மலேசியாவின் பதினான்காவது மக்களவை, 2018–2023

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

மலேசியாவின் பதினான்காவது மக்களவை, 2018–2023 (மலாய்: Parlimen Malaysia ke-14; ஆங்கிலம்: 14-th Parliament of Malaysia (2018–2023) என்பது மலேசியக் கூட்டமைப்பின் பதினான்காவது மக்களவை ஆகும். 14-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் 28 ஏப்ரல் 16 சூலை 2018-இல் நடைபெற்றது.[1] 2018-ஆம் ஆண்டு மலேசிய பொதுத்தேர்தல் (2018 Malaysian General Election) நடைபெற்ற பின்னர் பதினான்காவது மக்களவை கூடியது.[2][3]

மலேசியாவின் பதினான்காவது மக்களவை
14th Malaysian Parliament
Parlimen Malaysia ke-14
(2018–2023)
13-ஆவது 15-ஆவது
மேலோட்டம்
சட்டப் பேரவைமலேசிய நாடாளுமன்றம்
ஆட்சி எல்லைமலேசியா
கூடும் இடம்மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம்
தவணை16 சூலை 2018 – 10 அக்டோபர் 2022
தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2018
அரசுமகாதீர் ஏழாம் அமைச்சரவை
(24 பிப்ரவரி 2020 வரையில்)
முகிதீன் யாசின் அமைச்சரவை
(16 ஆகஸ்டு 2021 வரையில்)
இசுமாயில் சப்ரி அமைச்சரவை
இணையதளம்www.parlimen.gov.my
மக்களவை (மலேசியா)
Dewan Rakyat as of 5 June 2020
உறுப்பினர்கள்222
மலேசிய மக்களவைத் தலைவர்முகமது அரிப் யூசோப்
(13 சூலை 2020 வரையில்)
அசார் அசிசான் அருண்
துணை மக்களைவைத் தலைவர்முகமட் ரசீத் அசுனோன்
நிகா கோர் மிங்
(13 சூலை 2020 வரையில்)
அசலினா ஒசுமான் சாயிட்
(23 ஆகஸ்டு 2021 வரையில்)
செயலாளர்ரூசுமே அம்சா
(5 டிசம்பர் 2019 வரையில்)
ரிதுவான் ரகுமத் (12 மே 2020 வரையில்)
நிசாம் மைதீன் பச்சா மைதீன்
பிரதமர்மகாதீர் பின் முகமது
(24 பிப்ரவரி 2020 வரையில்)
(இடைக்காலம்: 24 பிப்ரவரி – 1 மார்ச் 2020 வரையில்)
முகிதீன் யாசின்
(16 ஆகஸ்டு 2021 வரையில்)
(பராமரிப்பாளர்: 16 – 20 ஆகஸ்டு 2021)
இசுமாயில் சப்ரி யாகோப்
எதிரணி தலைவர்அகமத் சாகித் அமிடி
(11 மார்ச் 2019 வரையில்)
இசுமாயில் சப்ரி யாகோப்
(24 பிப்ரவரி 2020 வரையில்)
அன்வர் இப்ராகீம்
Party controlபாரிசான்
இறையாண்மை
மலேசியப் பேரரசர்கிளாந்தான் சுல்தான் ஐந்தாம் முகமது
(6 சனவரி 2019 வரையில்)
பேராக் சுல்தான் நசுரின் சா
(இடைக்காலம்: 6 – 31 சனவரி 2019)
பகாங் சுல்தான் அப்துல்லா
அமர்வுகள்
1st16 சூலை 2018 – 11 டிசம்பர் 2018
2nd11 மார்ச் 2019 – டிசம்பர் 2019
3rd18 மே 2020 – 29 சூலை 2021
4th13 செப்டம்பர் 2021 – 20 சனவரி 2022
5th28 பிப்ரவரி 2022 – 7 அக்டோபர் 2022

மக்களவை தலைவராக முகமது அரிப் யூசோப் (13 சூலை 2020 வரையில்); மற்றும் அசார் அசிசான் அருண் தலைமை தாங்கினார்கள். துணை மக்களவைத் தலைவர்களாக முகமட் ரசீத் அசுனோன்; நிகா கோர் மிங் (13 சூலை 2020 வரையில்); அசலினா ஒசுமான் சாயிட் (23 ஆகஸ்டு 2021 வரையில்) பொறுப்பு ஏற்றார்கள். எதிர்க்கட்சிகளின் தலைவர்களாக அகமத் சாகித் அமிடி (11 மார்ச் 2019 வரையில்); இசுமாயில் சப்ரி யாகோப் (24 பிப்ரவரி 2020 வரையில்); அன்வர் இப்ராகீம் பொறுப்பு வகித்தனர்.

இந்த மக்களவையில் முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமது அவர்களின் தலைமையிலான பாக்காத்தான் கூட்டணி; 121 இடங்களைப் பெற்று ஆளும் கூட்டணியாக ஆட்சி அமைத்தது. எதிர்க்கட்சியினர் 101 இடங்களைப் பெற்றனர்.[4]

பொது

தொகு
 
2018-ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் மலேசிய மக்களவை தொகுதிகளின் கட்சிகள் அமைவு
 
2022-ஆம் ஆண்டு மலேசிய மக்களவை கலைக்கப்படுவதற்கு முன்னர் தொகுதிகளின் கட்சிகள் அமைவு

14-ஆவது பொதுத் தேர்தல் முடிவுகள்

தொகு
 
அரசாங்கம் (121) எதிரணி (101)
104 9 8 79 18 1 3
PKR
பிகேஆர்
DAP
ஜசெக
WARISAN
வாரிசான்
BN
பாரிசான்
PAS
பாஸ்
STAR
தாயகம்
IND
சுயேச்சை


2018-ஆம் ஆண்டு மலேசிய மக்களவை அமைப்பு

தொகு
2018-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தல்
State and
federal territories
# of
seats
PKR
seats
BN
seats
PAS
seats
DAP
seats
WARISAN
seats
IND
seats
STAR
seats
  பெர்லிஸ் 3 1 2 0 0 0 0 0
  கெடா 15 10 2 3 0 0 0 0
  கிளாந்தான் 14 0 5 9 0 0 0 0
  திராங்கானு 8 0 2 6 0 0 0 0
  பினாங்கு 13 11 2 0 0 0 0 0
  பேராக் 24 13 11 0 0 0 0 0
  பகாங் 14 5 9 0 0 0 0 0
  சிலாங்கூர் 22 20 2 0 0 0 0 0
  கோலாலம்பூர் 11 10 0 0 0 0 1 0
  புத்ராஜெயா 1 0 1 0 0 0 0 0
  நெகிரி செம்பிலான் 8 5 3 0 0 0 0 0
  மலாக்கா 6 4 2 0 0 0 0 0
  ஜொகூர் 26 18 8 0 0 0 0 0
  லபுவான் 1 0 1 0 0 0 0 0
  சபா 25 3 10 0 3 8 0 1
  சரவாக் 31 4 19 0 6 0 2 0
Total 222 104 79 18 9 8 3 1

மேற்கோள்கள்

தொகு
  1. "Representatives Archive List of Members PARLIMEN 4". Parliament of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2018-08-04.
  2. "Representatives Statistics for the House of Representatives". Parliament of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2018-08-04.
  3. "Representatives Seating Arrangement Of Members Of The House of Representatives". Parliament of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2018-08-04.
  4. "Malaysia PM Muhyiddin's majority hangs in the balance as Umno MP withdraws backing". The Straits Times. 9 January 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-01-09.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  • Abdullah, Z. G., Adnan, H. N., & Lee, K. H. (1997). Malaysia, tokoh dulu dan kini = Malaysian personalities, past and present. Kuala Lumpur, Malaysia: Penerbit Universiti Malaya.
  • Chin, U.-H. (1996). Chinese politics in Sarawak: A study of the Sarawak United People's Party. Kuala Lumpur: Oxford University Press.
  • Faisal, S. H. (2012). Domination and Contestation: Muslim Bumiputera Politics in Sarawak. Institute of Southeast Asian Studies.
  • Surohanjaya Pilehanraya Malaysia. (1965). Penyata pilehanraya-pilehanraya umum parlimen (Dewan Ra'ayat) dan dewan-dewan negeri, tahun 1964 bagi negeri-negeri Tanah Melayu. Kuala Lumpur: Jabatan Chetak Kerajaan.