பயனர் பேச்சு:Natkeeran/தொகுப்பு07

பிற கணக்குகள் தொகு

மொழி தொகு

"மொழி, மொழியின் கட்டமைப்புக்கள் உலகை பிரதிபலிக்கின்றது."

"மொழியின் எல்லைகளே, சிந்தனையின் எல்லைகள்." ("The limits of my language mean the limits of my world.")

லுட்விக் விற்ஜென்சிரீன் (Ludwig Wittgenstein)

"மொழியின் கட்டமைப்பு மனித சிந்தனை முறைகளை பாதிக்கின்றது, எல்லைகளை நிர்ணயிக்கின்றது; ஆகையால் ஒரு மொழி அம்மொழி சார்ந்த சமூகத்தின் கலாச்சாரத்தை கூட கட்டுப்படுத்தலாம்." ("The structure of a human language sets limits on the thinking of those who speak it; hence a language could even place constraints on the cultures that use it" - Sapir/Whorf hypothesis)

Language is a mode of thought. (inner dialogue)
Language is a means of communication.
Language is a set of mind tools.
Language is a complex and interconnected system.
Language is a conceptual scheme.
Language is a world view.
Language is a means to political power. (Imperial or conquering powers impose their language on the subjects.)
Language is a biological inbuilt ability. (Noam Chomsky)
Language is the ultimate cultural artifact. (Andy Clark)
Language is a cultural and social memory.
Language is history.
Language is intention discovery.
Language is a blue print of thought or structure of thought.
Language points to and signify world to us. (meaning making, myth)
Language erects and defines boundaries.
Language creates, informs, and confirms identities.
Language seeks to influence.
"Language is a central component of a truly legitimate politics of identity."


சுட்டிகள் தொகு

சொற்கள் தொகு

  • இழுனிய செயலாக்கம் (linear process)
  • இழுனாச் செயலாக்கம் (non-linear process)
  • நேரிய செயலாக்கம் (direct process)
  • நேரிலாச் செயலாக்கம் (indirect process)
கரு - idea
கருது - கொள்க - 
கருத்து - comment
கருத்துரு - concept = கருத்து + உரு;  கருதப்பட்ட கரு; கருவின் உரூவாக்கம்
கருத்தியம், கருத்துமுதலியல் - idealism
கருத்தியல் - ideal
கருத்துருவம் - ideology ??
கருத்துலகு - the world of idea
கருதுகோள் - hypothesis 
கருதுதல் - having an opinion
கருத்துருவாக்கம் - forming or shaping an opinion
எண்ணக்கரு - thought ??
சிந்தனை - thought
சிந்தை - மனம், மூளை
சிந்தித்தல் - thinking
அகவயம் - subjective
புறவயம் - objective 

விக்கிபீடியாவின் நம்பகத்தன்மை தொகு

(நம்புங்கள் ஆனால் உறிதிப்படுத்துங்கள். எம்மால் இயன்றவரை உதவுவதே எமது நோக்கம், உண்மையை அறிவது உங்களின் கடமை.)

யாரும் இங்கு நுழைந்து தகவல்களை மாற்றும அனுமதி இருப்பதால், இங்கு ஏற்றப்படும் தகவல்களின் நம்பகத்தன்மைக்குப் பங்கம் வந்து விடாதா?

பதில் 6: விக்கிபீடியாவின் நம்பகத்தன்மை குறித்த கேள்வி ஒரு முக்கிய அடிப்படைக் கேள்விதான். தமிழ் விக்கிபீடியாவிலோ அல்லது பிற விக்கிபீடியாக்ளிலோ கிடைக்கும் தகவல்கள் குறித்து எந்த வித உத்திரவாதமும் இல்லை.

எப்படி ஒரு தகவல் சரியாக இருக்கும் என்று கண்டறிய முடியும்? பிற தகவல் மூலங்களுடன் ஒப்பிட்டு அலசுவது ஒரு வழி. அதற்காகத்தான் நாம் இயன்றவரை ஆதாரங்கள், துணை நூல்கள், வெளி இணைப்புகளை வழங்குகின்றோம். உண்மை நிலைமையை அறிவது பயனரின் வேலை, அதற்கு இயன்றவரை உதவுவதே எம்முடைய நோக்கம்.

யாரும் மாற்றலாம் எனவே நம்பகத்தன்மை குறையாதா என்று கேட்டுள்ளீர்கள். அதற்கான பதிலை மேலே உள்ள பதில்களிலும் காணலாம். ஆனால், மூடிய நிலையில் ஒரு கலைக்களஞ்சியம் தொகுக்கப்படுமானால், அது நம்பக்கூடியது என்று எப்படி ஏற்றுக் கொள்வது. எனவே, நம்பகத்தன்மை என்பது பயன்பாட்டிலும் தங்கி உள்ளது. தரப்பட்ட தகவல்கள் உபயோகம் என்று நீங்கள் கருதினால்தான் இத்திட்டம் நீடிக்கும், இல்லாவிட்டால் தோற்றுவிடும்.

ஆனால், நாம் அனைத்து விடயங்களையும் யாரும் தொகுக்கலாம் என்று நினைக்கவில்லை. இன்று தமிழ் விக்கிபீடியாவில் மருத்துவம், சட்டம் போன்ற துறைகளில் ஓரிரு மேலோட்ட கட்டுரைகள்தான் இருக்கின்றன. ஏன் என்றால் அத்துறை சார் வல்லுனர்கள் இன்னும் பங்களிக்கவில்லை, அல்லது உள்வாங்கப்படவில்லை. (அண்மையில் சிலர் ஆர்வம் காட்டி வருகின்றார்கள்.) எனவே நம்பகத்தன்மை என்பது தமிழ் விக்கிபீடியாவின் பொது கூட்டறிவு கட்டமைப்பில்தான் தங்கியுள்ளது. இத்திட்டம் தமிழ் மக்களின் ஒரு கூட்டு மதிநுட்பத்தின் வெளிப்பாடு, அதன் நம்பகத்தன்மை எமது ஆற்றலில்தான் தங்கியுள்ளது.

இனப்பிரச்சினைக்கான காரணங்களும் தற்போதைய நிலைமையும் தொகு

இப்பகுதியை நான் தொகுத்து வருகின்றேன். இவ்வறிப்பு நீக்கப்படும்வரை பிறபயனர்களை தங்கள் கருத்துக்களை பிற பகுதியொன்றில் இடுமாறு வேண்டிக்கொள்கின்றேன். நன்றி.

இனப்பிரச்சினைக்கான காரணங்களும் தற்போதைய நிலைமையும்
காரணம் தற்போதைய நிலைமை
தனிச் சிங்கள மொழி சட்டம் (Official Language Act, No. 33 of 1956[1]) தமிழ் மொழி, சிங்கள மொழி இரண்டும் அரச மொழிகள்; ஆங்கிலம் இணைப்பு மொழி (13th Amedment, 14th November, 1987[2]; Sinhala, Tamil must for new recruits )
பெளத்த சமயம் இலங்கையில் சிறப்புரிமை பெறுதல். இந்த நிலைமையில் மாற்றம் இல்லை. நடைமுறையில் பிற சமயத்தவர் தமது சமயத்தை பின்பற்றுவதில், பாதுகாப்பதில், மேம்படுத்துவதில் எந்தவித தடை இல்லையென்றாலும், இது சமமற்ற உரிமை பெற்ற குடியுருமை என்ற தோற்றப்பாட்டையும் அதன் அரசியல்-சட்ட வடிவகத்தையும் தெளிவாக வெளிப்படுத்துகின்றது. மேலும் சமயமும் அரசும் பிரிந்து இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை இது சற்றும் பொருட்படுத்தவில்லை.
உயர்கல்வி தரப்படுத்தல், சிங்கள மாணவர்களுக்கு ஒதிக்கீடு, Affirmative Action தற்சமயம் தரப்படுத்தல் அமுலாக்கம் தமிழ் மாணவர்களுக்கு சாதகமாக அமைகின்றது.
தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம். தொடர்ந்து நடக்கின்றது.
தனிமனித உரிமைகள், இனக் குழுக்களின் உரிமைகள் உறுதி செய்யப்படாமை, பாதுகாக்கப்படாமை. தொடர்ந்து நடக்கின்றது.

"Senanayake became the first Prime Minister of Sri Lanka. In 1949, with the concurrence of the leaders of the Ceylon Tamils, he disenfranchised the Indian Tamil plantation workers." --Natkeeran 19:46, 8 செப்டெம்பர் 2006 (UTC)Reply

பொதுக்கோப்பகம் தொகு

படிமங்களை பொதுக்கோப்பகத்தில் பதிவேற்றுவது நல்லது என்றே நினைக்கிறேன். அங்கு அவை நீக்கப்பட்டால் பொதுவாக காப்புரிமைச் சிக்கலின் காரணமாகவே இருக்கும். அத்தகைய சிக்கல் இருந்தால் இங்கு பதிவேற்றுவதும் தவறே. அங்கு இதைக் கூர்ந்து கவனிக்கும் (அவதானிக்கும்) ஆர்வலர்கள் பலர் உள்ளது நமக்கு வசதி. ஒருநாள் த.வி. மீது எவரேனும் காப்புரிமை மீறல் குற்றச்சாட்டை வைக்க வாய்ப்புண்டல்லவா? தவிர, பொதுக்கோப்பகத்தில் தமிழர் வாழ்வு மற்றும் பண்பாடு தொடர்பான அரிய நிழற்படங்கள் மற்றும் நிகழ்படங்களைப் பதிவேற்றுவதன்மூலம் பிற மொழி விக்கிக்களில் அவற்றைக் கொண்டு கட்டுரைகள் எழுதப்பட வாய்ப்புண்டு. ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழி விக்கிக்களில் தமிழர் வாழ்வைப் பற்றிய கட்டுரைகள் சில நன்றாக உள்ளன. ஆங்கில விக்கியில் en:Wake (ceremony) என்ற கட்டுரையை நோக்கினால் அங்கு நான் பதிவேற்றிய நிகழ்படத்தைப் பயன்படுத்தியுள்ளதைக் காணலாம். அதேபோல் en:Tamil people கட்டுரையில் அண்மையில் பல படங்களை நான் இணைத்துள்ளேன்.

