வாருங்கள், Sureshlive! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் Sureshlive, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Sureshlive, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

__________________________________________________________________________________________________________________

கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்


தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________

  • தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.

__________________________________________________________________________________________________________________

  • புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.

--தேனி.எம்.சுப்பிரமணி. 02:49, 27 அக்டோபர் 2010 (UTC)Reply

பதிப்புரிமை தொகு

வணக்கம் சுரேஷ்,

உங்கள் கொற்றிக்கோடு கட்டுரையைக் கண்டு மகிழ்ந்தேன். எனது பாராட்டுகள். நீங்கள் பதிவேற்றிய படங்கள் உங்களால் எடுக்கப்பட்டதா?. பிறர் எடுத்தது எனில் அவருடைய அனுமதியின்றி இங்கு பதிவேற்ற முடியாது. விக்கியின் பதிப்புரிமை விதிகள் அதற்கு இடம் கொடா. பிறர் எடுத்தது எனில் யார் எடுத்தார் என்ற விவரத்தையும் அவரிடம் அனுமதி பெறப்பட்டது என்ற விவரத்தையும் படிமப் பக்கத்தில் பதிவு செய்து விடுங்கள். ஏதேனும் ஐயம் இருப்பின் தயங்காமல் கேளுங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 17:18, 7 சனவரி 2011 (UTC)Reply

வணக்கம் நண்பரே.

அதில் ஒரு படம் நான் எடுத்த படம் தான் அந்த காவல் துறை படம் நான் எடுத்தது அல்ல. அது தமிழ்நாடு அரசு காவல் துறையின் இணைய பக்கத்திலிருந்து எடுத்தது தான். நேரடியாக படத்திற்கான சுட்டி கொடுக்க தெரியாத காரணத்தால் தரவிறக்கம் செய்து பின்னர் பதிவேற்றம் செய்தேன் .

சுரேஷ், தமிழக காவல்துறையின் படத்தை நாம் பயன்படுத்த முடியாது. தமிழக அரசின் படங்களுக்கான பதிப்புரிமை அரசிடமே உள்ளதால். எனவே அதனை விக்கியிலிருந்து நீக்குகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 18:36, 8 சனவரி 2011 (UTC)Reply

சரி நண்பரே உங்கள் தகவலுக்கு நன்றி

2010 ஆண்டு அறிக்கை, 2011 திட்டமிடல் தொகு

வணக்கம் Sureshlive:

தமிழ் விக்கிப்பீடியா மற்றும் விக்கியூடகங்களுக்கான தங்களின் தொடர் பங்களிப்புகளுக்கு நன்றி. நமது 2010ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கிப்பீடியா அறிக்கை வெளியாகி உள்ளது. இந்த அறிக்கையில் விடுபட்டதாகக் கருதும் கருத்துக்களைத் தாங்கள் சேர்க்கலாம். மேலும் அதன் பேச்சுப் பக்கத்தில் தமிழ் விக்கிப்பீடியா மற்றும் விக்கியூடகத் திட்டங்கள் 2011 ஆம் ஆண்டு முன்னெடுக்கக் கூடிய செயற்பாடுகள் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் நம் திட்டங்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். தமிழ் விக்கிப்பீடியாவின் குறைகளையும், தடைகளையும் சுட்டிக் காட்டிக் கூட உங்கள் கருத்துக்கள் இருக்கலாம். நன்றி.

--Natkeeran 17:21, 8 சனவரி 2011 (UTC)Reply

காப்புரிமை தேவை! தொகு

http://ultrafilter.org/r/ta/21nx இந்தப் படத்திற்கு காப்புரிமை தேவைப்படுகிறது. உடனடியாகக் கொடுக்கவும். இல்லையெனில் இப்படிமம் நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். --சூர்ய பிரகாசு.ச.அ. 16:41, 21 சனவரி 2011 (UTC)Reply

சொந்த படத்திற்கு எப்படி காப்புரிமை தர வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை தெரிவிக்க முடியுமா ? நன்றி --சுரேஷ் குமார்

{{PD-Self}}என்று இணைத்து விடுங்கள். இல்லையெனில் பதிவேற்றும் போதே, “அனுமதி” எனற டிராப் டவுன் பெட்டியில் “சொந்த ஆக்கம் gfdl" என்ற தெரிவைச் செய்து விடுங்கள். பதிப்புரிமை விஷயத்தில் விக்கிப்பீடியாவின் விதிகள் கண்டிப்பானவை என்பதால் அனைத்து படிமங்களுக்கும் அனுமதி என்ன என்பது தெளிவுபடுத்துவது அவசியமாகிறது--சோடாபாட்டில்உரையாடுக 16:55, 21 சனவரி 2011 (UTC)Reply

தன் வரலாறு தொகு

வணக்கம், உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தாருங்கள். தனைக் கட்டுரையாக எழுத வேண்டாம். பார்க்க: விக்கிப்பீடியா:தன்வரலாறு. நன்றி.--Kanags \உரையாடுக 10:03, 1 செப்டம்பர் 2016 (UTC)

Share your experience and feedback as a Wikimedian in this global survey தொகு

  1. This survey is primarily meant to get feedback on the Wikimedia Foundation's current work, not long-term strategy.
  2. Legal stuff: No purchase necessary. Must be the age of majority to participate. Sponsored by the Wikimedia Foundation located at 149 New Montgomery, San Francisco, CA, USA, 94105. Ends January 31, 2017. Void where prohibited. Click here for contest rules.

Your feedback matters: Final reminder to take the global Wikimedia survey தொகு

(Sorry for writing in English)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sureshlive&oldid=3184926" இலிருந்து மீள்விக்கப்பட்டது