பிரித்தானியப் பேரரசிலிருந்து விடுதலை பெற்ற நாடுகள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

பிரித்தானியப் பேரரசின் காலனியாதிக்கத்திலிருந்து விடுதலைப் பெற்ற நாடுகளும்; விடுதலை அடைந்த ஆண்டுகளும்.

நாடுகள்

தொகு
நாடு நாள் விடுதலையடைந்த ஆண்டு குறிப்புகள்
  ஆப்கானித்தான் ஆகஸ்டு 19 1919
  அன்டிகுவா பர்புடா 1 நவம்பர் 1982
  ஆத்திரேலியா 1 சனவரி 1901
  பஹமாஸ் 10 சூலை 1973
  பகுரைன் 15 ஆகஸ்டு 1971
  பார்படோசு 30 நவம்பர் 1966
  பெலீசு 22 செப்டம்பர் 1981
  போட்சுவானா 30 செப்டம்பர் 1966
  புரூணை 1 செப்டம்பர் 1984
  கனடா 1 சூலை 1867
  சைப்பிரசு 1 அக்டோபர் 1960 ஆனால் சைப்பிரஸ் விடுதலை நாள் அக்டோபர் 1 அன்று கொண்டாப்படுகிறது.[1]
  டொமினிக்கா 3 நவம்பர் 1978
  எகிப்து 28 பிப்ரவரி 1922
  பிஜி 10 அக்டோபர் 1970
  கம்பியா 18 பிப்ரவரி 1965
  கானா 6 மார்ச் 1957
  கிரெனடா 7 பிப்ரவரி 1974
  கயானா 26 மே 1966
  இந்தியா 15 ஆகஸ்டு 1947 இந்திய விடுதலை நாள்
  இசுரேல் 14 மே 1948
  ஈராக் 3 அக்டோபர் 1932
  ஜமேக்கா 6 ஆகஸ்டு 1962
  யோர்தான் 25 மே 1946
  கென்யா 12 டிசம்பர் 1963
  கிரிபட்டி 12 சூலை 1979
  குவைத் 25 பிப்ரவரி 1961
  லெசோத்தோ 4 அக்டோபர் 1966
  மலாவி 6 சூலை 1964
  மலேசியா 31 ஆகஸ்டு 1957   சிங்கப்பூர் 9 ஆகஸ்டு 1965 அன்று மலோசியாவிடமிருந்து விடுதலைப் பெற்றது.
  மாலைத்தீவுகள் 26 சூலை 1965
  மால்ட்டா 21 செப்டம்பர் 1964
  மொரிசியசு 12 மார்ச் 1968
  மியான்மர் 4 சனவரி 1948 விடுதலை அடைந்த நாளில் பர்மா என்று இருந்த பெயரை 1989இல் மியான்மர் என மாற்றப்பட்டது.
  நவூரு 31 சனவரி 1968
  நியூசிலாந்து 26 செப்டம்பர் 1907 நியுசிலாந்து தனது இரண்டு உறுப்பு நாடுகளுக்கு விடுதலை வழங்கியது.


  குக் தீவுகள் (4 ஆகஸ்டு 1965 முதல்)
  நியுவே (19 அக்டோபர் 1974 முதல்)

  நைஜீரியா 1 அக்டோபர் 1960
  பாக்கித்தான் 14 ஆகஸ்டு 1947


  வங்காளதேசம் பாகிஸ்தானிடமிருந்து 1971இல் விடுதலை பெற்றது.

  கத்தார் 3 செப்டம்பர் 1971
  செயிண்ட். லூசியா 22 பிப்ரவரி 1979
  செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 19 செப்டம்பர் 1983
  செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 27 அக்டோபர் 1979
  சீசெல்சு 29 சூன் 1976
  சியேரா லியோனி 27 ஏப்ரல் 1961
  சொலமன் தீவுகள் 7 சூலை 1978
  தென்னாப்பிரிக்கா 11 டிசம்பர் 1910 31 மே 1961இல் குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது.


  நமீபியா 21 மார்ச் 1990இல் தென்னாப்பிரிக்காவிடமருந்து விடுதலை பெற்றது.

  இலங்கை 4 பிப்ரவரி 1948 விடுதலை பெறும் நாளில் சிலோன் என இருந்ததை 1972இல் ஸ்ரீலங்கா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  சூடான் 1 சனவரி 1956   தெற்கு சூடான் 9 சூலை 2011இல் சுடானிடமிருந்து விடுதலைப் பெற்றது.
  சுவாசிலாந்து 6 செப்டம்பர் 1968
  தன்சானியா 9 டிசம்பர் 1961
  தொங்கா 4 சூன் 1970
  டிரினிடாட் மற்றும் டொபாகோ 31 ஆகஸ்டு 1962
  துவாலு 1 அக்டோபர் 1978
  உகாண்டா 9 அக்டோபர் 1962
  ஐக்கிய அரபு அமீரகம் 2 டிசம்பர் 1971
  ஐக்கிய அமெரிக்கா 3 டிசம்பர் 1783
  வனுவாட்டு 30 சூலை 1980 ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரெஞ்ச் நாடுகளிடமிருந்து 1980இல் விடுதலையடைந்தது.
  யேமன் 30 நவம்பர் 1967 தெற்கு ஏமன் 1967
  சாம்பியா 24 அக்டோபர் 1964
  சிம்பாப்வே 18 ஏப்ரல் 1980 1923இல்பொறுப்பு மிக்க தன்னாட்சி தகுதி; வரம்புக்குட்பட்ட விடுதலை 11 நவம்பர் 1965

பிரித்தானிய மேலாண்மையை ஏற்ற பகுதிகளின் விடுதலை

தொகு
நாடு வரம்புக்குட்பட்ட தன்னாட்சி பகுதியான நாள் (Dominion Status) வெஸ்ட்மின்ஸ்டர் சட்டத்தை ஏற்ற நாள் இறுதியாக ஐக்கிய இராச்சியம் தனது அதிகாரங்களை விட்டுக் கொடுத்த நாள் கேள்விக்குட்பட்ட இறுதி நிகழ்வு இதர முக்கிய நாட்கள்
  ஆத்திரேலியா 1 சனவரி 1901 11 டிசம்பர் 1931 3 மார்சு 1986 ஆத்திரேலியா சட்டம் 1986
  கனடா 1 சூலை 1867 11 டிசம்பர் 1931 17 ஏப்ரல் 1982 கனடா சட்டம் 1982
  அயர்லாந்து 6 டிசம்பர் 1922]] 11 டிசம்பர் 1931
நியூபவுண்ட்லாந்து (தீவு) 26 செப்டம்பர் 1907 31 மார்ச் 1949 நியுபவுண்ட்லாந்து பொது வாக்கெடுப்பு. நியுபவுண்ட்லாந்து சட்டம், 1949இன் படி 1948இல் கனடாவுடன் இணைக்கப்பட்டது.
  தென்னாப்பிரிக்கா 31 மே 1910 11 டிசம்பர் 1931 21 மே 1961 தென்னாப்பிரிக்கா அரசியல் அமைப்பு சட்டம், 1961
  நியூசிலாந்து 26 செப்டம்பர் 1907 1931 வெஸ்ட்மின்ஸ்டர் சட்டத்தை ஏற்ற நாள் 25 நவம்பர், 1947]] 13 டிசம்பர் 1986 நியுசிலாந்து அரசியல் அமைப்புச் சட்டம், 1986 நியுசிலாந்து தனது விடுதலையை 1835இல் பிரகடனப்படுத்தியது.

முன்னாள் பிரிட்டன் காலனிகள் மீண்டும் பிரிட்டன் காலனியின் பகுதியாக மாறிய நாடுகள்

தொகு
நாடு நாள் ஆண்டு குறிப்புகள்
  அங்கியுலா சூலை 1971 செயிண்ட் கிட்சும் நெவிசு தீவுகளிடமிருந்து, பொதுமக்கள் வாக்கெடுப்பின் மூலம் 1969இல் தனிப் பகுதியாக பிரிந்தது.

வேறு நாட்டுடன் இணைய மறுத்து பிரிட்டனின் மேலாண்மையை ஏற்ற நாடுகள்

தொகு
நாடு நாள் ஆண்டு குறிப்பு
  கிப்ரல்டார் 7 நவம்பர் 2002 எசுப்பானியம் நாட்டுடன் இணைவது குறித்து 2002இல் நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்துக் கணிப்பில், எசுப்பானியத்துடன் இணைய மறுத்து, பிரித்தானியாவின் காலனியாதிக்கத்தில் தொடர்ந்து இருப்பதே மேல் என 98.48% விழுக்காடு மக்கள் வாக்களித்தனர்.

பிரிட்டன் மேலாண்மையை தொடர்ந்து ஏற்ற நாடுகள்

தொகு
நாடு நாள் ஆண்டு குறிப்புகள்
  போக்லாந்து தீவுகள் 11 மார்ச் 2013 பொதுமக்கள் கருத்துக் கணிப்பில், பால்க்லாந்து தீவு தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்தில் இணைவது என தீர்மானிக்கப்பட்டது.

விடுதலை வேண்டாம் என வாக்களித்த பிரிட்டனின் காலனி நாடுகள்

தொகு
நாடு நாள் ஆண்டு குறிப்புகள்
  பெர்முடா 16 ஆகஸ்டு 1995 பெர்முடா மக்கள், விடுதலைக்கான பொதுமக்கள் கருத்துக்கணிப்பில் ஐக்கிய இராச்சியத்தில் ஒரு தன்னாட்சிப் பகுதியாக இருப்பது என தீர்மானிக்கப்பட்டது.

ஐக்கிய இராச்சியத்தின் நாடுகள் அல்லது பகுதிகள் தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்தில் இணைய ஆதரவு தெரிவித்த நாடுகள்

தொகு
நாடு நாள் ஆண்டு குறிப்புகள்
வடக்கு அயர்லாந்து 8 மார்ச் 1973 வடக்கு அயர்லாந்து தனி நாடாக இருப்பதா அல்லது ஐக்கிய இராச்சியத்தில் தொடர்ந்து இருப்பதா எனக் குறித்து நடந்த பொதுமக்கள் கருத்துக்கணிப்பில் 98.9% மக்கள், வடக்கு அயர்லாந்து ஐக்கிய இராச்சியத்துடன் இருப்பது என முடிவு எடுத்தனர்.

தனி நாடு வேண்டாம் எனக் கூறி ஐக்கிய இராச்சியத்தில் இணைந்தவைகள்

தொகு
நாடு நாள் ஆண்டு குறிப்புகள்
  இசுக்காட்லாந்து 18 செப்டம்பர் 2014 ஸ்காட்லாந்து அரசியல் அமைப்பில் எவ்வித மாற்றம் இன்றி, பெரும்பாலான பொதுமக்கள் ஆதரவுடன், ஸ்காட்லாந்து ஐக்கிய இராச்சியத்தில் இணைவது என தீர்மானிக்கப்பட்டது.

ஐக்கிய இராச்சியத்தின் மேலாண்மையை மறுக்காத வேற்று நாட்டின் பகுதிகள்

தொகு
நாடு நாள் ஆண்டு குறிப்புகள்
  ஆங்காங் 30 சூன் 1997 1984 சீனா - பிரிட்டன் உடன்படிக்கையின் படி, ஹாங்காங் தீவை, பிரிட்டன் 1 சூலை 1997இல் சீனாவிற்கு வழங்கியது.

வரைபடம்

தொகு

 

மேற்கோள்கள்

தொகு
  1. "United Nations Member States". Un.org. பார்க்கப்பட்ட நாள் 4 November 2008.