மஞ்சம்பாக்கம்
மஞ்சம்பாக்கம் (Manjambakkam), இது முன்னர் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தின் மாதவரம் வட்டத்தில் இருந்தது[1] பின்னர் மாதவரம் உள்வட்டப் பகுதியின் 9 வருவாய் கிராமங்களை சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியின், மாதவரம் மண்டல எண் 3-இல் இணைக்கப்பட்டது.
மஞ்சம்பாக்கம் | |
---|---|
ஆள்கூறுகள்: 13°10′01″N 80°13′46″E / 13.166913°N 80.229421°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
பெரு நகரம் | சென்னை |
ஏற்றம் | 3 m (10 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 600060 |
தொலைபேசி குறியீடு | 044 |
வாகனப் பதிவு | TN-20-xxxx & TN-18-xxxx(new) |
நகர வளர்ச்சி குழுமம் | சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் |
City | சென்னை |
மக்களவைத் தொகுதி | வட சென்னை |
சட்டமன்றத் தொகுதி | மாதவரம் |
இது வட சென்னையில் வளர்ந்து வரும் பகுதியாகும். பெருநகர சென்னை மாநகராட்சியை விரிவாக்கம் செய்த போது[2] மாதவரம் பகுதி மண்டல எண் 3-இன் நிர்வாகத் தலைமையிடமாக உள்ளது. மாதவரம் மண்டலத்தில் வார்டுகள் 22 – 33 உள்ளது.[3]
இங்கு எல்லையம்மன் கோவில் அமைந்துலது. ஊர் பொது மக்கள் ஒன்று கூடி கட்டியா கோவில் இது.
சுற்றுப்பகுதிகள்
தொகுமேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள
தொகு- Corporation of Chennai பரணிடப்பட்டது 2012-12-02 at the வந்தவழி இயந்திரம்