வேறு ஏதாவது காரணத்தினால் நீங்கள் அவ்வாறு கூறியிருந்தால் அதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். இந்த உரையாடலை விரிவுபடுத்தி ஒரு கொள்கை கூட வடிக்கலாம். -- Sundar \பேச்சு 06:36, 6 செப்டெம்பர் 2007 (UTC)Reply

தானியங்கு நிரல்கள் தொகு

என் மின்னஞ்சல் பெட்டியிலிருந்து பழைய அஞ்சலை உங்களுக்கு மீண்டும் அணுப்பியுள்ளேன். வேறு ஏதாவது விடுபட்டுள்ளதா எனக் கூறுங்கள், அணுப்புகிறேன். நானும் சில நாட்களில் தமிழ் விக்சனரிக்கு ஒரு தானியங்கி எழுத வேண்டும் என்று எண்ணியுள்ளேன். பார்ப்போம். -- Sundar \பேச்சு 14:25, 16 செப்டெம்பர் 2007 (UTC)Reply

எங்கே என்று நினைவில்லை. நாளை எனது பங்களிப்புக்களில் துலாவிப் பார்க்கிறேன். -- Sundar \பேச்சு 17:26, 16 செப்டெம்பர் 2007 (UTC)Reply

நல்ல வேளை நீங்கள் சொன்னீர்கள். தகுந்த வார்ப்புருவை மீண்டும் சேர்த்துள்ளேன். :-) -- Sundar \பேச்சு 05:42, 18 செப்டெம்பர் 2007 (UTC)Reply

மின்னூலகங்கள் தொகு

நற்கீரன், தமிழ் இணைய நூலகங்கள் கட்டுரையில் மேலதிக தகவல்கள் தெரிந்தால் இணைத்து விரிவாக்கக் கோருகிறேன். நன்றி. --கோபி 10:52, 21 செப்டெம்பர் 2007 (UTC)Reply

உறுமி மேளம்-உடுக்கை தொகு

உறுமி மேளம் வேறு, உடுக்கை வேறு. உடுக்கை சிறியது, ஒலிப்பு முறையும் வேறானது. உறுமி மேளம் சற்று பெரியது. அதன் இயக்கமும் வேறானது.--செல்வா 02:06, 23 செப்டெம்பர் 2007 (UTC)Reply

நன்றி செல்வா. --Natkeeran 02:11, 23 செப்டெம்பர் 2007 (UTC)Reply

இணைய வழி தமிழ்நாடு பாடநூல்கள் தொகு

மிக்க நன்றி நற்கீரன். கண்டு மிக மகிழ்ந்தேன். தமிழ்நாட்டு பாடநூல் மேலாளர்களை மிகவும் பாராட்ட வேண்டும் (இது போல கேரள பாடநூல் நிறுவனமும் வெளியிட்டுள்ளது). மீண்டும் நன்றி.--செல்வா 00:40, 27 செப்டெம்பர் 2007 (UTC)Reply

முதற்பக்கம் தொகு

நற்கீரன், முதற்பக்கச் சிறப்புப் படம் பலகாலமாக மாற்றப்படவில்லை. முதற்பக்கத்தில் சிறப்புப் படங்கள் காட்சிப்படுத்தலை நிறுத்தி வைக்கலாமா? மேலும் இன்றைய முதற்பக்கக் கட்டுரைகள் என்பதை இவ்வார முதன்மைக் கட்டுரைகள் என்பதாக மாற்றி ஒவ்வொருவாரமும் கட்டுரையை மாற்றுவதும் பயனுள்ளதாக இருக்குமா? நன்றி. கோபி 13:09, 30 செப்டெம்பர் 2007 (UTC)

ஒவ்வொரு வாரமாக மாற்றலாம். நான் இதில் கவனம் எடுக்கிறேன். --Natkeeran 13:12, 30 செப்டெம்பர் 2007 (UTC)Reply

திட்ட ஒருங்கிணைவு தொகு

விக்கிப்பீடியா:திட்டங்கள் ஒருங்கிணைவு பக்கம்
திட்டம் உடனடி தொடர்பு இலக்கு நிலை குறிப்புகள்
Wikipedia:விக்கித் திட்டம் நாடுகள் பயனர்:Trengarasu, பயனர்:Natkeeran, நீங்களும் அனைத்து நாடுகளுக்கும் ஒரு குறுங்கட்டுரையாவது 2007 முடிய முன்பு எழுதுவது. 53% - செப்டம்பர் 17, 2007 இலக்கு எட்டும் தூரத்திலேயே உள்ளது.


நன்றி மறுப்பு ஏதும் இல்லை.;) --டெரன்ஸ் \பேச்சு 02:23, 1 அக்டோபர் 2007 (UTC)Reply

நற்கீரன், ஒருங்கிணைப்பில் Wikipedia:விக்கித் திட்டம் தனிமங்கள் தனியும் சேர்த்ததற்கு நன்றி. இலக்கு 2007 என்பது ஒன்றும் கடினமே இல்லை. கட்டாயம் 2007க்குள் முடிந்துவிடும். எத்தனை சிறப்பாக, எத்தனை விரிவாக, எத்தனை குறைவான சிவப்பு இணைப்புகளுடன் முடியும் என்பதே கேள்வி. --செல்வா 23:32, 1 அக்டோபர் 2007 (UTC)Reply

மறு: இரு விடயங்கள் தொகு

தற்போது நான் வெளியூர் பயணத்தில் இருக்கிறேன். அடுத்த வாரம் தேடு பொறி சிக்கலைப் பார்க்கிறேன். தரவுத்தள சேமிப்பை நானும் செய்து நாளாகிறது, வேறு யாரும் செய்யவில்லை என்றே நினைக்கிறேன். ஊர் திரும்பியவுடன் செய்கிறேன். இருப்பினும் அமேசானின் எஸ் 3 போன்ற சேவைகளைக் கொண்டு ஒரு முறையான தீர்வு காண வேண்டும்.

சுந்தர்பாட்டையும் நான் அவ்வப்போது ஏவிக் கொண்டிருக்கிறேன். அதற்குக்கூட ஒரு அறுதியுடைய தீர்வு காண வேண்டும். (இது உடனடித் தேவை அல்ல.) -- Sundar \பேச்சு 07:33, 1 அக்டோபர் 2007 (UTC)Reply

மொழி தொகு

நற்கீரன், "Language is the greatest invention of man" பலமுறை கேட்டது. யார் எப்ப்பொழுது கூறியது என்பதை அறியேன் (கண்டுபிடிக்கலாம்). அது என்கூற்று இல்லை. அக்கூற்றின் உண்மை ஆழமானது. ஏன், எங்கு, எப்படி, என்ன என்னும் கேள்விகள் முதல், அடிப்படைகள், அதன் பொருள்கள் எல்லாம் மொழிவழியாகவே உணர்கின்றோம். கணிதமும் ஒரு மொழிதான். விதிகள் எல்லாம் மொழிவழியே பொருள் நம்முள் கொள்கின்றன. அறிவியலில், அடிப்படைகள் எனபன உள்ளன. அவைக்கும் அடிப்படை மொழி. மொழியின் ஆழம் அளப்பரியது. மொழி வளர்ச்சி சிறுவயதில் வளரவில்லை என்றால், அறிவே குன்றிவிடுகின்றது என்பது அறிவியல் உணமை.--செல்வா 00:23, 6 அக்டோபர் 2007 (UTC)Reply

விளக்கத்துக்கு நன்றி. --Natkeeran 00:30, 6 அக்டோபர் 2007 (UTC)Reply

//நான் வலையில் பெற்ற தகவல்கள் சற்று முரண்படுகின்றன. எழுதுங்கள் பின்னர் பிற ஆதாரங்களோடு அலசி சரிபார்க்கலாம். நன்றி.//

நற்கீரன் இங்கு முரண்படுவதற்கு ஏதும் இல்லை. பாதிரியார் ஹென்றீக் ஹென்றீக்கஸ் அவர்களின் பணி மிக நன்றாக மிகப்பலரும்அறிந்தது. அவர் அச்சிட்ட புத்தகத்தின் படியை 1991ல் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. என்னிடமும் சில பக்கங்கள் ஒளியச்சு எடுத்து வைத்துள்ளேன் பல கலைக்களஞ்சியங்களிலும் உள்ளது. வலைப்பதிவுகளை நீங்கள் அதிகம் நம்புவது போல் தெரிகின்றது. இங்கு செய்தி கட்டாயம் தவறு.--செல்வா 14:09, 7 அக்டோபர் 2007 (UTC)Reply
உண்மை எதுவோ, அதனை அறிந்து ஏற்பது நமக்கு என்றும் வளம் சேர்க்கும். தமிழ் மொழியின் இலக்கணமும், முறைமையும் குறைந்தது 1500 -2000 ஆண்டுகளுக்கு முன்னரானது. ஆனால் தமிழில் அச்சிட்டது (ஒல்லைச் சுவடிகள் இவைகளுக்கு மிக முந்தியது) 1554ல் தான். இது எம்மொழியின் அச்சு வரலாற்றுடன் ஒப்பிட்டாலும், முன்னணியில் (முதலில் அல்ல) உள்ளது. கூட்டன்பர்கு வேதாகமம் 1455ல் (இது முதல் அச்சு அல்ல, முதல் நகரக்கூடிய எழுத்துக்கள் உள்ள அச்சு முறைப்படி ஆக்கியது). பொதுவாக் எது உண்மையோ அதனை உவந்து முன்நிறுத்த வேண்டும். தமிழின் பெருமை ஒரு சிறிதும் குறையாது. கூடவே செய்யும். என் தனிக்கருத்துக்கள்.--செல்வா 14:26, 7 அக்டோபர் 2007 (UTC)Reply
ஐரோப்பியரின் தன்முனைப் பார்வைக்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு. தொன் செம்மொழியாகிய தமிழை எப்படி நோக்கியிருக்கின்றார்கள் என்று பருங்கள் --செல்வா 18:23, 7 அக்டோபர் 2007 (UTC)Reply

