மராத்திய அரச குலங்கள் மற்றும் அரசுகள் பட்டியல்

சிவாஜி குலம்

மராத்திய அரச குலங்கள் மற்றும் அரசுகள் பட்டியல், விடுதலைக்கு முந்தைய பிரித்தானிய இந்தியாவில் ஆட்சி செய்த மராத்திய வம்சத்தினர் ஆண்ட இராச்சியங்களின் விவரம்;

1857இல் இந்தியா & பர்மா: பிரித்தானிய இந்தியாவில் மராத்தியப் பேரரசு, இளஞ்சிவப்பு பகுதிகள்


மராத்திய வம்சத்தினர் ஆண்ட மராத்திய அரசுகள்தொகு

வம்சம் அரசு மாநிலம்
போன்சலே சதாரா, நாக்பூர், கோலாப்பூர், அக்கல்கோட் மற்றும் தஞ்சாவூர் மகாராட்டிரா மற்றும் தஞ்சாவூர், தமிழ்நாடு.
கெயிக்வாட் பரோடா அரசு குஜராத்.
ஹோல்கர் இந்தூர் அரசு மத்தியப் பிரதேசம்
சிந்தியா குவாலியர் அரசு மத்தியப் பிரதேசம்
பவார் திவாஸ் & சத்தர்பூர் அரசு மத்தியப் பிரதேசம்
பவார் தார் அரசு மத்தியப் பிரதேசம்
கோர்படே முட்கல் அரசு கருநாடகம்

மராட்டியத்தில் இருந்த பிற மராத்திய அரசுகள்தொகு

 
17ஆம் நூற்றாண்டில் மராத்தியப் பேரரசின் தலைநகராக அமைந்த ராய்கட் கோட்டையின் சிதிலமடைந்த பகுதிகள்
 • போர் அரசு (Bhor State)
 • போய்ட் சரஞ்சம்/ஜல்கான் அரசு
 • திவாஸ் அரசு
 • தார் அரசு
 • ஔந்த அரசு
 • ஜலௌன் அரசு
 • ஜம்கண்டி அரசு
 • ஜாத் அரசு
 • ஜவ்கர் அரசு
 • குருந்வாட் அரசு
 • மிரஜ் அரசு
 • முதோல் அரசு
 • பால்தான் அரசு
 • ராம்துர்க் அரசு
 • சந்தூர் அரசு, பெல்லாரி, கருநாடகம்
 • சாங்கிலி அரசு
 • ஷிரோல் அரசு
 • சாஸ்வத் அரசு
 • சவந்வாடி அரசு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு