பரப்பளவின் படி பாலைவனங்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இப்பட்டியல் பரப்பளவின் அடிப்படையில் வரிசைப்படுத்தப் பட்டுள்ள பாலைவனங்களின் பட்டியலாகும். 50, 000 ச.கி.மீ க்கும் அதிகமான பரப்பள்ள பாலைவனங்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டுள்ளன.

உலகின் பெரிய பாலைவனங்களுள் சில

50 000km² விட அதிக பரப்பளவைக் கொண்ட பாலைவனங்கள்

தொகு
Rank பாலைவனத்தின் பெயர் பாலைவனத்தின் வகை படம் பரப்பு
(கி.மீ²)
பரப்பு
(ச.மைல்)
அமைவிடம்
1 அண்டார்க்டிக்கா புவி முனை   1,38,00,000 13,829,430[1] 0,53,40,000 5,339,573 அண்டார்க்டிக்கா
2 சகாரா அயன அயல் மண்டலம்   0,91,00,000 9,100,000+[2] 0,33,20,000 3,320,000+ அல்ஜீரியா, சாட், எகிப்து, லிபியா, மாலி, மவுரித்தானியா, மொராக்கோ, நைஜர், சூடான், துனிசியா, மேற்கு சகாரா
3 ஆர்க்டிக் புவி முனை   0,26,00,000 2,600,000+[நம்பகமற்றது ][3] 0,53,00,000 அலாஸ்கா (ஐக்கிய அமெரிக்கா), கனடா, கிரீன்லாந்து (டென்மார்க்), ஐஸ்லாந்து, உருசியா
4 அரேபியப் பாலைவனம் அயன அயல் மண்டலம்   0,23,31,000 2,330,000[4] 0,09,00,000 900,000 சவுதி அரேபியா, ஜோர்டான், ஈராக், குவைத், கட்டார், ஐக்கிய அரபு எமிரேட்டுகள், ஓமன், யேமன்
5 கோபி பாலைவனம் குளிர் பாலைவனம் 0,13,00,000 1,300,000[2] 0,05,00,000 500,000 மங்கோலியா, சீனா
6 கலகாரிப் பாலைவனம் அயன அயல் மண்டலம்   0,09,00,000 900,000[சான்று தேவை] 0,03,60,000 360,000 அங்கோலா, போத்சுவானா, நமீபியா, தென்னாப்பிரிக்கா
7 பட்டகோனியன் பாலைவனம் குளிர் பாலைவனம் 0,06,73,000 670,000[2] 0,02,60,000 260,000 அர்ச்செண்டினா, சிலி
8 விக்டோரியா பெரும் பாலைவனம் அயன அயல் மண்டலம்   0,06,47,000 647,000[3] 0,02,50,000 250,000 ஆத்திரேலியா
9 சிரியப் பாலைவனம் அயன அயல் மண்டலம்   0,05,20,000 520,000[3] 0,02,00,000 200,000 சிரியா, ஜோர்டான், ஈராக்
10 பெரும்படுகைப் பாலைவனம் Cold Winter   0,04,92,000 492,000[3] 0,01,90,000 190,000 ஐக்கிய அமெரிக்கா
11 சிகுவாகுவான் பாலைவனம் அயன அயல் மண்டலம்   0,04,50,000 450,000[3] 0,01,75,000 175,000 மெக்சிகோ, ஐக்கிய அமெரிக்கா
12 பெரும் மணற் பாலைவனம் அயன அயல் மண்டலம்   0,04,00,000 400,000[3] 0,01,50,000 150,000 ஆத்திரேலியா
13 காராக்கும் பாலைவனம் Cold Winter   0,03,50,000 350,000[3] 0,01,35,000 135,000 துர்க்மெனிஸ்தான்
14 கொலராடோ மேட்டுநிலம் Cold Winter   0,03,37,000 337,000[3] 0,01,30,000 130,000 ஐக்கிய அமெரிக்கா
15 சோனோரப் பாலைவனம் அயன அயல் மண்டலம்   0,03,10,000 310,000[3] 0,01,20,000 120,000 மெக்சிகோ, ஐக்கிய அமெரிக்கா
16 Kyzyl Kum Cold Winter   0,03,00,000 300,000[3] 0,01,15,000 115,000 கசகிசுத்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான்
17 தக்லமாக்கன் பாலைவனம் Cold Winter   0,02,70,000 270,000[2] 0,01,05,000 105,000 சீனா
18 தார் பாலைவனம் அயன அயல் மண்டலம்   0,02,00,000 200,000[5] 0,00,77,000 77,000 இந்தியா, பாகித்தான்
19 கிப்சன் பாலைவனம் அயன அயல் மண்டலம்   0,01,55,000 155,000[சான்று தேவை] 0,00,60,000 60,000 ஆத்திரேலியா
20 சிம்ப்சன் பாலைவனம் அயன அயல் மண்டலம்   0,01,45,000 145,000[3] 0,00,56,000 56,000 ஆத்திரேலியா
21 அட்டகாமா குளிர்ந்த கரையோரம்   0,01,40,000 140,000[3] 0,00,54,000 54,000 சிலி, பெரு
22 நமீபு பாலைவனம் Cool Coastal   0,00,81,000 81,000[3] 0,00,31,000 31,000 அங்கோலா, நமீபியா
23 தட்த்-இ கவிர் Cold Winter 0,00,77,000 77,000[6] 0,00,30,000 30,000 ஈரான்
24 மொகாவே பாலைவனம் அயன அயல் மண்டலம்   0,00,65,000 65,000[சான்று தேவை] 0,00,25,000 25,000 ஐக்கிய அமெரிக்கா
25 தட்த்-இ லுட் Very Hot 0,00,52,000 52,000[6] 0,00,20,000 20,000 ஈரான்

மேற்கோள்கள்

தொகு
  1. Ward, Paul (2001). Antarctica Fact File பரணிடப்பட்டது 2013-04-13 at the வந்தவழி இயந்திரம்/
  2. 2.0 2.1 2.2 2.3 "Planet Earth - Basic Facts and Extremes". Archived from the original on 2011-10-02. பார்க்கப்பட்ட நாள் 2007-10-06.
  3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 "Largest Desert in the World". பார்க்கப்பட்ட நாள் 2009-01-01.
  4. "Arabian Desert". பார்க்கப்பட்ட நாள் 2007-12-28.
  5. Thar Desert - Britannica Online Encyclopedia
  6. 6.0 6.1 Wright, John W. (ed.) (2006). The New York Times Almanac (2007 ed.). New York, New York: Penguin Books. p. 456. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-303820-6. {{cite book}}: |first= has generic name (help); Unknown parameter |coauthors= ignored (help)