மலேசிய அமைச்சரவைகளின் பட்டியல்

ஐக்கிய இராச்சியத்தின் குடியேற்ற ஆட்சியில் இருந்து மலாயா, 1957-இல் விடுதலை பெற்றது. 1963-ஆம் ஆண்டு மலேசிய கூட்டரசு எனப்படும் தற்கால மலேசிய நாடாக உருவானது.

1957-ஆம் ஆண்டு தொடங்கி 2022-ஆம் ஆண்டு வரை 23 அமைச்சரவைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பிரதமர்கள் எண்மர் அந்த அமைச்சரவைகளுக்குத் தலைமைப் பொறுப்பு ஏற்று உள்ளார்கள்.[1]

அமைச்சரவைப் பட்டியல்

தொகு
அமைச்சரவை பெயர் அமைச்சரவை தலைவர் அமைச்சரவை காலம் அமைப்பு
துங்கு அப்துல் ரகுமான் அமைச்சரவை 1 துங்கு அப்துல் ரகுமான் 31 ஆகத்து 1957
19 ஆகத்து 1959
  • 13 அமைச்சர்கள்
துங்கு அப்துல் ரகுமான் அமைச்சரவை 2 22 ஆகத்து 1959
24 ஏப்ரல் 1964
  • 16 அமைச்சர்கள்
  • 6 துணை அமைச்சர்கள்
துங்கு அப்துல் ரகுமான் அமைச்சரவை 3 25 ஏப்ரல் 1964
1969
  • 20 அமைச்சர்கள்
  • 5 துணை அமைச்சர்கள்
  • 4 நாடாளுமன்றச் செயலாளர்கள்
துங்கு அப்துல் ரகுமான் அமைச்சரவை 4 1969
21 திசம்பர் 1970
  • 9 அமைச்சர்கள்
துன் அப்துல் ரசாக் அமைச்சரவை 1 அப்துல் ரசாக் உசேன் 22 திசம்பர் 1970
24 ஆகத்து 1974
  • 22 அமைச்சர்கள்
  • 7 துணை அமைச்சர்கள்
  • 5 நாடாளுமன்றச் செயலாளர்கள்
துன் அப்துல் ரசாக் அமைச்சரவை 2 25 ஆகத்து 1974
14 சனவரி 1976
  • 20 அமைச்சர்கள்
  • 16 துணை அமைச்சர்கள்
  • 9 நாடாளுமன்றச் செயலாளர்கள்
துன் உசேன் ஓன் அமைச்சரவை 1 உசேன் ஓன் 15 சனவரி 1976
8 சூலை 1978
  • 22 அமைச்சர்கள்
  • 20 துணை அமைச்சர்கள்
  • 8 நாடாளுமன்றச் செயலாளர்கள்
துன் உசேன் ஓன் அமைச்சரவை 2 9 சூலை 1978
15 சூலை 1981
  • 23 அமைச்சர்கள்
  • 22 துணை அமைச்சர்கள்
  • 9 நாடாளுமன்றச் செயலாளர்கள்
துன் மகாதீர் பின் முகமது அமைச்சரவை 1 மகாதீர் பின் முகமது 16 சூலை 1981
21 ஏப்ரல் 1982
  • 24 அமைச்சர்கள்
  • 22 துணை அமைச்சர்கள்
  • 10 நாடாளுமன்றச் செயலாளர்கள்
துன் மகாதீர் பின் முகமது அமைச்சரவை 2 22 ஏப்ரல் 1982
2 ஆகத்து 1986
  • 24 அமைச்சர்கள்
  • 29 துணை அமைச்சர்கள்
  • 9 நாடாளுமன்றச் செயலாளர்கள்
துன் மகாதீர் பின் முகமது அமைச்சரவை 3 11 ஆகத்து 1986
26 அக்டோபர் 1990
  • 24 அமைச்சர்கள்
  • 31 துணை அமைச்சர்கள்
  • 10 நாடாளுமன்றச் செயலாளர்கள்
துன் மகாதீர் பின் முகமது அமைச்சரவை 4 22 அக்டோபர் 1990
3 மே 1995
  • 26 அமைச்சர்கள்
  • 30 துணை அமைச்சர்கள்
  • 14 நாடாளுமன்றச் செயலாளர்கள்
துன் மகாதீர் பின் முகமது அமைச்சரவை 5 4 மே 1995
14 திசம்பர் 1999
  • 30 அமைச்சர்கள்
  • 27 துணை அமைச்சர்கள்
  • 14 நாடாளுமன்றச் செயலாளர்கள்
துன் மகாதீர் பின் முகமது அமைச்சரவை 6 15 திசம்பர் 1999
2 நவம்பர் 2003
  • 30 அமைச்சர்கள்
  • 28 துணை அமைச்சர்கள்
  • 16 நாடாளுமன்றச் செயலாளர்கள்
துன் அப்துல்லா படாவி அமைச்சரவை 1 அப்துல்லா அகமது படாவி 3 நவம்பர் 2003
26 மார்ச்சு 2004
  • 31 அமைச்சர்கள்
  • 29 துணை அமைச்சர்கள்
  • 16 நாடாளுமன்றச் செயலாளர்கள்
துன் அப்துல்லா படாவி அமைச்சரவை 2 27 மார்ச்சு 2004
18 மார்ச்சு 2008
  • 34 அமைச்சர்கள்
  • 39 துணை அமைச்சர்கள்
  • 20 நாடாளுமன்றச் செயலாளர்கள்
துன் அப்துல்லா படாவி அமைச்சரவை 3 19 மார்ச்சு 2008
9 ஏப்ரல் 2009
  • 32 அமைச்சர்கள்
  • 38 துணை அமைச்சர்கள்
நஜீப் ரசாக் அமைச்சரவை 1 நஜீப் ரசாக் 10 ஏப்ரல் 2009
15 மே 2013
  • 33 அமைச்சர்கள்
  • 40 துணை அமைச்சர்கள்
நஜீப் ரசாக் அமைச்சரவை 2 16 மே 2013
9 மே 2018
  • 38 அமைச்சர்கள்
  • 34 துணை அமைச்சர்கள்
துன் மகாதீர் பின் முகமது அமைச்சரவை 7 மகாதீர் பின் முகமது 10 மே 2018
24 பிப்ரவரி 2020
  • 28 அமைச்சர்கள்
  • 27 துணை அமைச்சர்கள்
டான் சிரீ முகிதீன் யாசின் அமைச்சரவை முகிதீன் யாசின் 1 மார்ச் 2020
16 ஆகத்து 2021
  • 32 அமைச்சர்கள்
  • 38 துணை அமைச்சர்கள்
இஸ்மாயில் சப்ரி யாகோப் அமைச்சரவை இஸ்மாயில் சப்ரி யாகோப் 27 ஆகத்து 2021
21 நவம்பர் 2022
  • 32 அமைச்சர்கள்
  • 38 துணை அமைச்சர்கள்
அன்வார் இப்ராகிம் அமைச்சரவை அன்வார் இப்ராகிம் 3 டிசம்பர் 2022
தற்சமயம் வரையில்
  • 28 அமைச்சர்கள்
  • 27 துணை அமைச்சர்கள்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Jeong Chun Hai @ Ibrahim, & Nor Fadzlina Nawi. (2012). Principles of Public Administration: Malaysian Perspectives. Kuala Lumpur: Pearson Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-967-349-233-6

வெளி இணைப்புகள்

தொகு