மலேசிய அரசியல் கட்சிகள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
மலேசியச் சட்டத்தின் கீழ், அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் சங்கங்கள் என்று அழைக்கப் படுகின்றன. இந்த அரசியல் கட்சிகள் அனைத்தும் சங்கங்களின் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
அதே வேளையில் மலேசியச் சங்கங்களின் பதிவதிகாரியின் (Registrar of Societies (RoS) அனுமதிக் கடிதத்தையும் பெற்று இருக்க வேண்டும். கட்சி அலுவலகத்தில் அந்தக் கடிதம் காட்சிப் படுத்தப்பட வேண்டும்.[1]
மலேசியாவில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்
தொகு- அகில மலேசிய இஸ்லாமிய முன்னணி - (ஆங்கிலம்: Pan-Malaysian Islamic Front; மலாய்: Barisan Jemaah Islamiah Se-Malaysia)
- அம்னோ - (ஆங்கிலம்: United Malays National Organisation; மலாய்: Pertubuhan Kebangsaan Melayu Bersatu)
- அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி) - (ஆங்கிலம்: National Trust Party (AMANAH); மலாய்: Parti Amanah Negara)
- ஐக்கிய சபா கட்சி - (ஆங்கிலம்: United Sabah Party'; மலாய்: Parti Bersatu Sabah)
- ஐக்கிய பாசோக்மோமோகான் கடாசான் மூருட் அமைப்பு - (ஆங்கிலம்: United Pasokmomogun Kadazandusun Murut Organisation; மலாய்: Pertubuhan Pasokmomogun Kadazandusun Murut Bersatu)
- ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி - (ஆங்கிலம்: United Traditional Bumiputera Party; மலாய்: Parti Pesaka Bumiputera Bersatu)
- சபா முற்போக்கு கட்சி - (ஆங்கிலம்: Sabah Progressive Party; மலாய்: Parti Maju Sabah)
- சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி - (ஆங்கிலம்: Sarawak United Peoples' Party; மலாய்: Parti Rakyat Bersatu Sarawak)
- சரவாக் மக்கள் கட்சி - (ஆங்கிலம்: Sarawak Peoples' Party; மலாய்: Parti Rakyat Sarawak)
- சரவாக் முற்போக்கு ஜனநாயக கட்சி - (ஆங்கிலம்: Sarawak Progressive Democratic Party; மலாய்: Parti Demokratik Progresif Sarawak)
- தேசிய முன்னணி (மலேசியா) - (ஆங்கிலம்: National Front; மலாய்: Barisan Nasional)
- பாக்காத்தான் ராக்யாட் - (ஆங்கிலம்: Pakatan Rakyat; மலாய்: Pakatan Rakyat) (Dissolved: 16 June 2015)
- பாக்காத்தான் அரப்பான் - (ஆங்கிலம்: Alliance of Hope; மலாய்: Pakatan Harapan)[2]
- பெரிக்காத்தான் நேசனல் - (ஆங்கிலம்: National Alliance; மலாய்: Perikatan Nasional)[3][4]
- மக்கள் நீதிக் கட்சி - (ஆங்கிலம்: People's Justice Party; மலாய்: Parti Keadilan Rakyat)
- மக்கள் முற்போக்கு கட்சி - (ஆங்கிலம்: People's Progressive Party; மலாய்: Parti Progresif Penduduk Malaysia)
- மலேசிய அன்புக் கட்சி - (ஆங்கிலம்: Love Malaysia Party; மலாய்: Parti Cinta Malaysia (BERSAMA))
- மலேசிய இந்திய காங்கிரசு - (ஆங்கிலம்: Malaysian Indian Congress'; மலாய்: Kongres India Se-Malaysia)
