அன்வார் இப்ராகிம் அமைச்சரவை

மலேசியாவின் 23-ஆவது அமைச்சரவை

அன்வார் இப்ராகிம் அமைச்சரவை அல்லது மலேசியாவின் 23-ஆவது அமைச்சரவை (மலாய்: Kabinet Anwar Ibrahim; ஆங்கிலம்: Anwar Ibrahim Cabinet; சீனம்: 安华内阁); என்பது மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமையிலான மலேசியாவின் 23-ஆவது அமைச்சரவை ஆகும். மலேசியாவின் 10-ஆவது பிரதமராக அன்வார் இப்ராகிம் நியமிக்கப்பட்டு எட்டு நாட்களுக்குப் பிறகு, 2022 டிசம்பர் 2-ஆம் தேதி, இந்த 23-ஆவது அமைச்சரவை அறிவிக்கப்பட்டது.

அன்வார் இப்ராகிம் அமைச்சரவை
Anwar Ibrahim Cabinet
23-ஆவது அமைச்சரவை - மலேசியா
2022–
உருவான நாள்3 திசம்பர் 2022
மக்களும் அமைப்புகளும்
அரசுத் தலைவர்அன்வார் இப்ராகிம்
துணை அரசுத் தலைவர்அகமது சாயித் அமீட்
பாட்சிலா யூசோப்
நாட்டுத் தலைவர்சுல்தான் அப்துல்லா
தற்போதைய அமைச்சர்களின் எண்ணிக்கை28 அமைச்சர்கள்
27 துணை அமைச்சர்கள்
உறுப்புமை கட்சிவாரிசான்
மலேசிய ஐக்கிய ஜனநாயக கூட்டணி
மலேசிய தேசிய கட்சி
சமூக ஜனநாயக நல்லிணக்கக் கட்சி
சட்ட மன்றத்தில் நிலைபாக்காத்தான் ஒற்றுமை அரசாங்கம்
148 / 222

எதிர் கட்சி
எதிர்க்கட்சித் தலைவர்முகிதீன் யாசின்
வரலாறு
Legislature term(s)15-ஆவது மலேசிய நாடாளுமன்றம் (2022-)
முந்தையஇசுமாயில் சப்ரி அமைச்சரவை

2022-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலுக்கு பின்னர், மற்ற அரசியல் கூட்டணிகளுடன் இணைந்து ஓர் ஒற்றுமை அரசாங்கத்தை (Unity Government) அமைக்குமாறு மலேசியப் பேரரசர் சுல்தான் அப்துல்லா (Al-Sultan Abdullah) அவர்கள்; அன்வார் இப்ராகிமைக் கேட்டுக் கொண்டார்.[1]

2022 டிசம்பர் 3-ஆம் தேதி, அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட பிறகு அமைச்சர்களின் நியமனம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது.[2]மலேசியா அரசாங்கம் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் நாங்கள் எம்மா தமிழர்கள் மிகவும் அந்த நாட்டு ஐ சி கிடைக்காமல் அவஸ்தி படிக்கிறோம் எடுக்க முடியவில்லை எங்கள் வாழ் வில் வாழ்த்துக்கள். நாங்க இங்கு வந்தோம் என்னாலே வாழ ரொம்ப கஷ்டமாக உள்ளன அதுக்கு எங்களுக்கு பணம் வசதி தேவைப்படுகிறது அதனால் தான் நாங்கள் மலேசியாவை தேடி இங்கு வந்தோம் எங்களுக்கு கருணை காட்டுங்கள் போலீஸ் ஆர்மி பிரச்சனையினால் எங்களுக்கு போகத் தேவையில்லை எங்களின் மன்னித்து இந்த நாட்டிலே வாழ அனுமதித்தார்கள் தமிழர்கள் இப்படிகிறார்கள் அதனால் தான் நாங்கள் மலேசியாவை நாடி வந்தோம் உங்களை மன்னித்து அரசாங்கம் எங்கள் எங்க வேலை உதவி பார்க்க எங்களுக்கு உதவி செய்யுங்கள் எங்களுக்கு மிகப் பணிவுடன் நாங்கள் வேண்டி கேட்கிறோம் எங்களுக்கு எங்க வாழ அனுமதி தருங்கள் இசை எடுக்க எங்களுக்கு அனுமதி தாருங்கள்

பொது தொகு

அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்தில் இணைவதற்கு பெரிக்காத்தான் நேசனல் (Perikatan Nasional) கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனாலும், அந்த அழைப்பை பெரிக்காத்தான் நேசனல் நிராகரித்து; எதிர்க்கட்சியாகச் செயல்பட முடிவு செய்தது.

