disruptive editing. If you continue to introduce inappropriate pages to Wikipedia, as you did at தளவாடங்கள் இந்தியா, you may be blocked from editing. If you need guidance on how to create appropriate pages, try using the Article Wizard. தயவு செய்து கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத் தகுதியற்ற பக்கங்களை விக்கிபீடியாவில் எழுதுவதை நிறுத்துங்கள். நீங்கள் தொடர்ச்சியாக இவ்வாறு தகுதியற்ற பக்கங்களை உருவாக்கினால் நீங்கள் எழுதுவதில் இருந்து தடை செய்யப்படுவீர்கள். விக்கிப்பீடியா:கட்டுரை உருவாக்கல் வழிகாட்டியைப் பயன்படுத்துங்கள். சி.செந்தி (உரையாடுக) 06:43, 6 மே 2017 (UTC)Reply

  You may be blocked from editing without further warning the next time you create an inappropriate page, as you did at விண்வெளி உலகம். மேலும் தேவையற்ற மற்றும் பொருத்தமற்ற கட்டுரைகளை இணைத்தால் எழுதுவதில் இருந்து தடை செய்யப்படுவீர்கள் என்று இறுதியாக எச்சரிக்கின்றேன். சி.செந்தி (உரையாடுக) 15:55, 6 மே 2017 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Menagadevi.N&oldid=3477375" இலிருந்து மீள்விக்கப்பட்டது