- மலேசிய இஸ்லாமிய கட்சி - (ஆங்கிலம்: Pan-Islamic Malaysian Party; மலாய்: Parti Islam Se-Malaysia)[5]
- மலேசிய ஐக்கிய ஆதரவு கட்சி - (ஆங்கிலம்: Malaysia United People's Party (MUPP); மலாய்: Parti Bersatu Sasa Malaysia (BERSAMA)
- மலேசிய ஐக்கியப் பூர்வீகக் கட்சி - (ஆங்கிலம்: Malaysian United Indigenous Party; மலாய்: Parti Pribumi Bersatu Malaysia)
- மலேசிய கூட்டணி கட்சி - (ஆங்கிலம்: Alliance; மலாய்: Parti Perikatan); 1973-ஆம் ஆண்டு, பாரிசான் நேசனல் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
- மலேசிய சமூகக் கட்சி - (ஆங்கிலம்: Socialist Party of Malaysia; மலாய்: Parti Sosialis Malaysia)
- மலேசிய சீனர் சங்கம் - (ஆங்கிலம்: Malaysian Chinese Association; மலாய்: Persatuan Cina Malaysia)
- மலேசிய மக்கள் இயக்கக் கட்சி - (ஆங்கிலம்: Malaysian People's Movement Party; மலாய்: Parti Gerakan Rakyat Malaysia)
- மலேசிய மக்கள் கட்சி - (ஆங்கிலம்: Malaysian People's Party; மலாய்: Parti Rakyat Malaysia)
- மலேசிய மக்கள் பொதுநலக் கட்சி - (ஆங்கிலம்: Malaysian People's Welfare Party; மலாய்: Parti Kesejahteraan Insan Tanah Air)
- மாநில சீர்திருத்தக் கட்சி - (ஆங்கிலம்: State Reform Party; மலாய்: Parti Reformasi Negeri)
- ஜனநாயக செயல் கட்சி - (ஆங்கிலம்: Democratic Action Party (DAP); மலாய்: Parti Tindakan Demokratik)
- ஜனநாயக விடுதலைக் கட்சி (மலேசியா) - (ஆங்கிலம்: Liberal Democratic Party; மலாய்: Parti Liberal Demokratik)
பாக்காத்தான் அரப்பான் கூட்டணி
தொகுபாரிசான் நேசனல் கூட்டணி
தொகுசரவாக் கட்சிகள் கூட்டணி
தொகுசபா மக்கள் கூட்டணி
தொகுபெரிக்காத்தான் நேசனல் கூட்டணி
தொகுஇதர கட்சிகள்
தொகுபாரிசான் நேசனல் நட்புக் கட்சிகள்
தொகுபாரிசான் நேசனல்(BN) நட்புக் கட்சிகள்
சபா மக்கள் கூட்டணி
தொகுசபா மக்கள் கூட்டணி (GRS) நட்புக் கட்சிகள்
தனிக் கட்சிகள்
தொகு- அகில மலேசிய இசுலாமிய முன்னணி (BERJASA)
- பூமிபுத்ரா கட்சி (PUTRA)
- இந்திய முசுலிம் தேசிய கூட்டணி கட்சி (IMAN)
- மலேசிய இந்திய மக்கள் கட்சி
- மலேசிய சமூகக் கட்சி (PSM)
- சபா பூர்வீக கூட்டுறவு கட்சி (ANAK NEGERI)
- மலேசிய தேசிய கூட்டணி கட்சி (IKATAN)
- மக்கள் மாற்றுக் கட்சி (PAP)
- மலேசிய நம்பிக்கைக் கட்சி (PHM)
- உள்நாட்டு போராளிகள் கட்சி (PEJUANG)
- மலேசிய சோசலிச மாற்றுக் கட்சி (SA)
- மலேசிய மக்கள் கட்சி (PRM)
- மக்கள் முற்போக்கு கட்சி (myPPP)
- மலேசிய மக்கள் பொதுநலக் கட்சி (KITA)
- மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி (BERSAMA)
- மலேசிய முன்னேற்றக் கட்சி (KEMAJUAN)
- சபா மக்கள் ஒற்றுமைக் கட்சி (PPRS)
- பினாங்கு இளைஞர் முன்னணி கட்சி (PFP)
- மலேசிய ஐக்கிய கட்சி (MUP)
- மலேசிய சிலோனீச காங்கிரசு (MCC)
- சபா தேசிய கட்சி (PKS)
- சபா தேசிய மக்கள் ஒற்றுமை அமைப்பு (PERPADUAN)