1911 கலைக்களஞ்சியம் தொகு

நீங்கள் சுட்டிய கக_வை பார்த்தேன். பல தவறான கருத்துக்களும், சாய்வுகளும் கொண்டு எழுதப்பட்டுள்ளது. அதனைப் பற்றி பேசுவதால் பயன் இல்லை. Tamil Conference 2007 ல் என்ன சர்ச்சை என்று எனக்குத் தெரியாது. --செல்வா 21:31, 7 அக்டோபர் 2007 (UTC)Reply

ஆங்கிலோ-சாக்சன் மட்டுமல்ல, மற்றவர்களும் அவரவர் கோணத்திலேயே எழுதுவர். பிறழ்வதாகவோ, திரிப்பதாகவோ நாம் நினைத்தால் நாமும் எழுத வேண்டியதுதானே. யார் திறமையுடன் அலசி எழுதுகிறார்களோ, அவர்கள் சொல் எடுபடும். ஆயினும் அப்படி எழுதுவோரும் திறமுடன் தம் ஆக்கத்தை "விற்க" வேண்டும் (அதாவது செல்வாக்கு ஈட்டவேண்டும்). நீங்கள் கூறுவதுபோல் விழிப்பாக இருத்தல் வேண்டும். என் கொள்கை உழைப்பவர்களுக்கே உலகம். உழைப்பு என்பது உடலுழைப்பு மட்டுமல்ல, அறிவுழைப்பு, அதனைப் பரப்பும் உழைப்பும் என்று பற்பல உழைப்புகள் சேர்ந்த உழைப்பு. --செல்வா 22:18, 7 அக்டோபர் 2007 (UTC)Reply

நலமே தொகு

படிப்புப் போகுது பிரைச்சனை இல்லை.. இப்ப கடைசி வருடம்.. :)

நேரம் கிடைக்கும் போது இந்த மொழிகள் விக்கித்திட்டத்திற்கு இயலுமான வரை பங்களிக்கின்றேன்... - நன்றி --ஜெ.மயூரேசன் 13:46, 8 அக்டோபர் 2007 (UTC)Reply

விக்கித்திட்டம் மொழிகள் தொகு

இதுவரை எழுதப்பட்ட மொழிகள் பற்றிய கட்டுரைகளை மொழிகள் பகுப்பிலும், அதன் துணைப் பகுப்புக்களான திராவிட மொழிகள்,இந்திய-ஆரிய மொழிகள், நைகர்-கொங்கோ மொழிகள் பகுப்பிலும் காணமுடியும். தவிர வேறு பல துணைப்பிரிவுகளிலும் மொழிகள் பற்றிய கட்டுரைகள் இருப்பதைக் காண முடிகிறது இவற்றை ஒழுங்கு படுத்த வேண்டும். மொழிக் குடும்பங்களின் அடிப்படையில் இவற்றை வகைப்படுத்துவது நல்லது. ஏற்கெனவே இருக்கும் கட்டுரைகள் 125 க்கு மேல் இருக்கும் (பெரும்பாலும் குறுங் கட்டுரைகளே). எடுத்துக்கொண்ட முதல் இலக்கை அடைவதற்கு மூன்று மாதங்கள் ஒதுக்கலாம் என்பது எனது கருத்து. உண்மையில் இதற்கு முன்னதாகவும் அடைய முடியும். Mayooranathan 18:32, 8 அக்டோபர் 2007 (UTC)Reply

அகிலத்திரட்டு தொகு

நன்றி நற்கீரன்! ஆனால் அதன் உள்ளிணைப்புகள் செயல்படவில்லை? ஒவ்வொரு தொடர் பக்கங்களும் முன்பக்கங்களுடன் இணைத்து (அகிலம் ஒன்றை மட்டும்) ஒரு பக்கத்-தொடராக அமைத்திருந்தேன். ஆனால் அவை இயங்கவில்லை.- வைகுண்ட ராஜா 20:57, 8 அக்டோபர் 2007 (UTC)Reply

இல்லை, அகிலம் ஒன்றில் மட்டும் தான் எழுதியிருந்தேன். அவை இயாங்குகின்றன, ஆனால் ஒவ்வொரு பக்கங்களிலும் அதன் அடுத்த பக்கத்தோடு இணைக்கும் இணைப்பு மேலே ஒரு தொடராக அமைத்திரூந்தேன். அதாவது, இவ்விணைப்பிலுள்ள காப்பு பகுதியிலிருந்து அதன் அடுத்த பகுதியான நூல்சுருக்கத்துக்கு போக 'அகிலத்திரட்டு அம்மானை' பக்கத்துக்கு வராமலேயே காப்பு பக்கத்தின் மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பிலிருந்து நேரடியாக போக ஏதுவாக அவை அமைக்கப்பட்டன. அவை தான் இயங்கவில்லை. நூல் சுருக்கம் என்ன்னும் பக்கம் தொகுக்கப்பட்டிருக்கின்ர போதும் அப்பக்கத்தின் இணைப்பு காப்பு பக்கத்தில் சிவப்பு இணைப்பாகவ்வெ உள்ளது- வைகுண்ட ராஜா 21:14, 8 அக்டோபர் 2007 (UTC)Reply
சரி செய்யலாமா என்று பார்த்து, பின்னர் சரி செய்கின்றேன். --Natkeeran 21:19, 8 அக்டோபர் 2007 (UTC)Reply

JAnDbot தொகு

Hello, can you, please, unblock User:JAnDbot? You blocked for "removing content", but it is not true. Bot was only remowing invalid interwiki, only this] edit was wrong, but I know now about it and I can try to correct it (stupid bug in framework, so another pywikipedia bot with same parameters would do the same). Thanks, 77.48.45.229 06:11, 10 அக்டோபர் 2007 (UTC) cs:User:JAn DudíkReply

முதற்பக்கக் கட்டுரைகள் தொகு

முதற்பக்க இற்றைப்படுத்தல் கண்டு மகிழ்ச்சி. சில பரிந்துரைகளை Wikipedia பேச்சு:முதற்பக்கக் கட்டுரைகள் பக்கத்தில் காணலாம். அவ்வப்போது பரிந்துரைகளைச் சேர்க்கிறேன். நன்றி. --Ravishankar 13:40, 11 அக்டோபர் 2007 (UTC)Reply

சில சொற் குறிப்புகள் தொகு

  • முரண்பாடு - conflict
  • முரண் - contridict, irony ???
  • முரண்பாடு தீர்ப்பு - conflict resolution
  • முடிவு - decision
  • முறை - way, process?
  • தீர்க்கதரிசன -

  • பட்டறை
  • கருத்தரங்கம்
  • கண்காட்சி
  • கலந்துரையாடல்
  • மாநாடு
  • ஒன்றுகூடல்
  • கூட்டம்
  • பட்டிமன்றம்
  • கலைநிகழ்வு
  • திருவிழா
  • கொண்டாட்டம்

  • திட்டம்
  • செயற்திட்டம்
  • ஒருங்கிணைப்பு
  • ஒழுங்கமைப்பு
  • காலம்
  • வளம்
  • இலக்கு
  • குறிக்கோள்
  • பணி

  • திரும்ப பயன்படுத்தல் - recycle
  • திருத்திப் பயன்படுத்தல் - repair
  • பொருத்தல் - assembly
  • யாத்தல் - mold
  • பொறியாக்கல் - mechanize
  • தயாரித்தல் - manufacture
  • கட்டுதல் - construct

  • கோள் - planet
  • மேற்கோள் - reference
  • கருதுகோள் - hypothesis
  • செயற்கோள்

  • கோட்பாடு
  • கோட்பாட்டாக்கம்
  • கருத்தியல்

--Natkeeran 16:11, 13 அக்டோபர் 2007 (UTC)Reply

பார்க்க தொகு

பேச்சு:பஞ்சமர் இலக்கியம் - தீண்டத்தகாதவன் தொகுப்பின் அரசியல்

போகர் தொகு

நற்கீரன், ஆங்கில விக்கியில் கூறியுள்ள கருத்துக்களுக்கு உறுதியளிக்கும் அடித்தளங்கள் இல்லை. தமிழில் போகர் என்று ஒரு சித்தர் இருந்தார் என்றும் அவர் சீனா நாட்டுக்காரர் என்பதும் அவர்தான் பழனி முருகன் சிலையை மருந்துகளால் உருவாக்கினார் என்றும் கூறப்பட்டுள்ளதைக் கேட்டிருக்கின்றேன். ஆனால் நடுநிலை நின்று ஆய்வுநோக்கில் உறுதிதரும் அடித்தளங்கள் யாவை என்று பார்த்தால் அதிகம் இல்லை (நானறிய). தென் இந்தியாவில் இருந்து ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கும் பிற கிழக்காசிய நாடுகளுக்கும் இந்தியர்கள் பலர் சென்று பெரும் தாக்கம் ஏற்படுத்தினர் என்பது தெளிவு, ஆனால் இதன் வரலாறுகள் அரைகுறையாய்த்தான் கிடக்கின்றன. போகரை மட்டுமின்றி பிற சித்தர்களைப்பற்றியும் உண்மைச்செய்திகள் மிகக்குறைவாகவே உள்ளன. அவர்கள் பெயரில் கிடைக்கும் பாடல்கள் ஒரு அடிப்படைச்செய்தி (அதிலும் உண்மை தேடும் ஆய்வுகள் தேவை). ஒரு சிறு கட்டுரை போகரைப் பற்றி எழுதலாம்தான்.--செல்வா 23:04, 14 அக்டோபர் 2007 (UTC)Reply

err... தொகு

Good day, I'm wondering, why am I blocked?? Drini 04:20, 21 அக்டோபர் 2007 (UTC)Reply

நடவடிக்கைப் பகுதி தொகு

மொழிப் பெயர்ப்பு+வாசித்த வற்றின் தொகுப்புகள் தான் இப்போது நேரமாகிவிட்டது நாளை உசாத்துணைகளை இணைத்து விடுகிறேன். பொறுமைக் காக்க வேண்டுகிறேன்.--டெரன்ஸ் \பேச்சு 14:48, 27 அக்டோபர் 2007 (UTC)Reply

