மலேசியாவின் ஐந்தாவது மக்களவை, 1978–1982
மலேசியாவின் ஐந்தாவது மக்களவை 1978–1982 (மலாய்: Parlimen Malaysia Kelima (1974–1978) அல்லது Parlimen Malaysia ke-5; ஆங்கிலம்: 5th Parliament of Malaysia (1978–1982) என்பது மலேசியக் கூட்டமைப்பின் ஐந்தாவது மக்களவை ஆகும்.
மலேசியாவின் ஐந்தாவது மக்களவை 5th Malaysian Parliament Parlimen Malaysia Kelima (1978–1982) | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||
மேலோட்டம் | |||||||||
சட்டப் பேரவை | மலேசிய நாடாளுமன்றம் | ||||||||
ஆட்சி எல்லை | மலேசியா | ||||||||
கூடும் இடம் | மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம் | ||||||||
தவணை | 31 சூலை 1978 – 29 மார்ச் 1982 | ||||||||
தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1978 | ||||||||
அரசு | உசேன் இரண்டாம் அமைச்சரவை (சூலை 16, 1981 வரை) மகாதீர் முதலாம் அமைச்சரவை | ||||||||
இணையதளம் | www | ||||||||
மக்களவை (மலேசியா) | |||||||||
உறுப்பினர்கள் | 154 | ||||||||
மலேசிய மக்களவைத் தலைவர் | சையட் நாசிர் இசுமாயில் | ||||||||
துணை மக்களைவைத் தலைவர் | மன்சூர் ஒசுமான் | ||||||||
செயலாளர் | அசிசூல் ரகுமான் அப்துல் அசீஸ் | ||||||||
பிரதமர் | உசேன் ஓன் (16 சூலை 1981 வரையில்) மகாதீர் பின் முகமது | ||||||||
எதிரணி தலைவர் | லிம் கிட் சியாங் | ||||||||
Party control | பாரிசான் | ||||||||
இறையாண்மை | |||||||||
மலேசியப் பேரரசர் | யகாயா பெத்ரா (29 மார்ச் 1979 வரையில்) பகாங் சுல்தான் அகமட் சா | ||||||||
அமர்வுகள் | |||||||||
|
5-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் 31 சூலை 1978-இல் நடைபெற்றது.[1]
பொது
தொகு1978-ஆம் ஆண்டு மலேசிய பொதுத்தேர்தல் (1978 Malaysian General Election) நடைபெற்ற பின்னர் ஐந்தாவது மக்களவை கூடியது.
மக்களவை தலைவராக சையட் நாசிர் இசுமாயில் தலைமை தாங்கினார். எதிர்க்கட்சிகளின் தலைவராக லிம் கிட் சியாங் பொறுப்பு ஏற்றார்.
இந்த மக்களவையில் முன்னாள் பிரதமர் உசேன் ஓன் அவர்களின் தலைமையிலான பாரிசான் நேசனல் கூட்டணி; அதிக இடங்களைப் பெற்று ஆளும் கூட்டணியாக ஆட்சி அமைத்தது.
மக்களவை அமைப்பு (1978–1982)
தொகு1978-ஆம் ஆண்டு மலேசிய பொதுத்தேர்தலில் 154 இடங்களுக்கு 370 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அந்தத் தேர்தலில் மலேசியக் கூட்டணி 130 இடங்களைப் பெற்று ஆட்சியை அமைத்தது.
கட்சி | சுருக்கம் | உறுப்பினர்கள் |
---|---|---|
1978 | ||
பாரிசான் நேசனல் | பாரிசான் (BN) | 130 |
அம்னோ | அம்னோ (UMNO) | 70 |
மலேசிய சீனர் சங்கம் | மசீச (MCA) | 17 |
மலேசிய இந்திய காங்கிரசு | மஇகா (MIC) | 3 |
மலேசிய இஸ்லாமிய கட்சி | பாஸ் (PAS) | 5 |
மலேசிய மக்கள் இயக்கக் கட்சி | கெராக்கான் (GERAKAN) | 4 |
மக்கள் முற்போக்கு கட்சி | பிபிபி (PPP) | 0 |
ஜனநாயக செயல் கட்சி | ஜசெக (DAP) | 16 |
மலேசிய சமூகக் கட்சி | சமூகக் கட்சி (PSRM) | 0 |
சபா மக்கள் ஐக்கிய முன்னணி | சபாமுன்னணி (BERJAYA) | 0 |
ஐக்கிய சபா | ஐக்கிய சபா (USNO) | 5 |
ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி | பூமிபுத்ரா (PBB) | 8 |
சரவாக் தேசிய கட்சி | சரவாக் தேசியம் (SNAP) | 9 |
ஐக்கிய சரவாக் மக்கள் கட்சி | சரவாக் மக்கள் (SUPP) | 6 |
சரவாக் மக்கள் அமைப்பு | சாப்போ (SAPO) | 1 |
சுயேச்சை | சுயேச்சை | 1 |
- | மொத்தம் | 154 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Representatives Archive List of Members PARLIMEN 4". Parliament of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2018-08-04.
மேலும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Abdullah, Z. G., Adnan, H. N., & Lee, K. H. (1997). Malaysia, tokoh dulu dan kini = Malaysian personalities, past and present. Kuala Lumpur, Malaysia: Penerbit Universiti Malaya.
- Chin, U.-H. (1996). Chinese politics in Sarawak: A study of the Sarawak United People's Party. Kuala Lumpur: Oxford University Press.
- Faisal, S. H. (2012). Domination and Contestation: Muslim Bumiputera Politics in Sarawak. Institute of Southeast Asian Studies.
- Surohanjaya Pilehanraya Malaysia. (1965). Penyata pilehanraya-pilehanraya umum parlimen (Dewan Ra'ayat) dan dewan-dewan negeri, tahun 1964 bagi negeri-negeri Tanah Melayu. Kuala Lumpur: Jabatan Chetak Kerajaan.