- சபா உண்மைக் கட்சி (KEBENARAN)
- சபா பூகிஸ் ஐக்கிய கட்சி (PBBS)
- மலேசிய இந்திய நீதிக் கட்சி (MIJP)
செயலிழந்த கூட்டணிகள்
தொகுசெயலிழந்த முன்னாள் நாடாளுமன்றக் கட்சிகள்
தொகு- மலாயா கட்சி (MP)
- சரவாக் தேசிய கட்சி (SNAP)
- சரவாக் டயாக் மக்கள் கட்சி (PBDS)
- சரவாக் மலேசிய மக்கள் சங்கம் (PERMAS)
- மலேசிய முசுலிம் மக்கள் கட்சி (HAMIM)
- தேசியக் கட்சி (Negara)
- மலாயா தொழிலாளர் கட்சி(Lab)
- சபா மக்கள் ஐக்கிய முன்னணி (BERJAYA)
- மலேசிய சமூக நீதிக் கட்சி (PEKEMAS)
- மலேசிய ஜனநாயகக் கட்சி (MDP)
- செமாங்காட் (S46)
- ஐக்கிய சபா தேசிய அமைப்பு (USNO)
- ஐக்கிய பசோக் மோமோகன் அமைப்பு (UPMO)
- ஐக்கிய பசோக்மோமோகுன் கடாசன் அமைப்பு (UPKO)
- சபா சீனர் சங்கம் (SANAP)
- சபா சீனர் சங்கம் (SCA)
- சரவாக் சீனர் சங்கம் (SCA)
- மக்கள் நீதி முன்னணி (AKAR)
- மலேசிய ஐக்கிய ஜனநாயகக் கட்சி (UDP)
- சரவாக் முற்போக்கு ஜனநாயக கட்சி (SPDP)
- சபா சீனர் ஒருங்கிணைந்த கட்சி (SCCP)
- பெர்ஜாசா (BARJASA)
- பெசாக்கா (PESAKA)
- சரவாக் பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி (BUMIPUTERA)
- ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி (PANAS)
- சபா இந்தியர் காங்கிரசு (SIC)
- சபா ஜனநாயக கட்சி (PDS)
- மலாயா விடுதலைக் கட்சி (IMP)
- மலாயா பொதுவுடைமை கட்சி (MCP)
- மலேசிய மர்கேன் கட்சி (PMM)
- வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சி (NKCP)
- சிலாங்கூர் தொழிலாளர் கட்சி (SLP)
- மலேசிய முசுலிம் சமூக ஒன்றியம் (IKATAN)
- மலேசிய சமூக ஜனநாயகக் கட்சி (SDP)
- சபா தேசிய மோமோகன் கட்சி (MOMOGUN)
- மலேசிய மக்கள் பொதுநலக் கட்சி (AKIM)
- மலேசிய மக்களாட்சி இந்தியர் கட்சி (DMIP)
- மலேசிய மனித உரிமைகள் கட்சி (HRP)
- ஐக்கிய சரவாக் கட்சி (PSB)
மலேசியாவில் தோன்றிய அரசியல் கட்சிகளின் காலவரிசை
தொகு
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Jabatan Pendaftaran Pertubuhan Malaysia". www.ros.gov.my. பார்க்கப்பட்ட நாள் 14 February 2022.
- ↑ "PBS quits BN and joins STAR in new coalition". The Star Online (Kota Kinabalu). 2018-05-13. https://www.thestar.com.my/news/nation/2018/05/13/pbs-quits-bn-and-joins-star-in-new-coalition/.
- ↑ Tawie, Sulok (2018-06-12). "Sarawak ruling parties quit BN". Malay Mail (Kuala Lumpur). https://www.malaymail.com/s/1641108/sarawak-ruling-parties-quit-bn.
- ↑ "Umno withdraws support for PM Muhyiddin with immediate effect". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-19.
- ↑ Muller, Dominik M. (2013). "Post-Islamism or Pop-Islamism? Ethnographic observations of Muslim youth politics in Malaysia". Paideuma: Mitteilungen zur Kulturkunde 6 (10): 261–284. https://www.uni-frankfurt.de/53251522/Muller-Paideuma-2013.pdf.[தொடர்பிழந்த இணைப்பு]