மலேசியாவின் நான்காவது மக்களவை, 1974–1978

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

மலேசியாவின் நான்காவது மக்களவை 1974–1978 (மலாய்: Parlimen Malaysia Keempat (1974–1978) அல்லது Parlimen Malaysia ke-4; ஆங்கிலம்: 4th Parliament of Malaysia (1974–1978) என்பது மலேசியக் கூட்டமைப்பின் நான்காவது மக்களவை ஆகும்.

மலேசியாவின் நான்காவது மக்களவை
4th Malaysian Parliament
Parlimen Malaysia Keempat
(1974–1978)
3-ஆவது 5-ஆவது
மேலோட்டம்
சட்டப் பேரவைமலேசிய நாடாளுமன்றம்
ஆட்சி எல்லைமலேசியா
கூடும் இடம்மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம்
தவணை4 நவம்பர் 1974 – 12 சூன் 1978
தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1974
அரசுரசாக் இரண்டாம் அமைச்சரவை (14 சனவரி 1976 வரையில்)
உசேன் முதலாம் அமைச்சரவை
இணையதளம்www.parlimen.gov.my
மக்களவை (மலேசியா)
உறுப்பினர்கள்154
மலேசிய மக்களவைத் தலைவர்நிக் அகமட் கமில் நிக் மகமுட்
(20 டிசம்பர் 1977 வரையில்)
சையட் நாசிர் இசுமாயில்
துணை மக்களைவைத் தலைவர்சையட் நாசிர் இசுமாயில்
(8 சனவரி 1978 வரையில்)
அசகாரி தாயிப்
செயலாளர்அசிசூல் ரகுமான் அப்துல் அசீஸ்
பிரதமர்அப்துல் ரசாக் உசேன்
(14 சனவரி 1976 வரையில்)
உசேன் ஓன்
எதிரணி தலைவர்எட்மண்ட் லாங்கு சாகா
(4 நவம்பர் 1975 வரையில்)
லிம் கிட் சியாங்
Party controlபாரிசான்
இறையாண்மை
மலேசியப் பேரரசர்துவாங்கு அப்துல் ஆலீம் முவாட்சாம் சா
(20 செப்டம்பர் 1975 வரையில்)
யகாயா பெத்ரா
அமர்வுகள்
1st4 நவம்பர் 1974 – 19 டிசம்பர் 1975
2nd30 மார்ச் 1976 – 27 சனவரி 1977
3rd21 மார்ச் 1977 – 12 சனவரி 1978
4th20 மார்ச் 1978 – 7 ஏப்ரல் 1978

4-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் 4 நவம்பர் 1974-இல் நடைபெற்றது.[1]

பொது

தொகு

1974-ஆம் ஆண்டு மலேசிய பொதுத்தேர்தல் (1974 Malaysian General Election) நடைபெற்ற பின்னர் நான்காவது மக்களவை கூடியது.

மக்களவை தலைவராக நிக் அகமட் கமில் நிக் மகமுட்; 20 டிசம்பர் 1977 வரையில் தலைமை தாங்கினார். அதன் பின்னர், சையட் நாசிர் இசுமாயில் தலைமை தாங்கினார்.எதிர்க்கட்சிகளின் தலைவராக எட்மண்ட் லாங்கு சாகா; 4 நவம்பர் 1975 வரையில் பதவி வகித்தார். அதன் பின்னர், லிம் கிட் சியாங் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பு ஏற்றார்.

இந்த மக்களவையில் முன்னாள் பிரதமர் அப்துல் ரசாக் உசேன் அவர்களின் தலைமையிலான பாரிசான் நேசனல் கூட்டணி; அதிக இடங்களைப் பெற்று ஆளும் கூட்டணியாக ஆட்சி அமைத்தது.

மக்களவை அமைப்பு (1971–1974)

தொகு

1974-ஆம் ஆண்டு மலேசிய பொதுத்தேர்தலில் 154 இடங்களுக்கு 329 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அந்தத் தேர்தலில் மலேசியக் கூட்டணி 135 இடங்களைப் பெற்று ஆட்சியை அமைத்தது.

கட்சி சுருக்கம் உறுப்பினர்கள்
1971
பாரிசான் நேசனல் பாரிசான் (BN) 135
அம்னோ அம்னோ (UMNO) 61
மலேசிய சீனர் சங்கம் மசீச (MCA) 19
மலேசிய இந்திய காங்கிரசு மஇகா (MIC) 4
மலேசிய இஸ்லாமிய கட்சி பாஸ் (PAS) 14
மலேசிய மக்கள் இயக்கக் கட்சி கெராக்கான் (GERAKAN) 5
மக்கள் முற்போக்கு கட்சி பிபிபி (PPP) 1
ஜனநாயக செயல் கட்சி ஜசெக (DAP) 9
மலேசிய சமூக நீதிக் கட்சி நீதிக் கட்சி (Pekemas) 4
மலேசிய சமூகக் கட்சி சமூகக் கட்சி (PSRM) 0
தாயக உணர்வு ஒன்றியம் உணர்வு ஒன்றியம் (KITA) 0
சுதந்திர மக்கள் முன்னேற்றக் கட்சி முன்னேற்றக் கட்சி (IPPP) 0
ஐக்கிய சபா ஐக்கிய சபா (USNO) 13
சபா சீனர் இயக்கம் சோசியலிசு (SCA) 3
ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி பூமிபுத்ரா (PBB) 8
சரவாக் தேசிய கட்சி சரவாக் தேசியம் (SNAP) 9
ஐக்கிய சரவாக் மக்கள் கட்சி சரவாக் மக்கள் (SUPP) 7
சுயேச்சை சுயேச்சை 0
- மொத்தம் 154

மேற்கோள்கள்

தொகு
  1. "Representatives Archive List of Members PARLIMEN 4". Parliament of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2018-08-04.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  • Abdullah, Z. G., Adnan, H. N., & Lee, K. H. (1997). Malaysia, tokoh dulu dan kini = Malaysian personalities, past and present. Kuala Lumpur, Malaysia: Penerbit Universiti Malaya.
  • Chin, U.-H. (1996). Chinese politics in Sarawak: A study of the Sarawak United People's Party. Kuala Lumpur: Oxford University Press.
  • Faisal, S. H. (2012). Domination and Contestation: Muslim Bumiputera Politics in Sarawak. Institute of Southeast Asian Studies.
  • Surohanjaya Pilehanraya Malaysia. (1965). Penyata pilehanraya-pilehanraya umum parlimen (Dewan Ra'ayat) dan dewan-dewan negeri, tahun 1964 bagi negeri-negeri Tanah Melayu. Kuala Lumpur: Jabatan Chetak Kerajaan.