மலேசியாவின் மூன்றாவது மக்களவை, 1971–1974

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

மலேசியாவின் மூன்றாவது மக்களவை 1971–1974 (மலாய்: Parlimen Malaysia Kedua (1971–1974) அல்லது Parlimen Malaysia ke-3; ஆங்கிலம்: 3rd Parliament of Malaysia (1971–1974) என்பது மலேசியக் கூட்டமைப்பின் மூன்றாவது மக்களவை ஆகும். 3-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் 20 பிப்ரவரி 1971-இல் நடைபெற்றது.[1]

மலேசியாவின் மூன்றாவது மக்களவை
(3rd Malaysian Parliament)
Parlimen Malaysia Ketiga
(1971–1974)
2-ஆவது 4-ஆவது
மேலோட்டம்
சட்டப் பேரவைமலேசிய நாடாளுமன்றம்
ஆட்சி எல்லைமலேசியா
கூடும் இடம்மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம்
தவணை20 பிப்ரவரி 1971 – 31 சூலை 1974
தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1969
அரசுரசாக் முதலாம் அமைச்சரவை
இணையதளம்www.parlimen.gov.my
மக்களவை (மலேசியா)
உறுப்பினர்கள்144
மக்களவைத் தலைவர்சிக் முகமட் யூசோப் செயிக் அப்டுல் ரகுமான்
துணை மக்களைவைத் தலைவர்நிக் அகமட் காமில் நிக் முகமட்
செயலாளர்அகமது அப்துல்லா (1972 வரையில்)
அசிசூல் ரகுமான் அப்துல் அசீஸ்
பிரதமர்அப்துல் ரசாக் உசேன்
எதிரணி தலைவர்அஸ்ரி மூடா (17 ஏப்ரல் 1973 வரையில்)
லிம் கிட் சியாங்
Party controlகூட்டணி (1973 வரையில்)
பாரிசான்
இறையாண்மை
யாங் டி பெர்துவான் அகோங்துவாங்கு அப்துல் ஆலீம் முவாட்சாம் சா
அமர்வுகள்
1st20 பிப்ரவரி 1971 – 11 பிப்ரவரி 1972
2nd9 மே 1972 – 31 சனவரி 1973
3rd17 ஏப்ரல் 1973 – 21 சனவரி 1974
4th15 ஏப்ரல் 1974 – 26 சூலை 1974

1969 முதல் 1971 வரை, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்குப் பதிலாக தேசிய நடவடிக்கை மன்றம் (National Operations Council) நாட்டை ஆட்சி செய்தது. பிப்ரவரி 1971-இல் தேசிய நடவடிக்கை மன்றம் கலைக்கப்பட்டதும், மலேசியாவின் மூன்றாவது மக்களவை கூடியது.

பொது

தொகு

1969-ஆம் ஆண்டு மலேசிய பொதுத்தேர்தல் (1969 Malaysian General Election) நடைபெற்ற பின்னர்; இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மூன்றாவது மக்களவை கூடியது. மக்களவை தலைவராக சையது அகமது அப்துல்லா (Syed Esa Alwee) 24 நவம்பர் 1972 வரையில் தலைமை தாங்கினார். அதன் பின்னர் அசிசூல் ரகுமான் அப்துல் அசீஸ் தலைமை தாங்கினார்.

இந்த மக்களவையில் முன்னாள் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் (Tunku Abdul Rahman) அவர்களின் தலைமையிலான கூட்டணி; அதிக இடங்களைப் பெற்று ஆளும் கூட்டணியாக விளங்கியது. எதிர்க்கட்சிகளின் தலைவராக லிம் கிட் சியாங் பொறுப்பு வகித்தார்.

மக்களவை அமைப்பு (1971–1974)

தொகு
கட்சி சுருக்கம் உறுப்பினர்கள்
1971
மலேசிய கூட்டணி கூட்டணி (ALLIANCE) 74
- அம்னோ அம்னோ (UMNO) 52
- மலேசிய சீனர் சங்கம் மசீச (MCA) 13
- மலேசிய இந்திய காங்கிரசு மஇகா (MIC) 2
மலேசிய இஸ்லாமிய கட்சி பாஸ் (PAS) 12
ஜனநாயக செயல் கட்சி ஜசெக (DAP) 13
மலேசிய மக்கள் இயக்கக் கட்சி கெராக்கான் (GERAKAN) 8
மக்கள் முற்போக்கு கட்சி பிபிபி (PPP) 4
மலேசிய மக்கள் கட்சி மமக (PRM) 0
ஐக்கிய சபா ஐக்கிய சபா (USNO) 13
சபா சீனர் இயக்கம் சோசியலிசு (SCA) 3
- சரவாக் பூமிபுத்ரா கட்சி சரவாக் பூமிபுத்ரா (BUMIPUTERA) 7
- ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி ஐக்கிய பூமிபுத்ரா (PESAKA) 2
சரவாக் தேசிய கட்சி சரவாக் தேசியம் (SNAP) 9
ஐக்கிய சரவாக் மக்கள் கட்சி சரவாக் மக்கள் (SUPP) 5
சுயேச்சை சுயேச்சை 1

மேற்கோள்கள்

தொகு
  1. "Representatives Archive List of Members PARLIMEN 3". Parliament of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2018-08-04.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  • Abdullah, Z. G., Adnan, H. N., & Lee, K. H. (1997). Malaysia, tokoh dulu dan kini = Malaysian personalities, past and present. Kuala Lumpur, Malaysia: Penerbit Universiti Malaya.
  • Chin, U.-H. (1996). Chinese politics in Sarawak: A study of the Sarawak United People's Party. Kuala Lumpur: Oxford University Press.
  • Faisal, S. H. (2012). Domination and Contestation: Muslim Bumiputera Politics in Sarawak. Institute of Southeast Asian Studies.
  • Surohanjaya Pilehanraya Malaysia. (1965). Penyata pilehanraya-pilehanraya umum parlimen (Dewan Ra'ayat) dan dewan-dewan negeri, tahun 1964 bagi negeri-negeri Tanah Melayu. Kuala Lumpur: Jabatan Chetak Kerajaan.