மாற்றங்கள் நன்று நடவடிக்கைப் பகுதி நீளமாக இருப்பதால் இப்படிச் செய்வது நன்று. நன்றி.--டெரன்ஸ் \பேச்சு 12:36, 28 அக்டோபர் 2007 (UTC)Reply

நன்றி தொகு

நற்கீரன், நீங்கள் தந்த இணைப்பை ஏற்கனவே ஒன்றுக்கு இரண்டுதடவை வாசித்துவிட்டுத்தான் இன்று விக்கிபீடியாப் பக்கம் வந்தேன் :-). எட்டாத உயரங்களில் நின்றுபேசுவதாக இல்லாமல் தமிழ் இணையச்சூழலின் எல்லாவகைமாதிரிகளையும் கவனத்தில் கொண்டு சோபாசக்தி எழுதியிருப்பது நன்று. தூ, தேனி போன்ற வெளி இணைப்புக்களைவிட சத்தியக்கடதாசி, சிறீரங்கன் போன்றோரது வெளி இணைப்புக்கள் பயனுள்ளவை. எல்லாளன்நடவடிக்கை தொடர்பான விமர்சனப் பார்வைக்கு தேனிக் கட்டுரையைவிட சிறிரங்கன் எழுதிய கட்டுரையிலிருந்து எடுத்துக்காட்டுத் தருவது பொருத்தமென நினைக்கிறேன். நன்றி. கோபி 02:22, 31 அக்டோபர் 2007 (UTC)Reply

நீங்கள் மயூரனின் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிட்டதற்கு மேலதிகமாக இங்கே இலங்கையில் வரும் பத்திரிகை ஆங்கிலப் பத்திரிகை ஒன்று தமிழ் விக்கிபீடியாவில் வெளியானதைத் தழுவி கட்டுரை வெளியிட்டுள்ளனர். --Umapathy (உமாபதி) 15:38, 4 நவம்பர் 2007 (UTC)Reply
உங்களின் இணைப்பிற்கு நன்றி. ஆயினும் அனுமாரின் வாலைப் போல அக்கட்டுரையும் நீண்டு செல்கின்றது. இன்னமும் முழுமையாக வாசிக்கவில்லை தவிர வாசிக்கும் பொறுமையையும் இழந்து விட்டேன். சுருங்க விளங்குமாறு கூறினால் நல்லது. என்னிடம் பிள்ளாக்கரில் பின்னூட்டமிடும் வசதியில்லை. --Umapathy (உமாபதி) 17:17, 4 நவம்பர் 2007 (UTC)Reply

பயனர்:VolkovBot தொகு

நற்கீரன், பயனர்:VolkovBotஐத் தடுத்திருக்கிறீர்கள். தவறுதலாக இவரைத் தடுத்து விட்டீர்கள் போற் தெரிகிறது.--Kanags 01:23, 6 நவம்பர் 2007 (UTC)Reply

நற்கீரன், தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற பக்கங்களை அனாமதேயப் பயனர்கள் திருத்தம் செய்ய முடியாதவாறு தடுக்கலாம் என்பது எனது ஆலோசனை.--Kanags 01:38, 6 நவம்பர் 2007 (UTC)Reply
குறித்த பக்கம் பலதடவைகள் அனாமேதயமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அனாமதேயப் பங்களிப்பை மட்டும் நிறுத்துவது நல்ல யோசனையே. புகுபதிகை செய்து எவரும் பங்களிக்கலாம் என்பதால் விமர்சிக்க எதுவுமில்லை என்றே படுகிறது. கோபி 02:20, 6 நவம்பர் 2007 (UTC)Reply

ஈழப் போர் தொகு

இவ்விடயம் சென்சிடிவான விடயம் என்பதை நான் அறிவேன் ஆனால் அதைத் தவிர்ப்பது விக்கிபீடியாவுக்கு அதுவும் தமிழ் விக்கிபீடியாவுக்கு உகந்ததல்ல. தமிழர் வரலாற்றில் சங்கம், சேரர், சோழர், பாண்டியர்,வெள்ளையர் எதிர்ர்ப்பு என்று இப்படி பல வரலாற்றுக் காலங்களை தாண்டி இப்போது ஈழப் பிரச்சினை ஈழப்போர் என்ற வரலாற்றுக் கட்டத்தில் நிற்கிறோம். இது கட்டாயம் ரியல் டைம்மில் தவியில் ஏற்றப்படுவது முக்கியம். தவி பலவற்றை ரியல் டைம்மில் செய்வதை தவிர்த்து வந்துள்ளது. அன்ரன் பாலசிங்கம், சு. ப. தமிழ்செல்வன் போன்றக் கட்டுரைகள் அவர்கள் மறைவுக்குப் பின்னரே எழுதப்பட்டன. வெளியில் இருந்து எதிர்ப்பு தெரிப்பவர்கள் இங்கு வரவேண்டும்.இனி விடயத்துக்கு வருவோம்.

உள்நாட்டுப் பிரச்சின மட்டுமல்ல எந்தவொரு போராட்டத்தையும் காலகட்டங்களாக பிரித்து நோக்குவது பிரச்சினை இல்லை என்றே நான் கருதுகின்றேன். அவ்வாறே பல போராட்டங்கள் செய்யப்பட்டு வந்துள்ளன. இலங்கைப் பிரச்சினைப் போன்ற பல நீண்டப் போரட்டங்களும் (50-100 ஆண்டுகள்) அப்படி நோக்கப்பட்டால் தான் தெளிவாக விளங்கும். இதில் பிரேம் பண்ணிப் பார்க்கவில்லை போராட்டத்தின் ஒவ்வொரு கால கட்டத்துக்கும் ஒரு பெயர் கொடுக்கிறோம் அவ்வளவுதான். அல்கைடா பற்றி எழுதும் போது 9/11 எப்படி முக்கியப்படுத்துகிறோமோ அதைப்போல இலங்கை இனப்பிரசினையிலும் காலகட்டங்களாக பிரித்து நோக்குதல் எமது பார்வையை இழகுவாக்கும்.

இதில் இந்தியப் படைக்கு முன் பின் என்று கட்டாயம் வரவேண்டும் என்று நான் குறிப்பிடவில்லை ஆனால் புலிகள் போன்ற நீண்ட கட்டுரை எழுதும் போது நாம் அதை சிறு சிறு பகுதிகளாக பிரிக்க வேண்டும் எப்படி பிரிப்பது? ஈழப் போர் 1,2,3,4 என்பது பலர் இலங்கை போரை பிரித்து நோக்கும் வகை. இந்தியப் படைக்கு முன் பின் என்பவற்றுக்கு விரும்பினாள் அப்படியே பெயரிடலாம். ஈழப்போராட்டம் என்பது இலங்கை சுதந்திரத்துக்கு முன்னமே தொடங்கி அகிம்சை, அரசியல், போர், சமதானம், போர்....... என பல மாற்று வடிவங்களைப் பெற்று வநத தொடர்ச்சியான செயன்முறை இதை கட்டுரையாக எழுதும் போது சிறு தலைப்புகளாக பிரித்து நோக்குகிறோம். அவ்வளவு தான் பிரேம் பற்றிய வாதங்களை இருப்பின் இங்கே இட்டால் நாம் கதைத்து முடிவெடுக்கலாம். வெளியில் இருந்து எதிர்ப்பு வந்துள்ளதாக கூறினீர்கள் அவர்களையும் இங்கே அழையுங்கள் ஈழப்போராட்டம் தொடர்பாக பல கட்டுரைகள் சிறியவை பல சிகப்பு இணைப்புகளை மட்டுமே கொண்ட பட்டியல்கள் மேம்படுத்த உதவியாக இருக்கும். கருத்து மட்டும் கூறிக்கொண்டு இருப்பவர்கள் ஏதாவது செய்ய முன்வர வேண்டும் அது தான் எல்லாவற்றுக்கும் நல்லது.--டெரன்ஸ் \பேச்சு 02:36, 9 நவம்பர் 2007 (UTC)Reply

சமாதானத்திற்கான கொலைகள் தொகு

நேரம் கிடைத்தால் சமாதானத்திற்கான கொலைகள் ஒளிப்படம் பிட்ரொரண்ட் மூலமாகப் கணினியில் பார்க்கவும். இலங்கை உண்மை நிலவரத்தை எடுத்துக் காட்டுகின்றது. --உமாபதி 16:59, 16 டிசம்பர் 2007 (UTC)

பாதிக்கப்பட்டத் தமிழர்கள் தொகு

இதை யார் செயற்படுத்துகிறார்கள். எப்படி அனுகுவது.....--டெரன்ஸ் \பேச்சு 15:38, 10 நவம்பர் 2007 (UTC)Reply

ஓ புரிந்து விட்டது. இங்கே அதற்கான ஒரு திட்டப்பக்கம் ஏதும் தொடங்கி செய்வோமா அல்லது எனது கணனியிலேயே செய்வதா? எனக்கு தெரிந்த சிலரிடமும் சொல்லிப் பார்கிறேன். அவர்களும் இங்கே வரக்கூடும். தமிழ் தட்டச்சு செய்வது ஒருத் தடைக்கல்லாக உள்ளது. செய்வோம்....கட்டாயம்...
தகவல்களுக்கு நன்றி. இங்கே பதிய முடியாதாவற்றுக்கு எனக்கு மின்னஞ்சல் செய்யவும்.--டெரன்ஸ் \பேச்சு 17:25, 10 நவம்பர் 2007 (UTC)Reply

பாசிசம் தொகு

நற்கீரன், உங்கள் புரிதலுக்கேற்ப அக்கட்டுரையை வளர்த்தெடுக்கலாம். பாசிசம் என்பது இருப்பதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை. விமர்சனங்கள் #3 முதல் #8 பாசிசம் என்பதற்குள் அடங்குவதாக எனக்குப் பட்டது. பாசிசம் என்பதை ஒரு பிரதான தலைப்பாக வைத்து அதன் கூறுகளை அதன்கீழ் வருவதாக எழுதலாமா? கோபி 19:57, 10 நவம்பர் 2007 (UTC)Reply

en:Fascism கட்டுரையின் அறிமுகத்தை வாசித்துவிட்டுத்தான் அப்பகுதியை நீக்கினேன் :-) ஆனால் உங்கள் கருத்தில் ஆட்சேபணை இல்லை. அவசியம் வளர்த்தெடுக்க வேண்டிய தலைப்பு. வெளியிணைப்புக்களும் பொருத்தமாகச் சேர்க்க வேண்டும். பல வழிகளில் பலருக்கும் பயன்படுவதாக இருக்கும். சில நல்ல விளைவுகள் ஏற்படவும் சாத்தியமுண்டு. நன்றி. கோபி 20:15, 10 நவம்பர் 2007 (UTC)Reply

புத்த மத விகிபோர்ட்டல் மற்றும் விகி-ப்ராஜெக்ட் தொகு

புத்த மதம் தொடர்பாக ஆங்கில விக்கீடியாவில் உள்ளது போல் ஒரு 'போர்ட்டல்' உருவாக்க ஆசைபடுகிறேன். மேலும் பௌத்தம் தொடர்பான கட்டுரைகளை உருவாக்க ஒரு 'ப்ராஜெக்டையும்' உருவாக்க எண்ணுகிறேன். தயவு செய்து எவ்வாறு இதை செயவது என்பது தெரியவில்லை. தயவு செய்து உதவவும்.

வகைப்படுத்தல் தொகு

நற்கீரன், பொருத்தமான வகைப்படுத்தல் மாற்றங்களைச் செய்து விடுங்கள். ஒரே ஒழுங்கின் கீழ் கொண்டுவருவதற்காகவே மாற்றஞ் செய்தேன். ஆனால் பகுப்புக்களினூடு நகர்ந்து தேடுபவர்களுக்கு விளங்குவதாகப் பகுப்புக்கள் இருக்க அவேண்டும் என்ற உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். நன்றி. கோபி 22:56, 17 நவம்பர் 2007 (UTC)Reply

முதற்பக்க கட்டுரைகள் தொகு

நற்கீரன், முதற்பக்க கட்டுரைகளை இடும் முன்னர் அவற்றை ஒரு முறை எழுத்துப் பிழைகளுக்காகவேனும் உரை திருத்தி சரி பார்த்து விடுவது நன்று. --ரவி 11:41, 20 நவம்பர் 2007 (UTC)Reply

நற்கீரன், முதற்பக்கக்கட்டுரையாகச் சிலநாட்களிற்கு தூரயா ஐக் காட்சிப்படுத்தவியலுமா? பின்னர் நீக்கிவிடலாம். --உமாபதி 17:02, 20 நவம்பர் 2007 (UTC)Reply
கருத்துக்களிற்கு நன்றி, தூராயா 3 செய்மதி இன்னமும் ஏவிவிடப்படவில்லை. ஏவிவிட்டதும் ஒருசில நாட்கள் முன்பக்கத்தில் வைத்துவிட்டு நீக்கிவிடலாம். --உமாபதி 02:57, 22 நவம்பர் 2007 (UTC)Reply

Vinodh.vinodh தொகு

Hey, Thanks for the Advice Man. I was too upset with my exams so needed some diversions. This what happens, when those guys leave too much of holidays between exams, we guys lose our interest.I wont compromise with my Studies(To Assure you, I am a 9 pointer in my college for that matter). Anyways, thanks for your sincere Adice. Thy Adivice I shalt follow!!!! வினோத் 14:00, 24 நவம்பர் 2007 (UTC)Reply

2007 தமிழ் விக்கிபீடியா ஆண்டறிக்கை தொகு

உங்கள் கவனத்தை ஈர்கவே அதன் பேச்சுப் பக்கத்தைத் தொடங்க்னேன். நன்றி. கோபி 01:10, 1 டிசம்பர் 2007 (UTC)

நற்கீரன், தற்போது விக்கிபீடியாவில் மிகுந்த நேரம் பங்களிக்க முடியாத சூழலில் உள்ளேன். விரைவில் எனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வேன். நினைவூட்டியதற்கு மிக்க நன்றி!--Sivakumar \பேச்சு 06:44, 20 டிசம்பர் 2007 (UTC)

மறு: சில விடயங்கள் தொகு

நற்கீரன், விக்கிபீடியா:மேற்கோள் சுட்டுதல் தொடர்பில் பாராட்டுக்களுக்கு நன்றி. அது நமது தளத்தின் அடுத்த கட்ட தர மேம்பாட்டிற்குத் தேவையான கொள்கை என்றே நினைக்கிறேன்.

உபண்டுவில் "lib--www-perl", "lib-mediawiki" அல்லது அதுபோன்ற பெயருடைய மென்பொருள் முடிப்பை நிறுவலாம். மற்ற இயங்கு தளங்களில் http://search.cpan.org -க்குச் சென்று "www" என்று தேடினால் கிடைக்கும் மென்பொருள் கட்டுக்களை நிறுவலாம். கமேன்ட் லைனில் "cpan install WWW::Mechanize" என்று தந்து நிறுவும் வசதி பெர்ளில் உள்ளது. பிஎச்பி, மைசீகுவெல் தொடர்பில் எனக்கு அவ்வளவு பழக்கம் இல்லை. ஏதேனும் குறிப்பிட்ட தேவை இருந்தால் உங்கள் இயங்கு தளத்திற்கேற்றாற்போல் "package" செய்து தர முயல்கிறேன்.

ஆண்டறிக்கையில் என்னுடைய பரிந்துரைகளை விரைவில் எழுதுகிறேன்.

உத்தமம் (infitt) குழுவில் நான் உறுப்பினராகச் சேர்ந்துள்ளேன். பொதுக்குழுத் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்துள்ளேன். த.வி. வளர்ச்சிக்கான திட்டங்கள் பற்றி உத்தமத்தின் தலைவர் பேரா.கலியாணசுந்தரம் அவர்களிடம் கேட்டுள்ளேன். அவர் தெளிவான திட்டமொன்றை மடலாடற்குழுவில் முன்வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். நாம் அது பற்றிக் கலந்துரையாடி ஒரு திட்டத்தை முன்வைக்கலாம். -- Sundar \பேச்சு 03:00, 4 டிசம்பர் 2007 (UTC)

தமிழ் பண்பாட்டுக் கூறுகள் ஒப்பீட்டு அட்டவணை தொகு

குறிப்பு: இது முழுமைப்படுத்தப்பட்ட ஒப்பீடு இல்லை. நீங்களும் இதனை மேலும் விரிவாக்கி பங்களிக்கலாம்.

தமிழ் பண்பாட்டுக் கூறுகள் ஒப்பீட்டு அட்டவணை
நாட்டார் செவ்வியல் நவீனம்/உலகமயமாதல் தமிழ்ச் சினிமா
ஆடற்கலை கூத்து பரதம்
இசை நாட்டார் கருநாடக சங்கீதம் தமிழ் ராப் இசை திரைப்பட இசை
சமயம் சிறுதெய்வ வழிபாடு (காவல் தெய்வங்கள், அம்மன், ஐயனார்) சைவம், வைணவம்

--Natkeeran 01:27, 14 டிசம்பர் 2007 (UTC)

2007 ஆண்டு அறிக்கை தொகு

நற்கீரன், நான் கட்டாயம் என் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன். சற்று விரிவாகவே எழுத வேண்டும் என்று ஒரு மாதத்திற்கும் முன்னமே எண்ணியிருந்தும், இன்னும் தொடங்காமலே உள்ளது. விரைவில் எழுதுகிறேன். --செல்வா 06:17, 20 டிசம்பர் 2007 (UTC)

குறிப்புகள் - தமிழ் தொகு

"I can attest that the grammar of Sanskrit is no more elegant or perfect than any other IE language. It very much resembles Russian, Latin, and Greek (which I have also read) -- to which it is closely akin. To my mind, Tamil and the other Dravidian languages have much more elegant and logical structures. Consider this: in Dravidian, you can take any sentence and turn it into an adverb, adjective, or noun by simply changing the ending on the verb. Then you can embed that sentence in any other sentence. The Dravidian relativizing system is extremely straight-forward and logical; the IE one -- shared by Sanskrit (and English) -- is quite messy and verbose. One could go on and on. I love Sanskrit, but I would never claim its zillions of nit-picking rules make it somehow an epitome of order and perfect structure. Sorry, but it's just not." Prof. Hart http://www.ramanuja.org/sv/bhakti/archives/jan98/0017.html

த.வி. வேலைத்திட்ட பட்டியல் - வரைபு தொகு

நிர்வாகப் பணிகள்/துப்பரவு தொகு

பயனர் சூழலும் கூட்டு அறிவாக்கமும் தொகு

  • த.வி அறிமுகப்படுத்தலை பரந்த விரிந்த களங்களுக்கு எடுத்து செல்லல்.
  • கூட்டு உழைப்பை முன்னிலைப்படுத்தல்.
  • தமிழ்ச் சூழலில் ஒரு முனைப்பான அறிவு முனையாக நிலையெடுத்தல்.

சீர்தரம் தொகு

  • தரப்படுத்தல் அளவீடுகளைச் சேகரித்தல்.

நுட்பம் தொகு

  • விக்கி தொழிநுட்பம், குறிப்பாக MySQL தகவல்களை கொண்டு எப்படி தமிழில் பல்துறைசார் கட்டுரைகளை வார்ப்புருக்களை பெர்ள் அல்லது Paython தானியங்கிகள் மூலம் கட்டமைக்கலாம் என்ற நுட்பத்தை பரவலாக அறியச் செய்தல்.

உள்ளடக்கம் தொகு

  • நிகழ்நேர தகவல் சேகரிப்பு கட்டுரையாக்கம்
  • பிரச்சினைகள் பட்டியல் மற்றும் முக்கிய தலைப்புகள் கட்டுரைகளை இயன்றவரை ஆக்குதல்.
  • புதிய சிந்தனைகளை, கலக்க சிந்தனைகளை அறிமுகப்படுத்தல்.
  • சிந்தனைப் புலத்தை (Ecology of Concepts and Knowledge) பற்றி மேலும் தெளிவு பெறுதல்.

