இஸ்மாயில் சப்ரி யாகோப்

டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி பின் யாகோப் (பிறப்பு 18 ஜனவரி 1960) ஒரு மலேசிய அரசியல்வாதி ஆவார். தற்போது மலேசியாவின் பிரதமராக பணியாற்றி வருகிறார். 21 ஆகஸ்ட் 2021 அன்று முகிதீன் யாசின்ற்கு பதிலாக மலேசியாவின் 9வது பிரதமராக மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் அப்துல்லா அவர்களால் நியமிக்கப்படடர். அவர் தற்போது அம்னோ வின் உதவித் தலைவர் ஆவார். ஜூலை 2021 முதல் ஆகஸ்ட் 2021 வரை 13 வது மலேசிய துணை பிரதமராக பணியாற்றினார். தேசிய கூட்டணி (பெரிகடன் நேஷனல்) நிர்வாகத்தில் பாதுகாப்பு அமைச்சராக மார்ச் 2020 முதல் ஆகஸ்ட் 2021 வரை முன்னாள் பிரதமர் முகிதீன் யாசின் தலமையில் பணியாற்றினார். 40 நாட்கள் மட்டுமே பணியாற்றியதன் மூலம் மலேசிய அரசியல் வரலாற்றில் குறுகிய காலம் பணியாற்றிய மலேசிய துணைப் பிரதமர் ஆவார். [1].

டத்தோ ஸ்ரீ
இஸ்மாயில் சப்ரி யாகோப்
Ismail Sabri Yaakob
Ismail Sabri Yaakob 01042022 (cropped).jpg
2022 இன் இஸ்மாயில் சப்ரி யாகோப்
மலேசியப் பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
21 ஆகஸ்ட் 2021
அரசர் சுல்தான் அப்துல்லா
முன்னவர் முகிதீன் யாசின்
தொகுதி பெரா பகாங்
மலேசியாவின் 13 வது துணைப் பிரதமர்
பதவியில்
7 ஜூலை 2021 – 16 ஆகஸ்ட் 2021
அரசர் சுல்தான் அப்துல்லா
பிரதமர் முகிதீன் யாசின்
முன்னவர் வான் அசிசா வான் இஸ்மாயில்
மலேசியாவின் மூத்த அமைச்சர்
(பாதுகாப்பு)
பதவியில்
10 மார்ச் 2020 – 7 ஜூலை 2021
அரசர் சுல்தான் அப்துல்லா
பிரதமர் முகிதீன் யாசின்
முன்னவர் நிறுவப்பட்டது
பின்வந்தவர் ஹிஷாமுதீன் ஹுசைன்
தொகுதி பெரா பகாங்
மலேசிய பாதுகாப்பு அமைச்சர்
பதவியில்
10 மார்ச் 2020 – 16 ஆகஸ்ட் 2021
அரசர் சுல்தான் அப்துல்லா
பிரதமர் முகிதீன் யாசின்
முன்னவர் முகமது சாபு
தொகுதி பெரா பகாங்
15 வது மலேசிய எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
12 மார்ச் 2019 – 24 பிப்ரவரி 2020
அரசர் சுல்தான் அப்துல்லா
பிரதமர் மகாதீர் பின் முகமது
முன்னவர் அகமது ஸாயித் ஹமீட்
பின்வந்தவர் அன்வர் இப்ராகீம்
தொகுதி பெரா பகாங்
அம்னோ
உதவித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
30 ஜூன் 2018
குடியரசுத் தலைவர் அகமது ஸாயித் ஹமீட்
முகமது ஹாசன் (நடப்பு)
துணை முகமது ஹாசன்
முன்னவர் அகமது ஸாயித் ஹமீட்
தொகுதி பெரா பகாங்
மலேசிய கிராமப்புற மற்றும் பிராந்திய மேம்பாட்டு அமைச்சர்
பதவியில்
29 ஜூலை 2015 – 9 மே 2018
அரசர் சுல்தான் அப்துல் ஹாலிம்
கெலந்தானின் ஐந்தாம் முகம்மது
பிரதமர் நஜீப் ரசாக்
முன்னவர் ஷஃபி அப்டல்
பின்வந்தவர் ரினா ஹருன்
மலேசிய கிராமப்புற மற்றும் பிராந்திய மேம்பாட்டு அமைச்சர்
தொகுதி பெரா பகாங்
மலேசிய விவசாயம் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்துறை அமைச்சர்
பதவியில்
16 மே 2013 – 29 ஜூலை 2015
அரசர் சுல்தான் அப்துல் ஹாலிம்
பிரதமர் நஜீப் ரசாக்
முன்னவர் நோ ஒமர்
பின்வந்தவர் அஹ்மத் ஷாபெரி
தொகுதி பெரா பகாங்
மலேசிய உள்நாட்டு வர்த்தகம், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் அமைச்சர்
பதவியில்
10 ஏப்ரல் 2009 – 15 மே 2013
அரசர் சுல்தான் மிசான் ஜைனால் ஆபிதீன்
சுல்தான் அப்துல் ஹாலிம்
பிரதமர் நஜீப் ரசாக்
முன்னவர் ஷாஹிர் சமத்
பின்வந்தவர் ஹசன் மாலிக்
தொகுதி பெரா பகாங்
மலேசிய இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர்
பெரா பகாங் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
21 மார்ச் 2004
அரசர் சுல்தான் மிசான் ஜைனால் ஆபிதீன்
பிரதமர் அப்துல்லா அகுமது பதவீ
முன்னவர் தொகுதி நிறுவப்பட்டது
பின்வந்தவர் அஹ்மத் ஷாபெரி
தொகுதி பெரா பகாங்
தனிநபர் தகவல்
பிறப்பு 18 சனவரி 1960 (1960-01-18) (அகவை 62)
பகாங் மலேசியா)
அரசியல் கட்சி அம்னோ
(since 1987)
பிற அரசியல்
சார்புகள்
தேசிய முன்னணி (மலேசியா) (BN)
இருப்பிடம் புத்ராஜாயா
படித்த கல்வி நிறுவனங்கள் மலாயா பல்கலைக்கழகம்
பணி அரசியல்வாதி
தொழில் வழக்கறிஞர்
கையொப்பம்
இணையம் www.ismailsabri.com

மலேசியாவின் 9-வது பிரதமர்தொகு

19 ஆகஸ்ட் 2021 அன்று மலேசியாவின் 9-வது பிரதமராக அம்னோ கட்சித் உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணி ஆதரவு நல்கியதை அந்நாட்டு முன்னாள் பிரதமர் முகிதீன் யாசின் கூறினார்.[2].[3]21 ஆகஸ்ட் 2021 அன்று முகிதீன் யாசின்ற்கு பதிலாக மலேசியாவின் 9வது பிரதமராக மாமனார் சுல்தான் அப்துல்லா அவர்களால் நியமிக்கப்படடர்.


மேற்கோள்கள்தொகு