வாருங்கள்!

வாருங்கள், Sitralega, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 01:45, 20 நவம்பர் 2012 (UTC)Reply

நீங்கள்...

தொகு

நீங்கள் விக்கிப்பீடியா பற்றி முழுமையாக தெரியாதவர் என்பது, இப்போது நன்கு புரிகிறது. கனக்ஸ் அவர்கள், எந்த உரையாடலையும் அழிக்கவில்லை. பேச்சுப்பக்கம் நீளமாக இருக்கும்போது, தொகுப்புகளை பரணில் ஏற்றுவது இங்கு வழக்கம். அதையே அவர் செய்துள்ளார். எதையும் எழுதும்முன் யோசித்து எழுதுங்கள். எப்போதும் கண்ணியம் இருக்கட்டும்; அதுவே தமிழுக்கும் தமிழருக்கும் நன்று!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:32, 28 நவம்பர் 2012 (UTC)Reply

நன்றி செல்வசிவகுருநாதன் அவர்களே! பரணில் ஏற்றுவது தொடர்பாகவும் ஒரு பதத்தினை சேர்த்துள்ளேன். தற்போதைய நிலையில் மேற்படி உரையாடற்பகுதியை பரணில் ஏற்றுவது பொருத்தப்பாடுடையதாகத் தெரியவில்லை!!!Sitralega (பேச்சு)

தயவுசெய்து உங்களின் நன்றியை திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்.உங்களால் இங்கு உருப்படியாக ஏதேனும் செய்ய முடியுமென்றால் செய்யுங்கள். அதை விடுத்து எங்களை தொந்தரவு செய்யாதீர்கள்! நான் கண்ணியமானவன்; உரையாடலை தொடர விரும்பவில்லை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:57, 28 நவம்பர் 2012 (UTC)Reply

கண்ணியமென்பது தவறுகளை மறைப்பதுதானென்றால் தாராளமாகவே கண்ணியமாகவிருங்கள். மீண்டும் நன்றிகள்!Sitralega (பேச்சு)

ஆலோசனை

தொகு

உங்கள் விருப்பம் போல் எல்லாவற்றிற்கும் கட்டுரை எழுத முடியாது. நீங்கள் உருவாக்கியுள்ள விக்கிப்பீடியா... தர்க்கங்கள் பக்கம் கட்டுரை அல்ல. அது விக்கிப்பீடியா தொடர்பான பேச்சுப் பக்கம், எனவே அதை விக்கிப்பீடியா பேச்சு:தலைப்பு என்ற பக்கத்திற்கு மாற்றியிருக்கிறேன். அது நீக்கப்படவும் கூடலாம். இதை ஆலமரத்தடியில் கூறியிருக்கலாம். தனிக் கட்டுரை தேவையில்லை. தவறான செயல்பாட்டைத் தொடர்ந்தால் உங்கள் கணக்கு முடக்கப்படலாம். ஆக்கப்பூர்வமான உதவிக்கு மட்டும் பதிலளிப்பேன். --தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:28, 28 நவம்பர் 2012 (UTC)Reply


பேச்சுப் பக்க உரையாடல்களுக்குப் புதிய பக்கங்கள் இங்கு உருவாக்குவதில்லை. உங்கள் கூற்றுக்களுக்கு போதிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. --Natkeeran (பேச்சு) 14:29, 28 நவம்பர் 2012 (UTC)Reply
நன்றிகள்! நடத்துங்கள்!Sitralega (பேச்சு)


உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றிகள். --Natkeeran (பேச்சு) 14:32, 28 நவம்பர் 2012 (UTC)Reply
தாராளமாக! தமிழ்க்குரிசில் அவர்களே கணக்கினை முடக்கியும் உதவுங்கள். அதன்மூலம் உண்மைகளை முடக்குவதில் வல்லவர்களாகப் பரிணமியுங்கள்!Sitralega (பேச்சு)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sitralega&oldid=1267174" இலிருந்து மீள்விக்கப்பட்டது