சைபுதீன் நசுத்தியோன் இசுமாயில்

மலேசிய அரசியல்வாதி

டத்தோ ஸ்ரீ சைபுதீன் நசுத்தியோன் இசுமாயில் (ஆங்கிலம்; மலாய்: Saifuddin Nasution bin Ismail; சீனம்: 赛夫丁纳苏迪安) (பிறப்பு: 7 திசம்பர் 1963) என்பவர் அன்வார் இப்ராகிம் அமைச்சரவையில் 2022 திசம்பர் மாதம் 3-ஆம் தேதி மலேசிய உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சர் (Minister of Home Affairs Malaysia) பதவியில் நியமிக்கப்பட்டவர்.

சைபுதீன் நசுத்தியோன் இசுமாயில்
Yang Berhormat
YB Tuan Saifuddin Nasution Ismail
மலேசிய உள்துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
3 திசம்பர் 2022
ஆட்சியாளர்மாமன்னர் அப்துல்லா
பிரதமர்அன்வர் இப்ராகீம்
தொகுதிசெனட்டர்
மலேசிய உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சர்
பதவியில்
2 சூலை 2018 – 24 பிப்ரவரி 2020
தொகுதிகூலிம்-பண்டார் பாரு மக்களவைத் தொகுதி
பொதுச் செயலாளர்
மக்கள் நீதிக் கட்சி
பதவியில் உள்ளார்
பதவியில்
25 நவம்பர் 2016
பதவியில்
31 சனவரி 2010 – 13 அக்டோபர் 2014
பொதுச் செயலாளர்
பாக்காத்தான் அரப்பான்
பதவியில் உள்ளார்
பதவியில்
1 மார்ச் 2020
செனட்டர்
பதவியில் உள்ளார்
பதவியில்
3 டிசம்பர் 2022
கூலிம்-பண்டார் பாரு மக்களவைத் தொகுதி
பதவியில்
9 டிசம்பர் 2018 – 19 நவம்பர் 2022
பெரும்பான்மை4,860 (2018)
மாச்சாங் மக்களவைத் தொகுதி
பதவியில்
8 மார்ச் 2008 – 5 மே 2013
பெரும்பான்மை1,460 (2008)
பந்தாய் செரஜாக் சட்டமன்றத் தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியில்
9 மே 2018
பெரும்பான்மை10,716 (2018)
லூனாஸ் சட்டமன்றத் தொகுதி
பதவியில்
29 நவம்பர் 2000 – 21 மார்ச் 2004
பெரும்பான்மை530 (2000)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
Saifuddin Nasution bin Ismail

7 திசம்பர் 1963 (1963-12-07) (அகவை 61)
சிங்கப்பூர்
குடியுரிமைமலேசியர்
அரசியல் கட்சிஅம்னோ (1995–1999)
பி.கே.ஆர் (1999 தொடக்கம்)
பிற அரசியல்
தொடர்புகள்
பாரிசான் (1995–1999)
பாக்காத்தான் (2008–2015)
பாக்காத்தான் அரப்பான் (2015 தொடக்கம்)
துணைவர்நோர்யாத்தி மூசா
முன்னாள் கல்லூரிமலேசிய புத்ரா பல்கலைக்கழகம்
துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகக் கல்லூரி[1]
வேலைஅரசியல்வாதி
முகநூலில் சைபுதீன் நசுத்தியோன் இசுமாயில்

2022 திசம்பர் மாதத்தில் அன்வார் இப்ராகிம் அமைச்சரவை அமைக்கப்பட்ட போது இவர் மலேசிய மக்களவையில் செனட்டராக நியமிக்கப்பட்டார்.

