மலேசியாவின் ஏழாவது மக்களவை, 1986–1990
மலேசியாவின் ஏழாவது மக்களவை 1986–1990 (மலாய்: Parlimen Malaysia Ketujuh (1986–1990) அல்லது Parlimen Malaysia ke-7; ஆங்கிலம்: 7th Parliament of Malaysia (1986–1990) என்பது மலேசியக் கூட்டமைப்பின் ஏழாவது மக்களவை ஆகும்.
மலேசியாவின் ஏழாவது மக்களவை 7th Malaysian Parliament Parlimen Malaysia Ketujuh (1986–1990) | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||
மேலோட்டம் | |||||||||
சட்டப் பேரவை | மலேசிய நாடாளுமன்றம் | ||||||||
ஆட்சி எல்லை | மலேசியா | ||||||||
கூடும் இடம் | மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம் | ||||||||
தவணை | 6 அக்டோபர் 1986 – 5 அக்டோபர் 1990 | ||||||||
தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1986 | ||||||||
அரசு | மகாதீர் மூன்றாம் அமைச்சரவை | ||||||||
இணையதளம் | www | ||||||||
மக்களவை (மலேசியா) | |||||||||
உறுப்பினர்கள் | 177 | ||||||||
மலேசிய மக்களவைத் தலைவர் | முகமது சாகிர் இசுமாயில் | ||||||||
துணை மக்களைவைத் தலைவர் | டி.பி. விஜேந்திரன் (23 பிப்ரவரி 1990 வரையில்) முகமது அமீன் தாவூத் ஓங் தீ கீயாட் | ||||||||
செயலாளர் | அசிசூல் ரகுமான் அப்துல் அசீஸ் (1988 வரையில்) வான் சாகிர் சேக் அப்துல் ரகுமான் | ||||||||
பிரதமர் | மகாதீர் பின் முகமது | ||||||||
எதிரணி தலைவர் | லிம் கிட் சியாங் | ||||||||
Party control | பாரிசான் | ||||||||
இறையாண்மை | |||||||||
மலேசியப் பேரரசர் | ஜொகூர் சுல்தான் இசுகந்தர் (25 ஏப்ரல் 1989 வரையில்) பேராக் சுல்தான் அசுலான் சா | ||||||||
அமர்வுகள் | |||||||||
|
7-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் 6 அக்டோபர் 1986-இல் நடைபெற்றது.[1]
பொது
தொகு1986-ஆம் ஆண்டு மலேசிய பொதுத்தேர்தல் (1986 Malaysian General Election) நடைபெற்ற பின்னர் ஏழாவது மக்களவை கூடியது.
மக்களவை தலைவராக முகமது சாகிர் இசுமாயில் தலைமை தாங்கினார். துணை மக்களவைத் தலைவர் டி.பி. விஜேந்திரன் (23 பிப்ரவரி 1990 வரையில்); முகமது அமீன் தாவூத்; மற்றும் ஓங் தீ கீயாட் பொறுப்பு ஏற்றார்கள். எதிர்க்கட்சிகளின் தலைவராக லிம் கிட் சியாங் பொறுப்பு ஏற்றார்.
இந்த மக்களவையில் முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமது அவர்களின் தலைமையிலான பாரிசான் நேசனல் கூட்டணி; அதிக இடங்களைப் பெற்று ஆளும் கூட்டணியாக ஆட்சி அமைத்தது.
மக்களவை அமைப்பு (1982–1986)
தொகு1986-ஆம் ஆண்டு மலேசிய பொதுத்தேர்தலில் 177 இடங்களுக்கு 431 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அந்தத் தேர்தலில் மலேசியக் கூட்டணி 148 இடங்களைப் பெற்று ஆட்சியை அமைத்தது. எதிர்க்கட்சியினர் 29 இடங்களைப் பெற்றனர்.
கட்சி | சுருக்கம் | உறுப்பினர்கள் |
---|---|---|
1986 | ||
பாரிசான் | பாரிசான் (BN) | 148 |
அம்னோ | அம்னோ (UMNO) United Malays National Organisations |
83 |
மலேசிய சீனர் சங்கம் | மசீச (MCA) Malaysian Chinese Association |
17 |
மலேசிய இந்திய காங்கிரசு | மஇகா (MIC) Malaysian Indian Congress |
6 |
மலேசிய இஸ்லாமிய கட்சி | பாஸ் (PAS) Pan-Malaysian Islamic Party |
1 |
மலேசிய மக்கள் இயக்கக் கட்சி | கெராக்கான் (GERAKAN) Malaysian People's Movement Party |
5 |
மக்கள் முற்போக்கு கட்சி | பிபிபி (PPP) People's Progressive Party |
0 |
ஜனநாயக செயல் கட்சி | ஜசெக (DAP) Democratic Action Party |
24 |
மலேசிய சமூகக் கட்சி | சமூகக் கட்சி (PSRM) Parti Sosialis Malaysia |
0 |
மலேசிய சமூக மக்களாட்சி கட்சி | சமூகக் கட்சி (SDP) Social Democratic Party |
0 |
மலேசிய தேசியவாத கட்சி | தேசியவாத கட்சி (NASMA) Nationalist Party of Malaysia |
0 |
மலேசிய முசுலிம் மக்கள் கட்சி | சமூகக் கட்சி (HAMIM) Muslim People's Party of Malaysia |
1 |
சபா மக்கள் ஐக்கிய முன்னணி | சபா முன்னணி (BERJAYA) Sabah People's United Front |
0 |
ஐக்கிய சபா கட்சி | ஐக்கிய சபா (PBS) United Sabah Party |
10 |
ஐக்கிய சபா | ஐக்கிய சபா (USNO) United Sabah National Organisation |
5 |
ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி | பூமிபுத்ரா (PBB) United Traditional Bumiputera Party |
8 |
சரவாக் டயாக் இனக் கட்சி | பூமிபுத்ரா (PBDS) Sarawak Native People's Party |
8 |
சரவாக் தேசிய கட்சி | சரவாக் தேசியம் (SNAP) Sarawak National Party |
6 |
ஐக்கிய சரவாக் மக்கள் கட்சி | சரவாக் மக்கள் (SUPP) Sarawak United People's Party |
5 |
சபா தேசிய மோமோகன் கட்சி | மோமோகன் (MOMOGUN) Sabah National Momogun Party |
0 |
சரவாக் ஐக்கிய தொழிலாளர் கட்சி | ஐக்கிய தொழிலாளர் (PLUS) Sarawak United Labour Party |
0 |
சுயேச்சை | சுயேச்சை | 2 |
மொத்தம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Representatives Archive List of Members PARLIMEN 4". Parliament of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2018-08-04.
மேலும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Abdullah, Z. G., Adnan, H. N., & Lee, K. H. (1997). Malaysia, tokoh dulu dan kini = Malaysian personalities, past and present. Kuala Lumpur, Malaysia: Penerbit Universiti Malaya.
- Chin, U.-H. (1996). Chinese politics in Sarawak: A study of the Sarawak United People's Party. Kuala Lumpur: Oxford University Press.
- Faisal, S. H. (2012). Domination and Contestation: Muslim Bumiputera Politics in Sarawak. Institute of Southeast Asian Studies.
- Surohanjaya Pilehanraya Malaysia. (1965). Penyata pilehanraya-pilehanraya umum parlimen (Dewan Ra'ayat) dan dewan-dewan negeri, tahun 1964 bagi negeri-negeri Tanah Melayu. Kuala Lumpur: Jabatan Chetak Kerajaan.