மலேசியாவின் ஒன்பதாவது மக்களவை, 1995–1999

விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(மலேசியாவின் ஒன்பதாவது மக்களவை, 1995–1998 இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மலேசியாவின் ஒன்பதாவது மக்களவை, 1995–1999 (மலாய்: Parlimen Malaysia ke-9; ஆங்கிலம்: 9th Parliament of Malaysia (1995–1999) என்பது மலேசியக் கூட்டமைப்பின் ஒன்பதாவது மக்களவை ஆகும்.

மலேசியாவின் ஒன்பதாவது மக்களவை, 1995–1999
9th Malaysian Parliament
Parlimen Malaysia ke-9
(1995–1999)
8-ஆவது 10-ஆவது
மேலோட்டம்
சட்டப் பேரவைமலேசிய நாடாளுமன்றம்
ஆட்சி எல்லைமலேசியா
கூடும் இடம்மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம்
தவணை7 சூன் 1995 – 11 நவம்பர் 1999
தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1995
அரசுமகாதீர் ஐந்தாம் அமைச்சரவை
இணையதளம்www.parlimen.gov.my
மக்களவை (மலேசியா)
உறுப்பினர்கள்192
மலேசிய மக்களவைத் தலைவர்முகமது சாகிர் இசுமாயில்
துணை மக்களைவைத் தலைவர்ஓங் தீ கீயாட்
ஜுகார் மகிருதீன்
செயலாளர்அப்துல் ரகுமான் அலி
முகமது சலே அசன்
பிரதமர்மகாதீர் பின் முகமது
எதிரணி தலைவர்லிம் கிட் சியாங்
Party controlபாரிசான்
இறையாண்மை
மலேசியப் பேரரசர்நெகிரி செம்பிலான் துவாங்கு ஜபார் (25 எப்ரல் 1999 வரையில்)
சிலாங்கூர் சுல்தான் சலாவுதீன்
அமர்வுகள்
1st7 சூன் 1995 – 11 சனவரி 1996
2nd25 மார்ச் 1996 – 19 டிசம்பர் 1996
3rd24 மார்ச் 1997 – 18 டிசம்பர் 1997
4th23 மார்ச் 1998 – 10 டிசம்பர் 1998
5th5 ஏப்ரல் 1999 – 10 நவம்பர் 1999

9-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் 7 சூன் 1995-இல் நடைபெற்றது.[1]

பொது

தொகு

1995-ஆம் ஆண்டு மலேசிய பொதுத்தேர்தல் (1995 Malaysian General Election) நடைபெற்ற பின்னர் ஒன்பதாவது மக்களவை கூடியது.

மக்களவை தலைவராக முகமது சாகிர் இசுமாயில் தலைமை தாங்கினார். துணை மக்களவைத் தலைவர் ஓங் தீ கீயாட்; மற்றும் ஜுகார் மகிருதீன் ஆகியோர் பொறுப்பு ஏற்றார்கள். எதிர்க்கட்சிகளின் தலைவராக லிம் கிட் சியாங் பொறுப்பு ஏற்றார்.

இந்த மக்களவையில் முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமது அவர்களின் தலைமையிலான பாரிசான் நேசனல் கூட்டணி; 162 இடங்களைப் பெற்று ஆளும் கூட்டணியாக ஆட்சி அமைத்தது.

மக்களவை அமைப்பு (1995–1999)

தொகு

1995-ஆம் ஆண்டு மலேசிய பொதுத்தேர்தலில் 192 இடங்களுக்கு 426 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அந்தத் தேர்தலில் பாரிசான் நேசனல் கூட்டணி 162 இடங்களைப் பெற்று ஆட்சியை அமைத்தது. எதிர்க்கட்சியினர் 30 இடங்களைப் பெற்றனர்.

கட்சி சுருக்கம் உறுப்பினர்கள்
1995
பாரிசான் நேசனல் பாரிசான் (BN) 162
அம்னோ அம்னோ (UMNO)
(United Malays National Organisations)
89
மலேசிய சீனர் சங்கம் மசீச (MCA)
(Malaysian Chinese Association)
30
மலேசிய இந்திய காங்கிரசு மஇகா (MIC)
(Malaysian Indian Congress)
7
மலேசிய இஸ்லாமிய கட்சி பாஸ் (PAS)
(Pan-Malaysian Islamic Party)
7
மலேசிய மக்கள் இயக்கக் கட்சி கெராக்கான் (GERAKAN)
(Malaysian People's Movement Party)
7
மக்கள் முற்போக்கு கட்சி பிபிபி (PPP)
(People's Progressive Party)
0
ஜனநாயக செயல் கட்சி ஜசெக (DAP)
(Democratic Action Party)
9
செமாங்காட் 46 எஸ்46 (S46)
(Parti Melayu Semangat 46
6
மலேசிய மக்கள் கட்சி மமக (PRM)
(Malaysian People's Party)
0
மலேசிய மக்கள் பொதுநலக் கட்சி பொதுநலக் கட்சி (AKIM)
(Malaysian People's Justice Front)
0
ஐக்கிய சபா கட்சி ஐக்கிய சபா (PBS)
(United Sabah Party)
8
ஜனநாயக விடுதலைக் கட்சி (மலேசியா) விடுதலைக் கட்சி (LDP)
(Liberal Democratic Party)
1
சபா மக்களாட்சி கட்சி மக்களாட்சி கட்சி (PDS)
S(abah Democratic Party)
0
சபா முற்போக்கு கட்சி முற்போக்கு கட்சி (SAPP)
(Sabah Progressive Party)
2
ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி பூமிபுத்ரா (PBB)
(United Traditional Bumiputera Party)
10
சரவாக் டயாக் இனக் கட்சி பூமிபுத்ரா (PBDS)
(United Traditional Bumiputera Party)
5
சரவாக் தேசிய கட்சி சரவாக் தேசியம் (SNAP)
(Sarawak National Party)
3
ஐக்கிய சரவாக் மக்கள் கட்சி சரவாக் மக்கள் (SUPP)
(Sarawak United People's Party)
7
ஐக்கிய சபா கட்சி ஐக்கிய சபா (PBRS)
(United Sabah People's Party)
0
மக்கள் நீதி முன்னணி நீதி முன்னணி (AKAR)
(People's Justice Front)
0
பாரிசான் நேசனல் பாரிசான் நேசனல் (BN)
நேரடி வேட்பாளர்கள்
1
சுயேச்சை சுயேச்சை 0
மொத்தம்
192

மேற்கோள்கள்

தொகு
  1. "Representatives Archive List of Members PARLIMEN 4". Parliament of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2018-08-04.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  • Abdullah, Z. G., Adnan, H. N., & Lee, K. H. (1997). Malaysia, tokoh dulu dan kini = Malaysian personalities, past and present. Kuala Lumpur, Malaysia: Penerbit Universiti Malaya.
  • Chin, U.-H. (1996). Chinese politics in Sarawak: A study of the Sarawak United People's Party. Kuala Lumpur: Oxford University Press.
  • Faisal, S. H. (2012). Domination and Contestation: Muslim Bumiputera Politics in Sarawak. Institute of Southeast Asian Studies.
  • Surohanjaya Pilehanraya Malaysia. (1965). Penyata pilehanraya-pilehanraya umum parlimen (Dewan Ra'ayat) dan dewan-dewan negeri, tahun 1964 bagi negeri-negeri Tanah Melayu. Kuala Lumpur: Jabatan Chetak Kerajaan.