பொது

தொகு

இவர் மலேசிய நாடாளுமன்றம்; மலேசிய மாநிலங்களின் சட்டமன்றங்கள் ஆகியவற்றில் வகித்த உறுப்பினர் பதவிகள்:

மலேசிய நாடாளுமன்றம்

தொகு

கெடா மாநில சட்டமன்றம்

தொகு

பினாங்கு மாநில சட்டமன்றம்

தொகு

அரசியல்

தொகு

இவர் பாக்காத்தான் அரப்பான் (Pakatan Harapan) (PH) கூட்டணியின் ஓர் அங்கமான மக்கள் நீதிக் கட்சியின் (People's Justice Party Malaysia) (PKR) உறுப்பினர் ஆவார். அவர் சனவரி 2010 முதல் அக்டோபர் 2014-இல் பதவி துறப்பு செய்யும் வரை மக்கள் நீதிக் கட்சியின் பொதுச் செயலாளராகவும்; மீண்டும் நவம்பர் 2016 முதல் மார்ச் 2020 முதல் பாக்காத்தான் அரப்பான் கூட்டணியின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.[6]

அரசியல் வரலாறு

தொகு

சைபுதீன் நசுத்தியோன் இசுமாயில் தொடக்கத்தில் ஆளும் அம்னோ கட்சியின் இளைஞர் பிரிவில் உறுப்பினராக இருந்தார். ஆனாலும் 1999-இல் அதன் உதவிச் செயலாளர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அன்வர் இப்ராகீம் நண்பரான சைபுதீன் பின்னர் கெஅடிலான் (KeADILan) கட்சிக்கு மாறினார். இந்தக் கட்சி பின்னர் காலத்தில் மக்கள் நீதிக் கட்சியின் (People's Justice Party Malaysia) (PKR) என மாற்றம் கண்டது.[7][8]

விருதுகள்

தொகு

மலேசிய விருதுகள்

தொகு
  •   கெடா :
    •   கெடா அரச மாளிகை விருது (DSDK) – Dato (2012)[9]
  •   மலாக்கா :
    •   மலாக்கா மாநில ஆளுநர் விருது (DGSM) – Datuk Seri (2018)[10]

மேற்கோள்கள்

தொகு
  1. "Bernama Radio on Instagram: "INFOGRAFIK: DATUK SAIFUDDIN NASUTION ISMAIL (Menteri Perdagangan Dalam Negeri dan Hal Ehwal Pengguna) #bernamaradio #bernamaradioofficial #as"". Instagram. Archived from the original on 2020-05-20. பார்க்கப்பட்ட நாள் 2018-07-02.
  2. "Malaysia Decides 2008". The Star]]. பார்க்கப்பட்ட நாள் 29 December 2009.
  3. Muzliza Mustafa. "BN's Abd Aziz to face off PKR's Saifuddin for Kulim-Bandar Baharu seat Read more: BN's Abd Aziz to face off PKR's Saifuddin for Kulim-Bandar Baharu seat". New Straits Times. http://www2.nst.com.my/nation/general/bn-s-abd-aziz-to-face-off-pkr-s-saifuddin-for-kulim-bandar-baharu-seat-1.260096. 
  4. "Mahathir's coalition loses by-election". BBC News. 29 November 2000. http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/1046821.stm. 
  5. "Malaysia Decides 2008 (2004 results)". The Star]]. பார்க்கப்பட்ட நாள் 25 December 2009.
  6. Boo Su-Lyn (21 August 2014). "Azmin wins PKR No 2 in party polls". Malay Mail. http://www.themalaymailonline.com/malaysia/article/azmin-wins-pkr-no-2-in-party-polls. 
  7. "Saifuddin Nasution is new PKR secretary-general". The Star. 25 November 2016 இம் மூலத்தில் இருந்து 1 மார்ச் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170301010910/http://www.thestar.com.my/videos/2016/11/25/saifuddin-nasution-was-new-pkr-secretary-general/. 
  8. "Rafizi Ramli quits as PKR sec-gen, replaced by Saifuddin". Free Malaysia Today. 25 November 2016. http://www.freemalaysiatoday.com/category/nation/2016/11/25/rafizi-ramli-quits-as-pkr-sec-gen-replaced-by-saifuddin/. 
  9. "Kelantan Ruler to be honoured". Bernama. The Star (Malaysia). 15 January 2012. பார்க்கப்பட்ட நாள் 13 October 2018.
  10. "Husam kembali bergelar 'datuk', Mujahid Dr Dzul Ahmad Awang 'datuk seri'". MALAYSIADATELINE. 13 October 2018. பார்க்கப்பட்ட நாள் 13 October 2018.

மேலும் காண்க

தொகு