மலேசியாவின் எட்டாவது மக்களவை, 1990–1995

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

மலேசியாவின் எட்டாவது மக்களவை, 1990–1995 (மலாய்: Parlimen Malaysia ke-8; ஆங்கிலம்: 8th Parliament of Malaysia (1990–1995) என்பது மலேசியக் கூட்டமைப்பின் எட்டாவது மக்களவை ஆகும்.

மலேசியாவின் எட்டாவது மக்களவை, 1990–1995
8th Malaysian Parliament
Parlimen Malaysia ke-8
(1990–1995)
7-ஆவது 9-ஆவது
மேலோட்டம்
சட்டப் பேரவைமலேசிய நாடாளுமன்றம்
ஆட்சி எல்லைமலேசியா
கூடும் இடம்மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம்
தவணை3 டிசம்பர் 1990 – 6 ஏப்ரல் 1995
தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1990
அரசுமகாதீர் நான்காம் அமைச்சரவை
இணையதளம்www.parlimen.gov.my
மக்களவை (மலேசியா)
உறுப்பினர்கள்180
மலேசிய மக்களவைத் தலைவர்முகமது சாகிர் இசுமாயில்
துணை மக்களைவைத் தலைவர்ஓங் தீ கீயாட்
ஜுகார் மகிருதீன்
செயலாளர்வான் சாகிர் சேக் அப்துல் ரகுமான்
அப்துல் ரகுமான் அலி
பிரதமர்மகாதீர் பின் முகமது
எதிரணி தலைவர்லிம் கிட் சியாங்
Party controlபாரிசான்
இறையாண்மை
மலேசியப் பேரரசர்பேராக் சுல்தான் அசுலான் சா (25 ஏப்ரல் 1994 வரையில்)
நெகிரி செம்பிலான் துவாங்கு ஜபார்
அமர்வுகள்
1st3 டிசம்பர் 1990 – 24 டிசம்பர் 1991
2nd27 ஏப்ரல் 1992 – 24 டிசம்பர் 1992
3rd26 ஏப்ரல் 1993 – 23 டிசம்பர் 1993
4th11 ஏப்ரல் 1994 – 22 டிசம்பர் 1994

8-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் 3 டிசம்பர் 1990-இல் நடைபெற்றது.[1]

பொது

தொகு

1990-ஆம் ஆண்டு மலேசிய பொதுத்தேர்தல் (1990 Malaysian General Election) நடைபெற்ற பின்னர் எட்டாவது மக்களவை கூடியது.

மக்களவை தலைவராக முகமது சாகிர் இசுமாயில் தலைமை தாங்கினார். துணை மக்களவைத் தலைவர் ஓங் தீ கீயாட்; மற்றும் ஜுகார் மகிருதீன் ஆகியோர் பொறுப்பு ஏற்றார்கள். எதிர்க்கட்சிகளின் தலைவராக லிம் கிட் சியாங் பொறுப்பு ஏற்றார்.

இந்த மக்களவையில் முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமது அவர்களின் தலைமையிலான பாரிசான் நேசனல் கூட்டணி; அதிக இடங்களைப் பெற்று ஆளும் கூட்டணியாக ஆட்சி அமைத்தது.

மக்களவை அமைப்பு (1990–1995)

தொகு

1990-ஆம் ஆண்டு மலேசிய பொதுத்தேர்தலில் 180 இடங்களுக்கு 410 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அந்தத் தேர்தலில் மலேசியக் கூட்டணி 127 இடங்களைப் பெற்று ஆட்சியை அமைத்தது. எதிர்க்கட்சியினர் 53 இடங்களைக் கைப்பற்றினர்.

கட்சி சுருக்கம் உறுப்பினர்கள்
1990
பாரிசான் பாரிசான் (BN) 127
அம்னோ அம்னோ (UMNO)
United Malays National Organisations
83
மலேசிய சீனர் சங்கம் மசீச (MCA)
Malaysian Chinese Association
17
மலேசிய இந்திய காங்கிரசு மஇகா (MIC)
Malaysian Indian Congress
6
மலேசிய இஸ்லாமிய கட்சி பாஸ் (PAS)
Pan-Malaysian Islamic Party
1
மலேசிய மக்கள் இயக்கக் கட்சி கெராக்கான் (GERAKAN)
Malaysian People's Movement Party
5
மக்கள் முற்போக்கு கட்சி பிபிபி (PPP)
People's Progressive Party
0
ஜனநாயக செயல் கட்சி ஜசெக (DAP)
Democratic Action Party
20
செமாங்காட் 46 எஸ்46 (S46)
Parti Melayu Semangat 46
8
மலேசிய மக்கள் கட்சி மமக (PRM)
Parti Melayu Semangat 46
0
மக்கள் நீதி முன்னணி நீதி முன்னணி (AKAR)
People's Justice Front
0
ஐக்கிய சபா கட்சி ஐக்கிய சபா (PBS)
United Sabah Party
14
ஐக்கிய சபா ஐக்கிய சபா (USNO)
United Sabah National Organisation
6
ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி பூமிபுத்ரா (PBB)
United Traditional Bumiputera Party
10
சரவாக் டயாக் இனக் கட்சி பூமிபுத்ரா (PBDS)
Sarawak Native People's Party
4
சரவாக் தேசிய கட்சி சரவாக் தேசியம் (SNAP)
Sarawak National Party
3
ஐக்கிய சரவாக் மக்கள் கட்சி சரவாக் மக்கள் (SUPP)
Sarawak United People's Party
4
சரவாக் மலேசிய மக்கள் சங்கம் சரவாக் சங்கம் (PERMAS)
Sarawak Malaysian People's Association
0
சரவாக் ஐக்கிய தொழிலாளர் கட்சி ஐக்கிய தொழிலாளர் (PLUS)
Sarawak United Labour Party
0
சுயேச்சை சுயேச்சை 2
மொத்தம்
180

மேற்கோள்கள்

தொகு
  1. "Representatives Archive List of Members PARLIMEN 4". Parliament of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2018-08-04.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  • Abdullah, Z. G., Adnan, H. N., & Lee, K. H. (1997). Malaysia, tokoh dulu dan kini = Malaysian personalities, past and present. Kuala Lumpur, Malaysia: Penerbit Universiti Malaya.
  • Chin, U.-H. (1996). Chinese politics in Sarawak: A study of the Sarawak United People's Party. Kuala Lumpur: Oxford University Press.
  • Faisal, S. H. (2012). Domination and Contestation: Muslim Bumiputera Politics in Sarawak. Institute of Southeast Asian Studies.
  • Surohanjaya Pilehanraya Malaysia. (1965). Penyata pilehanraya-pilehanraya umum parlimen (Dewan Ra'ayat) dan dewan-dewan negeri, tahun 1964 bagi negeri-negeri Tanah Melayu. Kuala Lumpur: Jabatan Chetak Kerajaan.