மலேசியாவின் ஆறாவது மக்களவை, 1982–1986

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

மலேசியாவின் ஆறாவது மக்களவை 1982–1986 (மலாய்: Parlimen Malaysia Keenam (1974–1978) அல்லது Parlimen Malaysia ke-6; ஆங்கிலம்: 6th Parliament of Malaysia (1982–1986) என்பது மலேசியக் கூட்டமைப்பின் ஆறாவது மக்களவை ஆகும்.

மலேசியாவின் ஆறாவது மக்களவை
6th Malaysian Parliament
Parlimen Malaysia Keenam
(1982–1986)
5-ஆவது 7-ஆவது
மேலோட்டம்
சட்டப் பேரவைமலேசிய நாடாளுமன்றம்
ஆட்சி எல்லைமலேசியா
கூடும் இடம்மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம்
தவணை14 சூன் 1982 – 19 சூலை 1986
தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1982
அரசுமகாதீர் இரண்டாம் அமைச்சரவை
இணையதளம்www.parlimen.gov.my
மக்களவை (மலேசியா)
உறுப்பினர்கள்154
மலேசிய மக்களவைத் தலைவர்முகமது சாகிர் இசுமாயில்
துணை மக்களைவைத் தலைவர்கீ தியென் லாய் (26 சூலை 1983 வரையில்)
அப்துல் அமீத் பாவான் தே
செயலாளர்அசிசூல் ரகுமான் அப்துல் அசீஸ்
பிரதமர்மகாதீர் பின் முகமது
எதிரணி தலைவர்லிம் கிட் சியாங்
Party controlபாரிசான்
இறையாண்மை
மலேசியப் பேரரசர்பகாங் சுல்தான் அகமட் சா (25 ஏப்ரல் 1984 வரையில்)
ஜொகூர் சுல்தான் இசுகந்தர்
அமர்வுகள்
1st14 சூன் 1982 – 2 டிசம்பர் 1983
2nd12 மார்ச் 1984 – 6 டிசம்பர் 1984
3rd25 மார்ச் 1985 – 6 டிசம்பர் 1985
4th10 மார்ச் 1986 – 8 ஏப்ரல் 1986

6-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் 14 சூன் 1982-இல் நடைபெற்றது.[1]

பொது தொகு

1982-ஆம் ஆண்டு மலேசிய பொதுத்தேர்தல் (1982 Malaysian General Election) நடைபெற்ற பின்னர் ஆறாவது மக்களவை கூடியது.

மக்களவை தலைவராக முகமது சாகிர் இசுமாயில் தலைமை தாங்கினார். எதிர்க்கட்சிகளின் தலைவராக லிம் கிட் சியாங் பொறுப்பு ஏற்றார்.

இந்த மக்களவையில் முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமது அவர்களின் தலைமையிலான பாரிசான் நேசனல் கூட்டணி; அதிக இடங்களைப் பெற்று ஆளும் கூட்டணியாக ஆட்சி அமைத்தது.

மக்களவை அமைப்பு (1982–1986) தொகு

1982-ஆம் ஆண்டு மலேசிய பொதுத்தேர்தலில் 154 இடங்களுக்கு 478 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அந்தத் தேர்தலில் மலேசியக் கூட்டணி 132 இடங்களைப் பெற்று ஆட்சியை அமைத்தது. எதிர்க்கட்சியினர் 22 இடங்களைப் பெற்றனர்.

கட்சி சுருக்கம் உறுப்பினர்கள்
1982
பாரிசான் நேசனல் பாரிசான் (BN) 132
அம்னோ அம்னோ (UMNO) 70
மலேசிய சீனர் சங்கம் மசீச (MCA) 24
மலேசிய இந்திய காங்கிரசு மஇகா (MIC) 4
மலேசிய இஸ்லாமிய கட்சி பாஸ் (PAS) 5
மலேசிய மக்கள் இயக்கக் கட்சி கெராக்கான் (GERAKAN) 5
மக்கள் முற்போக்கு கட்சி பிபிபி (PPP) 0
ஜனநாயக செயல் கட்சி ஜசெக (DAP) 9
மலேசிய சமூகக் கட்சி சமூகக் கட்சி (PSRM) 0
சபா மக்கள் ஐக்கிய முன்னணி சபாமுன்னணி (BERJAYA) 10
ஐக்கிய சபா ஐக்கிய சபா (USNO) 0
ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி பூமிபுத்ரா (PBB) 8
சரவாக் தேசிய கட்சி சரவாக் தேசியம் (SNAP) 6
ஐக்கிய சரவாக் மக்கள் கட்சி சரவாக் மக்கள் (SUPP) 5
சரவாக் மக்கள் அமைப்பு சாப்போ (SAPO) 0
சுயேச்சை சுயேச்சை 8
மொத்தம்
154

மேற்கோள்கள் தொகு

  1. "Representatives Archive List of Members PARLIMEN 4". Parliament of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2018-08-04.

மேலும் காண்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

  • Abdullah, Z. G., Adnan, H. N., & Lee, K. H. (1997). Malaysia, tokoh dulu dan kini = Malaysian personalities, past and present. Kuala Lumpur, Malaysia: Penerbit Universiti Malaya.
  • Chin, U.-H. (1996). Chinese politics in Sarawak: A study of the Sarawak United People's Party. Kuala Lumpur: Oxford University Press.
  • Faisal, S. H. (2012). Domination and Contestation: Muslim Bumiputera Politics in Sarawak. Institute of Southeast Asian Studies.
  • Surohanjaya Pilehanraya Malaysia. (1965). Penyata pilehanraya-pilehanraya umum parlimen (Dewan Ra'ayat) dan dewan-dewan negeri, tahun 1964 bagi negeri-negeri Tanah Melayu. Kuala Lumpur: Jabatan Chetak Kerajaan.