புலிப்பேரினம்

பூனைக் குடும்பத்தில் உள்ள ஒரு பேரினம்
புலிப்பேரினம்
Panthera[1]
புதைப்படிவ காலம்:Late Miocene - Recent, 5.95–0 Ma
புலி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: ஊனுண்ணி
குடும்பம்: பூனைக் குடும்பம்
துணைக்குடும்பம்: Pantherinae
பேரினம்: Panthera
Oken, 1816
மாதிரி இனம்
Panthera pardus
L. 1758

புலிப்பேரினம் (Panthera) என்பது பூனைக் குடும்பத்திலுள்ள ஓர் பேரினம். அதனை செருமனிய இயற்கையாளர் ஒக்சன் முதன் முதலில் 1816 இல் விபரித்தார்.[2] 1916 இல் பிரித்தானிய வகைப்பாட்டியலார் போகொக் நரம்பு மண்டல வேதியற்படி இவ்வகைப்பாட்டை மீள்பார்வை செய்து புலி, சிங்கம், சிறுத்தைப்புலி, சிறுத்தை ஆகியவற்றை இவ்வினத்தினுள் உள்வாங்கினார்.[3] மரபணுவியல் ஆய்வு பெறுபேறு பனிச்சிறுத்தையும் இப்பேரினத்தைச் சார்ந்தது என சுட்டிக்காட்ட, 2008 இல் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் அவ்வகைப்பாட்டை ஏற்றுக்கொண்டது.[4]

சிற்றினங்கள் தொகு

புலிப் பேரினம் பாந்தெரா பின்வரும் சிற்றினங்களைக் கொண்டுள்ளது:[1]

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

 1. 1.0 1.1 Wozencraft, W. Christopher (16 November 2005). "Order Carnivora (pp. 532-628)". in Wilson, Don E., and Reeder, DeeAnn M., eds. Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ). Baltimore: Johns Hopkins University Press, 2 vols. (2142 pp.). பக். 546–548. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8018-8221-0. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=14000227. 
 2. Oken, L. (1816). Lehrbuch der Zoologie, 2. Abtheilung. August Schmid & Comp., Jena.
 3. Pocock, R. I. (1916). The Classification and Generic Nomenclature of F. uncia and its Allies. The Annals and Magazine of Natural History: zoology, botany, and geology. Series 8, Volume XVIII: 314–316.
 4. Jackson, R., Mallon, D., McCarthy, T., Chundaway, R. A., Habib, B. (2008). "Panthera uncia". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். {{cite web}}: Invalid |ref=harv (help)CS1 maint: multiple names: authors list (link)
 5. Luo, S.J., Kim, J.H., Johnson, W.E., Walt Jvd, Martenson, J. (2004). "Phylogeography and Genetic Ancestry of Tigers (Panthera tigris)". PLoS Biol 2 (12): e442. doi:10.1371/journal.pbio.0020442. பப்மெட்:15583716. 
 6. Jackson, P., Nowell, K. (2008). "Panthera tigris ssp. virgata". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். {{cite web}}: Invalid |ref=harv (help)CS1 maint: multiple names: authors list (link)
 7. Jackson, P. Nowell, K. (2008). "Panthera tigris ssp. balica". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். {{cite web}}: Invalid |ref=harv (help)CS1 maint: multiple names: authors list (link)
 8. Jackson, P., Nowell, K. (2008). "Panthera tigris ssp. sondaica". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். {{cite web}}: Invalid |ref=harv (help)CS1 maint: multiple names: authors list (link)
 9. Hooijer, D. A. (1947). Pleistocene remains of Panthera tigris ( L.) subspecies from Wanhsien, Szechwan, China, compared with fossil and recent tigers from other localities பரணிடப்பட்டது 2013-10-29 at the வந்தவழி இயந்திரம். American Museum Novitates no. 1346.
 10. Brongersma, L. D. (1935). "Notes on some recent and fossil cats, chiefly from the Malay Archipelago". Zoologische Mededelingen 18: 1–89.
 11. 11.0 11.1 Barnett, R., Yamaguchi, N., Barnes, I., Cooper, A. (2006). "Lost populations and preserving genetic diversity in the lion Panthera leo: Implications for its ex situ conservation". Conservation Genetics 7 (4): 507–514. doi:10.1007/s10592-005-9062-0. http://www.dur.ac.uk/greger.larson/DEADlab/Publications_files/Barnett_ConsGenBarbary.pdf. பார்த்த நாள்: 2015-10-01. 
 12. Manamendra-Arachchi, K., Pethiyagoda, R., Dissanayake, R., Meegaskumbura, M. (2005). A second extinct big cat from the late Quaternary of Sri Lanka பரணிடப்பட்டது 2007-08-07 at the வந்தவழி இயந்திரம். The Raffles Bulletin of Zoology, Supplement 12: 423–434.
 13. Tchernov, E.; Tsoukala, E. (1997). "Middle Pleistocene (early Toringian) carnivore remains from northern Israel". Quaternary Research 48: 122–136. doi:10.1006/qres.1997.1901. 
 14. 14.0 14.1 Harington, C. R. (1996). Pleistocene mammals of the Yukon Territory. Ph.D. dissertation, University of Alberta, Edmonton.
 15. Nowell, K. and Jackson, P., தொகுப்பாசிரியர் (1996). "Panthera Onca". Wild Cats. Status Survey and Conservation Action Plan. Gland, Switzerland: IUCN/SSC Cat Specialist Group. IUCN. பக். 118–122. http://carnivoractionplans1.free.fr/wildcats.pdf. பார்த்த நாள்: 2015-09-04. 
 16. Khorozyan, I. . (2008). "Panthera pardus ssp. saxicolor". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். {{cite web}}: Invalid |ref=harv (help)
 17. Johnson, W.E.; Eizirik, E.; Pecon-Slattery, J.; Murphy, W.J.; Antunes, A.; Teeling, E.; O'Brien, S.J. (2006). "The Late Miocene radiation of modern Felidae: A genetic assessment". Science 311 (5757): 73–77. doi:10.1126/science.1122277. பப்மெட்:16400146. Bibcode: 2006Sci...311...73J. https://zenodo.org/record/1230866. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புலிப்பேரினம்&oldid=3777659" இலிருந்து மீள்விக்கப்பட்டது