புந்தோங் சட்டமன்றத் தொகுதி

புந்தோங் சட்டமன்றத் தொகுதி (மலாய்: Bahagian Pilihan Raya Buntong; ஆங்கிலம்: Buntong State Constituency; சீனம்: 文冬州议席) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி (N30) ஆகும். இந்தச் சட்டமன்றத் தொகுதி ஈப்போ பாராட் மக்களவைத் தொகுதியில் அமைந்துள்ளது.

புந்தோங் (N30)
பேராக் மாநில சட்டமன்றத் தொகுதி
பேராக்
Buntong (N30)
State Constituency in Perak
வாக்காளர்களின் எண்ணிக்கை36,714 (2022)
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1994
கட்சி      பாக்காத்தான் அரப்பான்
முதல் தேர்தல்1995
இறுதித் தேர்தல்2022

புந்தோங் சட்டமன்றத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1995-ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1995-ஆம் ஆண்டில் இருந்து புந்தோங் சட்டமன்றத் தொகுதி, பேராக் மாநில சட்டமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. தற்போது துளசி மனோகரன் என்பவர் இந்தச் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக உள்ளார்.

தொகுதி வரலாறு

தொகு




 

2022-இல் புந்தோங் சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள்:[1][2]

  மலாயர் (5.78%)
  சீனர் (41.5%)
  இதர இனத்தவர் (0.71%)
புந்தோங் சட்டமன்ற உறுப்பினர்கள்
சட்டமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
சுங்கை பாரி தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்டது
9-ஆவது 1995-1999 இக் பூய் ஓங்
Yik Phooi Hong
பாரிசான் நேசனல்
(மலேசிய சீனர் சங்கம்)
10-ஆவது 1999-2004
11-ஆவது 2004 – 2008
12-ஆவது 2008 – 2013
சிவசுப்ரமணியம்
Sivasubramaniam
Athinarayanan
பாக்காத்தான் ராக்யாட்
(ஜனநாயக செயல் கட்சி)
13-ஆவது 2013 – 2018
14-ஆவது 2018 – 2020 பாக்காத்தான் அரப்பான்
(ஜனநாயக செயல் கட்சி)
2020 கெராக்கான்
2020 – 2022 பெரிக்காத்தான் நேசனல்
(பெர்சத்து)
2022 மலேசிய தேசிய கட்சி
2022[3] பெரிக்காத்தான் நேசனல்
(பெர்சத்து)
15-ஆவது 2022–தற்போது வரையில் துளசி மனோகரன்
Thulsi Thivani Manogaran
பாக்காத்தான் அரப்பான்
(ஜனநாயக செயல் கட்சி)

தேர்தல் முடிவுகள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ∆%
பாக்காத்தான் அரப்பான் துளசி திவானி மனோகரன்
(Thulsi Thivani Manogaran)
21,412 84.02% + 0.28%  
பாரிசான் நேசனல் ஜெயகோபி சுப்ரமணியம்
(Jayagopi Subramaniam)
2,257 8.86% + 3.61%  
பெரிக்காத்தான் நேசனல் சிவசுப்ரமணியம் ஆதி நாராயணன்
(Sivasubramaniam Athinarayanan)
1,437 5.64% + 5.64%  
சுயேச்சை இருதயம் செபஸ்தியர் அந்தோனிசாமி
(Iruthiyam Sebastiar Anthonisamy)
237 0.93% + 0.93%  
சுயேச்சை முகமது பைஸ் அப்துல்லா
(Muhammad Faiz Abdullah)
140 0.55% + 0.55%  
செல்லுபடி வாக்குகள் (Valid) 25,483 100%
செல்லாத வாக்குகள் (Rejected) 277
ஒப்படைக்காத வாக்குகள் (Unreturned) 62
வாக்களித்தவர்கள் (Turnout) 25,822 70.33% - 0.94%
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) 36,714
பெரும்பான்மை (Majority) 19,155 75.96% + 4.69%  
பாக்காத்தான் அரப்பான் வெற்றி பெற்ற கட்சி (Hold)
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "15th General Election Malaysia (GE15 / PRU15) - Results Overview". oriantaldaily.com.my. பார்க்கப்பட்ட நாள் 2022-11-10.
  2. "undi.info - Buntong (P65-N30) | Malaysiakini". undi.info - Buntong (P65-N30) (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-07.
  3. "伍礼杰:西华和岑卓能入土团 . 或上阵文冬和巴占州席 - 地方 - 大霹雳 - 时事焦点". 星洲网 Sin Chew Daily Malaysia Latest News and Headlines. பார்க்கப்பட்ட நாள் 2022-09-23.
  4. "Malaysia GE15 / PRU15 & 6 States Elections - Perak - Buntong N30". election.thestar.com.my. பார்க்கப்பட்ட நாள் 2 July 2024.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு