பாகான் ஜெர்மால்

பட்டவொர்த் பெருநகருக்குள் அமைந்துள்ள ஒரு நகரம்

பாகான் ஜெர்மால் (ஆங்கிலம்: Bagan Jermal; (மலாய் Bagan Jermal; சீனம்: 峇眼惹玛; ஜாவி: باڬن جرمال) என்பது மலேசியா, பினாங்கு, வட செபராங் பிறை மாவட்டத்தில் பட்டவொர்த் பெருநகருக்குள் அமைந்துள்ள ஒரு நகரம். பாகான் ஜெர்மால் எனும் அதே பெயரில் பினாங்கு தீவிலும் ஒரு நகரம் உள்ளது.[1]

பாகான் ஜெர்மால்
Bagan Jermal
பாகான் ஜெர்மால் is located in மலேசியா
பாகான் ஜெர்மால்
பாகான் ஜெர்மால்
      பாகான் ஜெர்மால்
ஆள்கூறுகள்: 5°32′0″N 100°22′0″E / 5.53333°N 100.36667°E / 5.53333; 100.36667
நாடு மலேசியா
மாநிலம் பினாங்கு
மாவட்டம்வட செபராங் பிறை மாவட்டம்
அரசு
 • உள்ளூராட்சிசெபராங் பிறை நகராண்மைக் கழகம்
 • பாகான் நாடாளுமன்றத் தொகுதிலிம் குவான் எங் (பாக்காத்தான் ஹரப்பான்-ஜனநாயக செயல் கட்சி)
நேர வலயம்ஒசநே+8 (மலேசிய நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+8 (பயன்பாட்டில் இல்லை)
மலேசிய அஞ்சல் குறியீடு
12300
மலேசியத் தொலைபேசி எண்கள்+6045
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்P
இணையதளம்http://www.mbsp.gov.my

இந்த நகரத்திற்குத் தெற்கே பாகான் ஆஜாம் (Bagan Ajam); வடக்கே பாகான் லுவார் (Bagan Luar) நகரங்கள் உள்ளன. பாகான் ஜெர்மால் பகுதியில் அமைந்துள்ள கம்போங் பாகான் ஜெர்மால் (Kampung Bagan Jermal) என்ற கிராமத்தின் பெயரால் இந்த இடம் அழைக்கப்படுகிறது.

பொது

தொகு

கம்போங் குபாங் புவாயா (Kampung Kubang Buaya), கம்போங் பாயா (Kampung Paya), கம்போங் காஜா (Kampung Gajah) மற்றும் கம்போங் கஸ்தாம் (Kampung Kastam) ஆகியவை அருகிலுள்ள பிற கிராமங்கள்.

மலேசியாவின் தேர்தல் ஆணையம் (Election Commission of Malaysia) வழங்கிய புள்ளிவிவரங்களின்படி, பாகான் ஜெர்மால் தொகுதியில் மொத்தம் 24,608 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 68% சீனர்கள்; 17% மலாய்க்காரர்கள் மற்றும் 15% இந்தியர்கள்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Bagan Jermal, Butterworth - Bagan Jermal is a place in Butterworth. It should not be confused with the Bagan Jermal on Penang Island. The Seberang Perai Bagan Jermal is located to the east of Kampung Kubang Buaya". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 11 August 2022.

வெளி இணைப்புகள்

தொகு

மேலும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகான்_ஜெர்மால்&oldid=3491400" இலிருந்து மீள்விக்கப்பட்டது