தமிழ் தொகு

  • நல்ல தமிழ் சொற்களுக்கான சிந்தனைப் புலத்தை ecology கட்டமைப்பதைப் பற்றி மேலும் தெளிவு பெறுதல்.
  • தமிழ் இலக்கணம் தொடர்பான விபரங்களை சேகரித்தல்.
  • தமிழ் மொழியில் சிறப்பான, தனித்துவமான ஒலி, சொல், இலக்கண மரபுகளைப் பற்றி தகவல்களை பெற்று தெளிவு பெறல்.

அழகியல், மேலும் தொகு

  • த.வி தனித்துவமான clip arts, banners ஆக்குதல்.

குறிப்புகள் தொகு

ஒரு குறிப்பிட்ட ஒரு case இருந்து பொதுவுக்கு போகும் பொழுது (Inductive Reasoning !!), பொதுவின் எல்லைகள் சிலவற்றை எளிதில் கண்டு கொள்ளக்கூடியதாக உள்ளது. தமிழர் என்ற case இருந்து பொதுவுக்கு போகும் பொழுது இப்படி சிந்திக்க கூடியதாக உள்ளது. பொதுவை சுருக்குவதிலும் பார்க்க விருவு படுத்துவதே சில சந்தர்பங்களில் சிறந்த வழுமுறை என்று தோன்றுகின்றது. --Natkeeran 03:23, 31 டிசம்பர் 2007 (UTC)

தியாகராஜா மகேஸ்வரன் தொகு

அப்படியே செய்து விடுங்கள். தியாகராஜா மகேஸ்வரன் படுகொலை என்ற பெயரில் துவக்(கு)கலாம்.--Kanags \பேச்சு 20:09, 1 ஜனவரி 2008 (UTC)

ஏற்கனவே தொடங்கியச்சுதா. இப்போது தான் கவனித்தேன். நன்றி.--Kanags \பேச்சு 20:10, 1 ஜனவரி 2008 (UTC)

மறு: மேற்கோள் தொகு

நற்கீரன், நேரம் தாழ்த்தியதற்கு மன்னிக்கவும். எங்ஙணம் செதுக்க வேண்டும் எனத் தெரிவித்தால் உதவியாக இருக்கும். -- சுந்தர் \பேச்சு 04:45, 2 ஜனவரி 2008 (UTC)

Natkeeran, Vanakam தொகு

Eppidi sugam? I've been trying to figure out how to request help here. I would like to know if you could help me translate a version of two or three sentences of this article for the Tamil Wikipedia? The initial two or three sentences would be more than enough since a short stub-translation could later provide the basis for future development. Happy 2008! Angayarkarasi 05:41, 8 ஜனவரி 2008 (UTC)

ஆண்டு அறிக்கை தொகு

2007 விக்கிபீடியா ஆண்டு அறிக்கை முழுமை பெற்றதா? விவரம் அறியத் தந்தால் வலைப்பதிவில் தெரிவிக்கலாம்--ரவி 11:13, 2 பெப்ரவரி 2008 (UTC)

படிமங்கள் தொகு

படிமம்:Vadai.jpg,படிமம்:Appam.jpg என்பன கிரியேட்டிவ் காம்ன்ஸ் Attribution-NoDerivs-NonCommercial 2.0 என்ற அனுமதியின் கீழ் தான் வெளியிடப்பட்டுள்ளன.

  1. இவை விக்கிபீடியாவில் பதிவேற்றுவது சரியில்லை
  2. மேலும் நீங்கள் இட்டுள்ள வார்ப்புரு பிழையாகும்.

வியாபார நோக்கத்துக்கு பயன்படுத்தக்கூடாது என்பது முக்கிய கட்டுப்பாடாகும். இவற்றுக்கு பதிலாக பொது உரிமம் அல்லது கட்டற்ற கிரியேட்டிவ் காமன்ஸ் படிமக்களை பதிவேற்றுவது தான் சிறந்தது. --Terrance \பேச்சு 15:24, 2 பெப்ரவரி 2008 (UTC) இப்படிமங்களைப் பார்க்க:

  1. http://www.flickr.com/photos/haynes/410877538/
  2. http://www.flickr.com/photos/haynes/410875020/
papadum
  1. http://commons.wikimedia.org/wiki/Category:Papadums
  2. http://www.flickr.com/photos/haynes/491722653/
  3. http://www.flickr.com/photos/ramkrsna/384363088/

--Terrance \பேச்சு 15:32, 2 பெப்ரவரி 2008 (UTC)

திருகோணமலை பட்டினமும் சூழலும் தொகு

திருகோணமலை பட்டினமும் சூழலும் கட்டுரையில் கருத்துக்களை வரவேற்கின்றேன். பயனர் பேச்சு:உமாபதி#திருகோணமலை பட்டினமும் சூழலும் இல் எழுத்துப் பிழைகள் இலக்கணப் பிழைகளைத் திருத்தி உதவ இயலுமா? வேறு தகவல்களைச் சேர்க்கவேண்டாம். இது முடிந்தவுடன் 30+ கட்டுரைகள் தமிழ் விக்கிபீடியாவில் வரும். அவை சரியென்றால் மேலும் தொடரலாம். --உமாபதி \பேச்சு 05:51, 10 பெப்ரவரி 2008 (UTC)

வழிமாற்றுகள் தொகு

நற்கீரன், அ.பாலமனோகரன் போன்ற வழிமாற்றுப் பக்கங்களை நீக்காமல் விடலாம் என்பது என்று நினைக்கிறேன்.--Kanags \பேச்சு 19:56, 14 பெப்ரவரி 2008 (UTC)

கிரியேட்டிவ் காமன்ஸ் தொகு

படிமங்களை சரிபார்க்கும் வேளை நீங்கள் பதிவேற்றியப் படிமங்கள் சில (20-30) நொன்கார்சியல் அளிப்புரிமையின் கீழ் வழங்கப்பட்டுள்ளதை அவதானித்தேன். அவற்றை நீங்கள் கிரியேட்டிவ் காம்ன்ஸ் அட்ரிபியுசன் படிமங்களாக வகைப்படுத்தியுள்ளீர்கள். முதலில் இது பிழையான அளிப்புரிமை இரண்டாவது நொன்காமார்சியல் படிமங்களை இங்கே பயன்படுத்துவது சரியல்ல. இவ்வாறான சில படிமங்களை நான் மாற்றீடு செய்தேன் ஆனால் எல்லாவற்றையும் செய்யவில்லை. இனிமேல் பதிவேற்றும் போது இதனை கவனத்தில் கொள்ளவும்.--Terrance \பேச்சு 09:59, 17 பெப்ரவரி 2008 (UTC)

பங்களிப்புகள் தொகு

மீண்டும் முழுவீச்சில் பங்களிக்கத் துவங்கிவிட்டீர்கள் போலிருக்கிறது. நன்று. -- சுந்தர் \பேச்சு 01:12, 21 பெப்ரவரி 2008 (UTC)

தமிழ், தமிழர் குறித்த தகவல்களை ஒரு ஆய்வாளருக்கு உரிய நேர்த்தியுடன் தொடர்ந்து ஆர்வத்துடன் சேகரித்து விக்கிப்பீடியாவில் சேர்த்து வருவதற்கு நன்றி, மகிழ்ச்சி, பாராட்டுக்கள்--ரவி 00:32, 31 மார்ச் 2008 (UTC)


நன்றி சுந்தர், ரவி. --Natkeeran 00:33, 31 மார்ச் 2008 (UTC)

ஜெயமோகன் எழுதிய படைப்புகளை விக்கியில் சேர்த்தல் தொகு

நற்கீரன், தாங்கள் ஜெயமோகன் எழுதிய பகுதிகளை விக்கியில் அனுமதியுடன் இட்டு வருவதாக சில கட்டுரைகளின் பேச்சுப்பக்கத்தில் எழுதியுள்ளீர்கள். தாங்கள் அவர் அளித்த அனுமதியை OTRSல் பதிய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு பதிந்த பிறகு ஒவ்வொரு கட்டுரையின் பேச்சுப்பக்கத்திலும் இந்த கட்டுரையை இன்னாரின் அனுமதியுடன் பிரதி செய்யப்பட்டுள்ளது என தகுந்த OTRS எண்ணுடன், பேச்சுப்பக்கத்தில் குறிப்பிட வேண்டும் என எண்ணுகிறேன். காண்கen:Talk:AMT_AutoMag_II

தாங்கள் ஒருவேளை OTRSல் அனுமதியை பதிந்துவிட்டால், தங்களை தொந்தரவு செய்ததற்கு மன்னிக்கவும். நன்றி వినోద్  வினோத் 16:45, 2 ஏப்ரல் 2008 (UTC)

இன்னும் பதியவில்லை. நடைமுறையை அறிந்து விரைவில் செய்வேன். நன்றி. --Natkeeran 16:57, 2 ஏப்ரல் 2008 (UTC)

பதிவேற்றம் தொகு

வேறு ஒருவர் பொதுவில் விடல் அனுமதித்திருந்தால் {{வார்ப்புரு:PD-user|பயனர் பெயர்}} என்பதை பயன்படுத்தவும். இதில் பயனர் பெயர் கொடுக்கப்பட வேண்டுமாதாலால் தெரிவுப் பட்டியாலில் சேர்க்க முடியாது.--Terrance \பேச்சு 03:24, 22 ஏப்ரல் 2008 (UTC)

ஆளுமைகள் தொகு

வார்ப்புரு:தமிழர்-படிமங்கள் இதில் தவியில் கட்டுரைகள் இருப்பின் அவற்றை தந்துதவினால் சொடுக்ககூடிய வார்ப்புரு ஒன்றைச் செய்யலாம். எ+கா மேலுள்ள அப்துல்கலாம் படம் மீது சொடுக்கவும்.--Terrance \பேச்சு 01:28, 24 ஏப்ரல் 2008 (UTC)

நன்றி தொகு

நட்கீரன், உங்கள் வரவேற்பிற்கு நன்றி. அவ்வப்போது வந்து பார்த்துக் கொண்டு தான் இருந்தேன். இனித் தொடர்ந்து பங்களிக்க முயல்கிறேன். --செல்வராஜ் 01:41, 25 ஏப்ரல் 2008 (UTC)

sorry to interrupt, முன்னமே ஒரு தடவை சொன்னதுதான், இராஜராஜ சோழன் கட்டுரைக்கு நீங்கள் எடுத்துப் போட்டிருக்கும் படம் இராஜராஜ சோழனுடையது அல்ல.