எனவே, இந்த அமைச்சரவை பாக்காத்தான் ஹரப்பான் (PH) தலைமையில் ஒரு மாபெரும் கூட்டணி அரசாங்கம் நிறுவப்பட்டு இருப்பதை பிரதிபலிக்கின்றது. இந்த அமைச்சரவைக்கு தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரவை (மலாய்: Kabinet Perpaduan Nasional; ஆங்கிலம்: National Unity Cabinet; என்று பெயரிடப்பட்டுள்ளது.

அமைவு தொகு

2022 டிசம்பர் 3-ஆம் தேதி நிலவரப்படி, ஒற்றுமை அரசாங்கத்தின் அமைச்சர்கள்:[3]

     பாக்காத்தான் (15)      பாரிசான் (6)      ஜிபிஎஸ் (5)      ஜிஆர்எஸ் (1)      சுயேட்சை (1)

அமைச்சர்கள் தொகு

நிலை படிமம் பெயர் கட்சி தொகுதி
பிரதமர்

நிதி அமைச்சர்

 

அன்வார் இப்ராகிம்
Dato' Seri Anwar Ibrahim
பாக்காத்தான் ஹரப்பான்
பிகேஆர்
தம்புன்
துணைப் பிரதமர்

கிராமப்புற
மேம்பாட்டுத் துறை அமைச்சர்

 

அகமது சாயித் அமீட்
Dato' Seri Dr. Ahmad Zahid Hamidi
பாரிசான்
அம்னோ
பாகன் டத்தோ
துணைப் பிரதமர்

முதன்மைத்
தொழில்துறை அமைச்சர்

 

பாடிலா யூசோப்
Dato' Sri Haji Fadillah Yusof
சரவாக் கட்சிகள் கூட்டணி
ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி
பெட்ரா ஜெயா
உள்துறை அமைச்சர்

 

சைபுதீன் நசுத்தியோன்
Datuk Seri Saifuddin Nasution Ismail
பாக்காத்தான் ஹரப்பான்
பிகேஆர்
செனட்டர்
தற்காப்புத் துறை அமைச்சர்

 

முகமட் அசான்
Dato' Seri Utama Haji Mohamad Hasan
பாரிசான்
அம்னோ
ரெம்பாவ்
கல்வி அமைச்சர்

[[File:|120px]]

பாட்லினா சீடேக்
Fadhlina Sidek
பாக்காத்தான் ஹரப்பான்
பிகேஆர்
நிபோங் திபால்
பொருளாதாரத் துறை அமைச்சர்

 

ராபிஸி ராம்லி
Mohd. Rafizi Ramli
பாக்காத்தான் ஹரப்பான்
பிகேஆர்
பாண்டான்
பணிகள் துறை அமைச்சர்

 

அலெக்சாண்டர் நந்தா லிங்கி
Dato Sri Alexander Nanta Linggi
சரவாக் கட்சிகள் கூட்டணி
ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி
காபிட்
போக்குவரத்துத் துறை அமைச்சர்

 

அந்தோனி லோக் சியூ பூக்
Anthony Loke Siew Fook
பாக்காத்தான் ஹரப்பான்
ஜனநாயக செயல் கட்சி
சிரம்பான்
வெளியுறவுத் துறை அமைச்சர்

 

சாம்ரி அப்துல் காதிர்
Dato' Seri Diraja Dr. Zambry Abdul Kadir
பாரிசான்
அம்னோ
செனட்டர்
இலக்கியவியல்
தகவல் தொடர்புத் துறை
அமைச்சர்

 

பாமி பாட்சில்
Ahmad Fahmi Mohamed Fadzil
பாக்காத்தான் ஹரப்பான்
பிகேஆர்
லெம்பா பந்தாய்
பெண்கள், குடும்பம்;
சமூக மேம்பாட்டுத் துறை
அமைச்சர்

 

