பிரையான்சுக் மாகாணம்
பிரையான்சுக் மாகாணம் (Bryansk Oblast, உருசியம்: Бря́нская о́бласть, பிரையான்ஸ்கயா ஓபிலாஸ்த்)) என்பது உருசியாவின் நடுவண் அலகு ஆகும். இதன் தலைநகர் பிரையான்சுக். 2010 கணக்கெடுப்பின்படி, இங்குள்ள மக்கள்தொகை 1,278,217 ஆகும்.[7]
பிரையான்சுக் மாகாணம் Bryansk Oblast | |
---|---|
Брянская область | |
நாடு | உருசியா |
நடுவண் மாவட்டம் | மத்திய[1] |
பொருளாதாரப் பகுதி | மத்திய[2] |
நிருவாக மையம் | பிரையான்சுக்[3] |
அரசு | |
• நிர்வாகம் | மாகாண சட்டமன்றம்[4] |
• ஆளுநர்[4] | அலெக்சாந்தர் போகோமாசு[5] |
பரப்பளவு | |
• மொத்தம் | 34,900 km2 (13,500 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 62வது |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[7] | |
• மொத்தம் | 12,78,217 |
• மதிப்பீடு (2018)[8] | 12,10,982 (−5.3%) |
• தரவரிசை | 38வது |
• அடர்த்தி | 37/km2 (95/sq mi) |
• நகர்ப்புறம் | 69.1% |
• நாட்டுப்புறம் | 30.9% |
நேர வலயம் | ஒசநே+3 ([9]) |
ஐஎசுஓ 3166 குறியீடு | RU-BRY |
அனுமதி இலக்கத்தகடு | 32 |
OKTMO ஐடி | 15000000 |
அலுவல் மொழிகள் | உருசியம்[10] |
இணையதளம் | http://www.bryanskobl.ru |
புவியியல்
தொகுபிரையான்சுக் மாகாணம் ஐரோப்பிய உருசியாவின் மேற்கே கிழக்கு ஐரோப்பிய சமவெளியின் நடுப்பகுதி முதல் மேற்குப் பகுதி வரை, தெசுனா ஆறு, வோல்கா ஆற்று வடிநிலப் பகுதியில் அமைந்துள்ளது. இம்மாகாணத்தின் எல்லைகளாக வடக்கே சொமோலியன்சுக் மாகாணம், வடகிழக்கே காலுகா மாகாணம், கிழக்கே ஓரியோல் மாகாணம், தென்கிழக்கே கூர்சுக் மாகாணம், தெற்கே உக்ரைனின் செர்னீகிப், சூமி மாகாணங்கள், மேற்கே பெலருசின் கோமெல், மொகிலெவ் மாகாணம் ஆகியன உள்ளன.
மக்கள்
தொகுஇங்குள்ள மக்கள்தொகை 1,278,217 (2010) ஆகும்.[7] 1,378,941 (2002 கணக்கெடுப்பு);[12] 1,474,785 (1989 கணக்கெடுப்பு).[13] இவர்களில் உருசியர்கள் 96.7%, உக்ரைனியர் - 1.1%, பெலருசியர் - 0.4%, ஆர்மீனியர் - 0.4%, ரோமா மக்கள் - 0.3%, யூதர் - 0.1% ஆவர்.[14]
சமயம்
தொகு2012 அதிகாரபூர்வ ஆய்வுகளின் படி,[15][16] 49.5% மக்கள் உருசிய மரபுவழித் திருச்சபையைப் பின்பற்றுகிறார்கள். 5% பொதுக் கிறித்தவர்கள், 1% பழமைவாதக் கிறித்தவர்கள்.[15]
மேற்கோள்கள்
தொகு
மேற்கோள்கள்
தொகு- ↑ Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
- ↑ Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
- ↑ Charter of Bryansk Oblast, Article 2
- ↑ 4.0 4.1 Charter of Bryansk Oblast, Article 39
- ↑ Official website of Bryansk Oblast. Alexander Vasilyevich Bogomaz, Acting Governor of Bryansk Oblast (உருசிய மொழியில்)
- ↑ Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
- ↑ 7.0 7.1 7.2 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
- ↑ "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
- ↑ Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
- ↑ Decree of July 5, 1944
- ↑ Russian Federal State Statistics Service (21 May 2004). Численность населения России, субъектов Российской Федерации в составе федеральных округов, районов, городских поселений, сельских населённых пунктов – районных центров и сельских населённых пунктов с населением 3 тысячи и более человек [Population of Russia, Its Federal Districts, Federal Subjects, Districts, Urban Localities, Rural Localities—Administrative Centers, and Rural Localities with Population of Over 3,000] (XLS). Всероссийская перепись населения 2002 года [All-Russia Population Census of 2002] (in Russian).
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Всесоюзная перепись населения 1989 г. Численность наличного населения союзных и автономных республик, автономных областей и округов, краёв, областей, районов, городских поселений и сёл-райцентров [All Union Population Census of 1989: Present Population of Union and Autonomous Republics, Autonomous Oblasts and Okrugs, Krais, Oblasts, Districts, Urban Settlements, and Villages Serving as District Administrative Centers]. Всесоюзная перепись населения 1989 года [All-Union Population Census of 1989] (in Russian). Институт демографии Национального исследовательского университета: Высшая школа экономики [Institute of Demography at the National Research University: Higher School of Economics]. 1989 – via Demoscope Weekly.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2016-06-29.
- ↑ 15.0 15.1 Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
- ↑ 2012 Survey Maps பரணிடப்பட்டது 2017-03-20 at the வந்தவழி இயந்திரம். "Ogonek", № 34 (5243), 27/08/2012. Retrieved 24-09-2012.