பவுல் வில்சன்

ஆஸ்திரேலிய மட்டைப்பந்து வீரர்

பவுல் வில்சன் (பிறப்பு: 12 சனவரி 1972) ஓர் ஆத்திரேலிய துடுப்பாட்ட நடுவர் மற்றும் முன்னாள் வீரர் ஆவார். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் பதினொரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் ஆத்திரேலிய அணிக்காக விளையாடியுள்ளார்.

பவுல் வில்சன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பவுல் வில்சன்
பிறப்பு12 சனவரி 1972 (1972-01-12) (அகவை 52)
நியூகாசில், நியூ சவுத் வேல்சு, ஆத்திரேலியா
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை விரைவு வீச்சு
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே தேர்வு (தொப்பி 376)18 மார்ச் 1998 எ. இந்தியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 136)17 திசம்பர் 1997 எ. நியூசிலாந்து
கடைசி ஒநாப14 பெப்ரவரி 1998 எ. நியூசிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1995–2002தெற்கு ஆத்திரேலியா
2002–2004மேற்கு ஆத்திரேலியா
நடுவராக
தேர்வு நடுவராக2 (2019)
ஒநாப நடுவராக32 (2014–2020)
இ20ப நடுவராக16 (2014–2019)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒபது முதது பஅ
ஆட்டங்கள் 1 11 51 84
ஓட்டங்கள் 0 4 405 161
மட்டையாட்ட சராசரி n/a 1.33 9.41 7.66
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 0* 2 32* 16
வீசிய பந்துகள் 72 562 11,095 4542
வீழ்த்தல்கள் 0 13 151 114
பந்துவீச்சு சராசரி n/a 34.61 30.77 26.63
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 4 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 0/50 3/39 6/76 4/23
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 1/– 8/– 8/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, 04 திசம்பர் 2020

விளையாட்டு

தொகு

வில்சன் தனது கணக்காளர் வேலையை விட்டுவிட்டு துடுப்பாட்ட பயற்சிக்காக அடிலெயிடு சென்று ஆத்திரேலிய துடுப்பாட்ட பயிற்சி நிறுவனத்தில் இணைந்தார்.[1]

பன்னாட்டு துடுப்பாட்டம்

தொகு

மார்ச் 1998 இல் கொல்கத்தாவில் நடந்த இந்தியாவுக்கு எதிராக ஒரு தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[2]

நடுவர்

தொகு

ஏப்ரல் 2019 இல் நடந்த 2019 துடுப்பாட்ட உலகக் கோப்பை போட்டிகளில் பதினாறு நடுவர்களில் ஒருவராக செயல்பட்டார்.[3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Paul Wilson". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2009-11-08.
  2. "Has anyone taken more than Bob Willis' 325 wickets without a ten-for?". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 December 2019.
  3. "Match officials for ICC Men's Cricket World Cup 2019 announced". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 26 April 2019.
  4. "Umpire Ian Gould to retire after World Cup". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 April 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவுல்_வில்சன்&oldid=3986756" இலிருந்து மீள்விக்கப்பட்டது