நான்சி சுக்ரி
Dato' Sri Hajah Nancy Shukri
சரவாக் கட்சிகள் கூட்டணி
ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி
சாந்துபோங்
வேளாண்மை; உணவு
பாதுகாப்புத் துறை அமைச்சர்

 

முகமட் சாபு
Haji Mohamad Sabu
பாக்காத்தான் ஹரப்பான்
அமாணா
கோத்தா ராஜா
வீட்டுவசதி உள்ளூராட்சித் துறை அமைச்சர்

 

நிகா கோர் மிங்
Nga Kor Ming
பாக்காத்தான் ஹரப்பான்
ஜனநாயக செயல் கட்சி
தெலுக் இந்தான்
சுகாதார அமைச்சர்

 

சாலேகா முஸ்தாபா
Dr. Zaliha Mustafa
பாக்காத்தான் ஹரப்பான்
பிகேஆர்
செகிஜாங்
மனிதவளத் துறை அமைச்சர்

 

வி. சிவகுமார்
Sivakumar Varatharaju Naidu
பாக்காத்தான் ஹரப்பான்
ஜனநாயக செயல் கட்சி
பத்து காஜா
சுற்றுலா, கலை
பண்பாட்டுத் துறை அமைச்சர்

 

தியோங் கிங் சிங்
Dato Sri Tiong King Sing
சரவாக் கட்சிகள் கூட்டணி
சரவாக் முற்போக்கு ஜனநாயக கட்சி
பிந்துலு
அறிவியல், தொழில்நுட்பம்;
புத்தாக்கத் துறை அமைச்சர்

 

சாங் லி காங்
Chang Lih Kang
பாக்காத்தான் ஹரப்பான்
பிகேஆர்
தஞ்சோங் மாலிம்
இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர்

 

ஹன்னா இயோ
Hannah Yeoh Tseow Suan
பாக்காத்தான் ஹரப்பான்
ஜனநாயக செயல் கட்சி
சிகாம்புட்
அனைத்துலக வர்த்தகம்;
தொழில்துறை அமைச்சர்

 

துங்கு சப்ருல் துங்கு அப்துல் அசீஸ்
Datuk Seri Utama Tengku Zafrul Tengku Abdul Aziz
பாரிசான்
அம்னோ
செனட்டர்
உள்நாட்டு வர்த்தகம்; வாழ்க்கைச் செலவுகள் துறை அமைச்சர்

 

சலாவுதீன் அயூப்
Datuk Seri Salahuddin Ayub
பாக்காத்தான் ஹரப்பான்
அமாணா
பூலாய்
உயர்க் கல்வி அமைச்சர்

 

முகமது காலித் நோர்டின்
Dato' Seri Haji Mohamed Khaled Nordin
பாரிசான்
அம்னோ
கோத்தா திங்கி
தொழில்முனைவோர் மேம்பாடு; கூட்டுறவுத்துறை அமைச்சர்

 

இவோன் பெனடிக்
Datuk Ewon Benedick
பாக்காத்தான் ஹரப்பான்
கடாசான் மூருட்
பெனாம்பாங்
இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல்; பருவநிலை மாற்றம் அமைச்சர்

 

நிக் நஸ்மி நிக் அகமது
Nik Nazmi Nik Ahmad
பாக்காத்தான் ஹரப்பான்
பிகேஆர்
செத்தியா வங்சா
பிரதமர் துறை அமைச்சர்

 

அஸலினா ஒஸ்மான் சாயிட்
Dato' Sri Azalina Othman Said
பாரிசான்
அம்னோ
பெங்கேராங்
தேசிய ஒருமைப்பாடுத் துறை அமைச்சர்

 

ஆரோன் அகோடாங்
Datuk Aaron Ago Dagang
சரவாக் கட்சிகள் கூட்டணி
அம்னோ
கனோவிட்
சமயத் துறை அமைச்சர்

 

முகமது நைம் மொக்தார்
Dato' Setia Dr. Haji Mohd. Naim Mokhtar
செனட்டர் சுயேட்சை
பிரதமர் துறை அமைச்சர்
(சபா சரவாக் விவகாரங்கள்)

 

அர்மிசான் அலி
Datuk Armizan Mohd. Ali
சபா மக்கள் கூட்டணி பாப்பார்

துணை அமைச்சர்கள் தொகு

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு