மணல்மேடு பேரூராட்சி

மணல்மேடு பேரூராட்சி (Manalmedu Panchayat) இந்தியா, தமிழ்நாடு, மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள ஓர் பேரூராட்சி ஆகும்.

மணல்மேடு
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் மயிலாடுதுறை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஏ.பி .மகாபாரதி, இ. ஆ. ப
பேரூராட்சித் தலைவர்
மக்கள் தொகை 9,017 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
இணையதளம் www.municipality.tn.gov.in/Nagapattinam

மக்கள் தொகை தொகு

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9017 மக்கள் இங்கு வசிக்கிறார்கள். இவர்களில் 4558 ஆண்கள், 4459 பெண்கள் ஆவார்கள்.[சான்று தேவை]

கல்வியறிவு தொகு

மணல்மேடு மக்களின் சராசரி கல்வியறிவு 82 சதவீதம் ஆகும். இதல் ஆண்களின் கல்வியறிவு விழுக்காடு 91 , பெண்களின் கல்வியறிவு விழுக்காடு 74 சதவீதம் ஆகும்.

கோவில்கள் தொகு

இந்த ஊரில் ஒரு சிவன் கோவிலும் இரண்டு தேவாலயங்களும், சிறு மசூதியும் உள்ளது.

கல்வி நிறுவனங்கள் தொகு

சுமார் 9017 பேர்கள் வாழக் கூடிய இவ்வூரில் ஒரு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும், ஒரு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், ஒரு நடுநிலைப் பள்ளியும் , இரண்டு மெட்ரிக் பள்ளி மற்றும் புதிதாக தொடங்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி போன்றவை உள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணல்மேடு_பேரூராட்சி&oldid=3871964" இலிருந்து மீள்விக்கப்பட்டது