எனக்கு ஆங்கில் விக்கிபீடியாவை எடுத்துக்காட்ட வருத்தமாகயிருந்தாலும், அங்கே அந்த சிலை பயன்படுத்தப்படாததைப் பார்க்கலாம்.

தஞ்சை வெண்கல உருவம் இராஜராஜனுடையது என்று சிலரால் கருதப்பட்டாலும், அது காலத்தில் பிந்தியது என்றும் போலியானது என்றும் டி.ஜி. ஆராவமுதன் சொல்வதை நான்(K.A.நீலகண்ட சாஸ்திரி) ஒப்புக் கொள்கிறேன்.(போர்ட் ஸ்கல்ப்ஸர் இன் சௌத் இந்தியா) என்னும் அவருடைய நூலில், பக். 36ம், படம் 11ம் பார்க்க. ஏ.ஆர்.இ 1952 II 12. திருவிசலூர்க் கோயில் அரசியுடன் அரசனின் சிற்பமும் இருக்கிறது. இதில் வடிக்கப்பட்டது இந்த அரசனாக இருக்கலாம்.

மேற்சொன்ன விவரம் சோழர்கள் - KA நீலகண்ட சாஸ்திரி - முதல் பாகம், பக்கம் 256ல் இருப்பது.

குறைந்தபட்சம் அந்த வெண்கல உருவத்தை உபயோகப்படுத்தாமலாவது இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

--மோகன்தாஸ் 18:18, 30 ஏப்ரல் 2008 (UTC)

main page recos தொகு

விக்கிப்பீடியா பேச்சு:முதற்பக்கக் கட்டுரைகள்--ரவி 18:30, 30 ஏப்ரல் 2008 (UTC)

நூலகம் தொகு

நற்கீரன் நீங்கள் எனது கலந்துரையாடல் பக்கத்தில் விட்ட குறிப்பைப் பார்த்தேன். நூலகம் திட்டம் ஒரு பயனுள்ள நல்ல திட்டம். நிச்சயமாக என்னால் இயன்றதைச் செய்வதற்கு ஆர்வம் உண்டு. உடனடியாக ஏதும் செய்யமுடியுமா தெரியவில்லை. முயல்கிறேன். மயூரநாதன் 19:02, 3 மே 2008 (UTC)Reply

விளக்கங்களுக்கு நன்றி நற்கீரன். கூடிய விரைவில் இயன்ற பங்களிப்புச் செய்ய முயல்வேன். மயூரநாதன் 19:22, 3 மே 2008 (UTC)Reply

ஆயிரவர் பதக்கம் தொகு

 
ஆயிரவர் பதக்கம்

நற்கீரன், நீங்கள் இடையறாது தமிழ் விக்கிக்குப் பணியாற்றி ஒய்யாரம் என்னும் கட்டுரையோடு 1000 கட்டுரைகள் உருவாக்கி பேராக்கம் தத்துள்ளீர்கள். தமிழ் தொடர்பான செய்திகளை யாரும் காட்டாத ஆர்வத்துடன் பல இடங்களில் இருந்து மிகுந்த ஆர்வத்துடன் தொகுத்து இங்கு அளித்து நல்லாக்கம் அளித்துள்ளீர்கள். என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்! இங்குள்ளோர் யாவருக்கும், இனி வருவோருக்கும் நீங்கள் சிறந்த வழிகாட்டியாகவும், முன் சான்றாளராகவும் இருக்கின்றீர்கள். உங்களுக்கு உடன்பணியாளராகிய நான் ஆயிரவர் என்னும் பட்டம் தந்து என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். வாழ்க உங்கள் நல்லுள்ளம், நற்பணி! அன்புடன் --செல்வா 11:53, 2 ஜூன் 2008 (UTC)

நற்கீரன், நீங்கள் மொத்த தொகுப்புகள் செய்தவர்களிலும் நெடுங்காலமாக முதலிடத்தில் இருப்பவர்கள். முதற்பக்க கட்டுரைகளைக் காட்சிப்படுத்துவதிலும் பெரும்பணி ஆற்றியுள்ளீர்கள். இவற்றுக்கும், இன்னும் எத்தனையோ தமிழ் விக்கி நற்பணிகளுக்கும் என் நன்றிகள், வாழ்த்துகள்! மேலும் மேலும் சிறப்பாகவும், இடையறாத ஊக்கத்துடனும் பணியாற்றி வளம் கூட்டுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். --செல்வா 11:59, 2 ஜூன் 2008 (UTC)
மிக்க நன்றி செல்வா. அண்மைக்காலமாக வேறு வேலைகளில் இருந்தால் சற்று ஒதுங்கி இருந்தேன். நீங்களும் நிர்வாகியாக பொறுப்பெடுத்தது மிக்க மகிழ்ச்சி. இன்று இன்றைப்படுத்தி விடுகிறேன். --Natkeeran 12:11, 2 ஜூன் 2008 (UTC)
வாழ்த்துக்கள் நற்கீரன். தமிழ் விக்கிப்பீடியாவில் உங்கள் பங்களிப்புகள் அளப்பரியது என்று சொன்னால் மிகையாகாது.--Kanags \பேச்சு 13:16, 6 ஜூன் 2008 (UTC)

நற்கீரன், நீங்கள் 1000 கட்டுரைகளை நிறைவு செய்திருப்பது குறித்து எனது வாழ்த்துக்கள். இவ்வளவு கட்டுரைகளை எழுதியது மட்டுமன்றி தமிழ் விக்கிப்பீடியாவில் பல்வேறுபட்ட பணிகளையும் செய்து வருகிறீர்கள். தொடர்ந்தும் நீண்ட நாட்கள் பணியாற்றுவதற்கான எல்லா வசதிகளும் உங்களுக்குக் கிடைக்கட்டும். மயூரநாதன் 13:42, 6 ஜூன் 2008 (UTC)

மிக்க நன்றி கனக்ஸ், மயூரநாதன். --Natkeeran 13:44, 6 ஜூன் 2008 (UTC)

நாட்கள் தொகு

சங்கதியில் இன்றைய நாள் பகுதியை பார்க்க: [3].--Kanags \பேச்சு 13:16, 6 ஜூன் 2008 (UTC)

வெளிக் கட்டுரைக் குறிப்புகள் தொகு

புகலிடத் தமிழர்களுக்கு மொழி ஒரு இணைப்புப் பாலமாக இருக்கிறது. ஒன்றே இருந்த ஈழத்தமிழர் உலகமெல்லாம் பரவி வாழ நிர்பந்திக்கப்பட்ட பின்னர் மொழி அவர்களை தொடுத்து வைத்தது. பிரான்சில் பிரேஞ்சு பேசும் உறவினரும், ஜேர்மனியில் ஜேர்மன் பேசும் உறவினரும், கனடாவில் ஆங்கிலம் பேசும் உறவிரும் பேச தாய்மொழியாம் தமிழே நடைமுறையில் பயன்பட்டது. தனது பின்புலத்தை, பண்பாட்டை அறிய தமிழ் ஓரளவாவது தேவைப்பட்டது. இந்த நிலையில்தான் இணையத்தின் வருகை உலகத்தமிழர்களுக்கு ஒரு அரிய கருவியாக விழங்கிற்று. தமிழ்க் கணிமை சற்று மெதுவாக ஓடத் தொடங்கினாலும், கணினியில் தமிழில் இலகுவாக எழுத, படிக்க, பதிப்பதை அது ஏதுவாக்கியது. இணையத்தை கருவியாகக் கொண்டு பல தன்னார்வத் திட்டங்கள் தொடங்கப்பட்டன. இவற்றுள் தமிழ் விக்கிப்பீடியாவும் அதன் சகோதரத் திட்டங்களும் (தமிழ் விக்சனரி, தமிழ் விக்கிமூலம், தமிழ் விக்கிநூல்கள், தமிழ் விக்கிசெய்தி, தமிழ் விக்கி மேற்கோள்கள்), நூலகத் திட்டமும் இரு முக்கிய திட்டங்கள் ஆகும்.


தமிழ் விக்கிப்பீடியா அனைத்து துறைகளிலும் தகவல்களை சேர்த்தாலும், இன்றைய எமது நடைமுறை வாழ்க்கைக்கு தேவையான தகவல்களை சேர்ப்பதில் கூடிய அக்கறை காட்டி வருகிறது. அறிவியல் நுட்ப துறைகளில் இயற்றப்பட்ட பல்லாயிரக்கணக்கான கலைச்சொற்களை பலவற்றை அவற்றின் கருத்து சூழலில் பயன்படுத்துகின்றது. தமிழ் விக்சனரியில் 100 000 மேலான சொற்கள் சேர்க்கப்பட்டுள்ளன, மேலும் அன்றாடம் சேர்க்கப்படுகின்றன. தமிழ் விக்கிப்பீடியாவுடன் இணைந்து தமிழ் விக்சனரி கூடிய பலனைத் தருகிறது. தேவைப்படும் பொழுது அறிஞர்கள் துணையோடு புதிய சொற்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இலங்கை வழக்கம், தமிழ்நாட்டு வழக்கம் முரண்பாடுகளை அறிய, புரிந்துணர்வை ஏற்படுத்த, இயன்றால் தரப்படுத்த தமிழ் விக்கிபீடியா ஒரு நல்ல களமாக அமைகிறது.


அரசியல், பொருளாதாரம், வரலாறு போன்ற துறைகளில் ஐரோப்பிய மையப் பார்வையைத் குறைந்து தமிழர் கண்ணோட்டத்திலும் தகவல்களைத் தர முனைகிறது. தமிழ், தமிழர் போன்ற தலைப்புகளிலும் சிறப்பு கவனம் தந்து அரிய தகவல்களை சேகரித்து இருக்கிறது. இந்த நோக்கில் http://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் பொறியியல் குறிப்பிடத்தக்கதாகும்.


உலகத் தமிழர் தமிழ் மொழிக்கு தற்போது செய்து வரும் பணிகள் மெச்ச தக்கவை. இது வரை தமிழ் மொழி அறியாத இடங்களை, திணைகளை, இனங்களை, மொழிகளை, பண்பாடுகளை தமிழ் மொழிக்கு நேரடியாக்க உலகத் தமிழரின் ஆக்கங்கள் வழங்குகின்றன. எடுத்துக்காட்டாக ஹொங்கொங், ஹொங்கொங்கில் தமிழ், தமிழர், தமிழர் அமைப்புகள் பற்றி அங்கு சென்று வாழும் அருண் அவர்களி விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் ஆக்கி தந்துள்ளார்.


தமிழ்நாட்டில் கலைகள் தமிழ் சினிமாவின் ஆதிக்கத்து உட்பட்டே வாழ்கின்றன. தமிழ் சினிமாவின் கருக்கள் திரும்ப திரும்ப கூறப்பட்ட காதல், குடும்பம் ஆகிய வட்டத்துக்குள் சிக்கி விட்டது. மாற்றாக உலகத் தமிழர் தமிழ் கலைகளுக்கு புதிய களங்களை தொடங்கியிருக்கிறார்கள். தமிழ் ராப் இசை இதற்கு ஒர் எடுத்துக்காட்டு. தமிழ் ராப் இசை மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பா, கனடா உட்பட பல நாடுகளில் வரவேற்ப்பைப் பெற்றுள்ளது. இப்படியான களங்கள் தமிழ்நாட்டில் இருந்து தோன்றியிருக்க வாய்ப்புக்கள் குறைவு. இப்படிப்பட்ட தகவல்களையும் தமிழ் விக்கிப்பீடியா தொகுக்கிறது.


அதே போன்று கனடா, கனேடியத் தமிழர், கனேடிய தமிழரின் பல்வேறு செயற்பாடுகள் தொடர்பாக பலர் கட்டுரைகள் சேர்த்துள்ளார்கள். இவர்களில் நேரடியாக பங்களிக்கும் நாடக திரைப்படக் கலைஞர் கே. எஸ். பாலச்சந்திரன், பேராசிரியர் செல்வா, ஜெயபால், நிரோஜன், நற்கீரன் ஆகியோர் குறிப்பிடத்தக்கோர். இது தவிர கனடா அ. முத்துலிங்கம் போன்றோர் இத் திட்டங்களை பரந்த களங்களுக்கு எடுத்து செல்வதில் முக்கிய பங்களிப்பு வழங்குகின்றார்கள்.


இது மட்டுமல்லாது நடப்பு நிகழ்வுகளை எமது வளங்களுக்கேற்ப நாம் தொகுக்கிறோம். நாம் இயன்றவரை நடுநிலைமையோடு தகவல்களைத் தொகுக்கிறோம். http://ta.wikipedia.org/wiki/இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு இதற்கு ஒர் எடுத்துக்காட்டு.

நேரடியாக பயனர்கள் அவரவருக்கு ஏற்ற முறையில் பங்களிக்க முன்வர வேண்டும். இதுவே எமது திட்டங்களை மேலும் விரிவாக எடுத்து செல்ல உதவும். எமது நியாமான கொ

சகோதர விக்கிகள் தொகு

நற்கீரன், எமது சகோதர விக்கிகளான, விக்கிமூலம், விக்கி செய்திகள், விக்கி மேற்கோள்கள், விக்கி நூல்கள் போன்றவை கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன. பல அநாமதேயப் பயனர்கள் ஏதேதோ எழுதி விட்டுப் போகின்றார்கள். இத்திட்டங்களில் குறைந்தது நிர்வாகப் பணிகளையாவது கவனிக்கலாம் என்றெண்ணியிருக்கிறேன். இவற்றில் நிர்வாகி ஆவதற்கு யாரை எங்கே எப்படி அணுக வேண்டும் எனத் தெரிவிப்பீர்களா? நன்றி.--Kanags \பேச்சு 04:55, 9 ஜூன் 2008 (UTC)

i don have admin access in news and quotes. someone of us have to enter there and apply for adminship and take care. gopi and i r taking care of source and books and try 2 clean up once in a while. but v don watch regularly. in wiktionary, wikibooks i have bureaucrat access so can grant u admin access after v nominate and elect u formally. other places v can support u and some one from mediawiki has to enable the adminship until someone of us becomes bureaucrat. sorry for english. in travel--ரவி 19:00, 9 ஜூன் 2008 (UTC)

சுய குறிப்புகள் - தங்கம்மா தொகு

தங்கம்மா அப்பாக்குட்டி ஈழத்தின் சமய, சமூக, பண்பாட்டு தளத்தின் தலைசிறந்த ஆளுமைகளில் ஒருவர். பெண்களின் அறிவுசார் எளிச்சியே ஒரு அறிவுசார் சமூகத்தை கட்டியெழுப்புவதில் முக்கியமானது என உணரப்பட்டு ஏற்படுத்தப்பட்ட இராமநாதன் பெண்கள் கல்லூரியில் அவர் ஆரம்ப கல்வியைக் கற்றார். பின்னர் 1945 இல் ஆசிரியப் பயிற்சி பெற்றார். தமிழையும் சைவ சமயத்தையும் முறையாகக் கற்று 1952 இல் பண்டிதர் பட்டம் பெற்றார். 1958 இல் தமிழகத்தில் சைவப்புலவர் பட்டத்தையும் பெற்றார்.


ஒரு சமூகத்தை அறிவுசார் சமூகமாக வளர்த்தெடுப்பதில் பெண்களின் இணையான பங்களிப்பின் தேவையை

தின் அறிவு அடித்தள்த்தை அந்தச் சமூகத்தின் பெண்களையும்

நன்றியும் பாராட்டும் தொகு

நற்கீரன், அண்மையில் பல அரசியல், பொதுவாழ்வு, இயக்கங்கள் பற்றி கட்டாயம் தேவையான தலைப்புகளில் கட்டுரைகளைத் துவக்கியுள்ளீர்கள். எனது நன்றியும் பாராட்டும். -- சுந்தர் \பேச்சு 04:24, 17 ஜூன் 2008 (UTC)

உங்கள் மறுமொழியின் ஒவ்வொரு வரியும் உண்மை. த.வி. பற்றிய கேள்விகள் நல்ல புரிதல். மேற்கோள் சுட்டுதல் பற்றி நீங்கள் குறிப்பிட்டது சரிதான், சற்று முடுக்க வேண்டும். தமிழ் விக்சனரி தானியங்கித் திட்டத்தைப் பாராட்டியதற்கு நன்றி. -- சுந்தர் \பேச்சு 16:22, 17 ஜூன் 2008 (UTC)

நற்கீரன், விக்சனரி குறித்த உங்கள் பாராட்டு மகிழ்ச்சி அளிக்கிறது. பாராட்டு முழுக்க சுந்தருக்கே உரித்து ஆகும். முக்கியத்துவம் வாய்ந்த இது போன்ற சிறு முயற்சிகள் தமிழ்ச் சூழலில் போதிய கவனம், உற்சாகமூட்டல் பெருவதில்லை என்ற வருத்தம் இருந்தது. (வலைப்பதிவில் நமீதா படம் போட்டால் 30, 40 மறுமொழிகள் பெறலாம். இந்தப் பணி குறித்த அறிவிப்புக்கு 2,3 மறுமொழிகள் தாம். ..நாம் அதை எதிர்ப்பார்த்துச் செய்யவில்லை என்றாலும்.. ) கூகுளில் எப்படி தேடினால் விக்சனரி தட்டுப்படுகிறது என்று சொன்னால், விக்சனரியின் தேடுபொறிக்கு உகந்த தன்மையை மேம்படுத்தப் பார்க்கலாம்--ரவி 22:20, 26 ஜூன் 2008 (UTC)

விளக்கங்களுக்கு நன்றி தொகு

தங்களின் விரிவான விளக்கத்திற்கு நன்றி. மேலும் போக்குவரத்து அடையாளம் கட்டுரையில் உள்ள படிமம் அதன் ஆங்கில விக்கிப்பக்கத்தில் இருந்து எடுத்தேன். சாலையின் குறுக்கே கங்காருக்கள் வரலாம் என்பதையே இது குறிப்பதாக புரிந்து கொண்டேன். அவ்வாறில்லையெனில் படிமத்தை நீக்கி விடலாம்.--சிவகுமார் \பேச்சு 18:08, 2 ஜூலை 2008 (UTC)

வழிகாட்டி அடையாளம் என்பது போக்குவரத்து அடையாளத்தின் ஒரு பகுதி மட்டமே என்பதே தங்கள் கருத்தல்லவா? படிமத்தை நீக்கி விட்டேன். சற்று மெதுவாகத் தான் புரிந்தது :). --சிவகுமார் \பேச்சு 18:14, 2 ஜூலை 2008 (UTC)


கனேடியத் தமிழர் வார்ப்புரு தொகு

உங்கள் உருவாக்கம் மிகவும் நன்று ஆகையால் நீங்கள் விரும்புவது போல் மாற்றி அமைத்துக் கொள்க. மேலும் தகவல்வகள் பல வரும் நாட்களின் சேர்க்கலாம்.--நிரோஜன் சக்திவேல் 06:11, 3 ஜூலை 2008 (UTC)

தமிழ் விக்சனரிக்குத் தொடுப்பு தொகு

mediawiki:sitenotice பக்கத்தில் தமிழ் விக்சனரிக்குத் தொடுப்பு தந்திருக்கிறேன். நல்ல யோசனை.--ரவி 16:14, 6 ஜூலை 2008 (UTC)

வார்ப்புரு:Wikibooks போல் விக்சனரிக்கு ஒன்னு செய்யணும்--ரவி 00:03, 8 ஜூலை 2008 (UTC)

நான் ஏற்கனவே ஒன்று இருக்குது என்று நினைச்சன். --Natkeeran 00:07, 8 ஜூலை 2008 (UTC)

Return to the user page of "Natkeeran/தொகுப்பு07".