பாங்கி மக்களவைத் தொகுதி

பாங்கி மக்களவைத் தொகுதி[4] (மலாய்: Kawasan Persekutuan Bangi; ஆங்கிலம்: Bangi Federal Constituency; சீனம்: 万宜国会议席) என்பது மலேசியா, சிலாங்கூர், உலு லங்காட்மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P102) ஆகும்.

பாங்கி (P102)
மலேசிய மக்களவைத் தொகுதி
சிலாங்கூர்
Bangi (102)
Federal Constituency in Selangor
சிலாங்கூர் மாநிலத்தில்
பாங்கி மக்களவைத் தொகுதி

மாவட்டம்உலு லங்காட் மாவட்டம்
சிலாங்கூர்
வாக்காளர் தொகுதிபாங்கி தொகுதி
முக்கிய நகரங்கள்பாங்கி, சிலாங்கூர்; பண்டார் பாரு பாங்கி காஜாங்
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்2018
கட்சி பாக்காத்தான்
இதற்கு முன்னர்
நடப்பில் இருந்த தொகுதி
(2022)
மக்களவை உறுப்பினர்சயரெட்சன் ஜோகான்
(Syahredzan Johan)
வாக்காளர்கள் எண்ணிக்கை311,469 (2022)[1]
தொகுதி பரப்பளவு184 ச.கி.மீ[2]
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022[3]




2022-இல் அம்பாங் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:

  மலாயர் (48.61%)
  சீனர் (36.84%)
  இதர இனத்தவர் (3.44%)

பாங்கி மக்களவைத் தொகுதி 2018-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் 2018-ஆம் ஆண்டில், அதன் முதலாவது மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. பின்னர், இறுதியாக 2022-ஆம் ஆண்டில், பொதுத் தேர்தல் நடைபெற்றது.

அத்துடன் 2018-ஆம் ஆண்டில் இருந்து பாங்கி மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.

பண்டார் பாரு பாங்கி

தொகு

பண்டார் பாரு பாங்கி, மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் இருந்து 25 கி.மீ., தொலைவில்; காஜாங் நகரத்திற்கும் புத்ராஜெயா நகரத்திற்கும் இடையில் அமைந்துள்ளது.[5]

முன்பு பண்டார் பாரு பாங்கியில், மலேசியாவிலேயே மிகப் பெரிய ரப்பர் தோட்டங்களில் ஒன்றான பிராங் பெசார் ரப்பர் தோட்டம் இருந்தது. பண்டார் பாரு பாங்கி உருவாக்கத்தின் போது அந்தத் தோட்டமும்; பண்டார் பாரு பாங்கி மேம்பாட்டுத் திட்டங்களுக்காகக் கொள்முதல் செய்யப்பட்டது. மேலும் தெற்கே அமைந்துள்ள சிறிய நகரமான பாங்கியின் பெயரால் இந்த நகரத்திற்கும் பண்டார் பாரு பாங்கி என பெயரிடப்பட்டது.[6]

பாங்கி அமைவிடம்

தொகு
சாலை/நகரம்
குறியீடு
கி.மீ
பண்டார் பாரு பாங்கி
 

B11

10.6
செமினி
 

B11

10.3
டெங்கில்
 

B11

17.5
புத்ராஜெயா
 

B11

22.8
காஜாங்-சிரம்பான் நெடுஞ்சாலை
 
10.4

பாங்கி மக்களவைத் தொகுதி

தொகு
பாங்கி மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள்
(2018 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
(செர்டாங்; உலு லங்காட் மக்களவைத் தொகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டது)
14-ஆவது மக்களவை P102 2018–2022 ஓங் கியான் மிங்
(Ong Kian Ming)
பாக்காத்தான் அரப்பான்
(ஜனநாயக செயல் கட்சி)
15-ஆவது மக்களவை 2022–தற்போது சயரெட்சன் ஜோகான்
(Syahredzan Johan)

பாங்கி மக்களவை தேர்தல் முடிவுகள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது வாக்குகள் % ∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
303,430 - -
வாக்களித்தவர்கள்
(Turnout)
246,795 81.34% 6.99
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
244,291 100.00% -
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
574 - -
செல்லாத வாக்குகள்
(Total Rejected Ballots)
1931 - -
பெரும்பான்மை
(Majority)
69,701 28.53% 15.46
வெற்றி பெற்ற கட்சி:   பாக்காத்தான்
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[7]

பாங்கி மக்களவை வேட்பாளர் விவரங்கள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022 (பாங்கி தொகுதி)
சின்னம் வேட்பாளர் கட்சி வாக்குப்பதிவு % ∆%
  சயரெட்சன் ஜோகான்
(Syahredzan Johan)
பாக்காத்தான் (PH) 141,568 57.95% -7.65
  முகமது நசுருல் அக்கீம் நசீர்
(Muhammad Nazrul Hakim Md. Nazir)
பெரிக்காத்தான் (PN) 71,867 29.42% +29.42  
  கோ கீ லீ
(Hoh Hee Lee)
பாரிசான் (BN) 25,685 10.51% -2.13
  அனுவார் சாலே
(Annuar Salleh)
உள்நாட்டு போராளிகள் கட்சி
(GTA)
3,148 1.29% +1.29  
  சி சி மெங்
(Chee Chee Meng)
மலேசிய மக்கள் கட்சி
(Parti Rakyat Malaysia)
752 0.31% +0.27  
  ஜமால் இசாம் அசிம்
(Jamal Hisham Hashim)
சுயேச்சை 676 0.28% +0.28  
  முகமது பௌசி அசிம்
(Muhammad Fauzi Hasim)
சுயேச்சை 401 0.16% +0.16  
  சுதன் மூக்கையா
(Suthan Mookaiah)
சுயேச்சை 194 0.08% +0.08  

மேற்கோள்கள்

தொகு
  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 22. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  2. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-05-27. பார்க்கப்பட்ட நாள் 2024-05-16.
  5. Shaharir, Syahrul Sazli (1 February 2021). "Bangi New Town Development". Cebisan Sejarah Bangi. பார்க்கப்பட்ட நாள் 18 August 2023.
  6. "Bandar Baru Bangi originates from a palm oil plantation (West Country Estate) with an area of 5,118 acres and was first developed in 1974 after the land acquisition process was made by the Selangor State Government". Bangi. 28 September 2010. பார்க்கப்பட்ட நாள் 18 August 2023.
  7. "RESULTS OF CONTESTED ELECTION AND STATEMENTS OF THE POLL AFTER THE OFFICIAL ADDITION OF VOTES PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SELANGOR" (PDF). ATTORNEY GENERAL’S CHAMBERS. பார்க்கப்பட்ட நாள் 16 February 2024.

மேலும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாங்கி_மக்களவைத்_தொகுதி&oldid=4108053" இலிருந்து மீள்விக்கப்பட்டது