மலேசிய தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர்

மலேசிய தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் (ஆங்கிலம்: Minister of Entrepreneur and Cooperatives Development; மலாய்: Menteri Pembangunan Usahawan Dan Koperasi Malaysia) என்பவர் மலேசிய உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சின் தலைமைப் பொறுப்பில் உள்ள அமைச்சர் ஆவார்.

மலேசிய தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர்
Minister of Entrepreneur and Cooperatives Development
Menteri Pembangunan Usahawan Dan Koperasi Malaysia
தற்போது
இவோன் பெனடிக்
(Ewon Benedick)

திசம்பர் 3, 2022 (2022-12-03) முதல்
மலேசிய உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சு
சுருக்கம்KUSKOP/MEDC
உறுப்பினர்மலேசிய அமைச்சரவை
அறிக்கைகள்மலேசிய நாடாளுமன்றம்
அலுவலகம்புத்ராஜெயா
நியமிப்பவர்மலேசிய பேரரசர்; (மலேசியப் பிரதமரின் பரிந்துரை)
உருவாக்கம்1974 (1974)
முதலாமவர்உசேன் ஓன்
(Hussein Onn)
(பொது நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு அமைச்சர்)
இணையதளம்www.kuskop.gov.my

மலேசிய தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர், மலேசிய அமைச்சரவையில் ஓர் உறுப்பினராகப் பதவியில் உள்ளார். இவருக்குத் துணை அமைச்சர் ஒருவர் உதவியாக உள்ளார். இந்த அமைச்சர் மலேசிய உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சின் மூலமாகத் தன் அமைச்சை நிர்வகித்து வருகிறார்.

தற்போது இவோன் பெனடிக் (Ewon Benedick) என்பவர் 3 டிசம்பர் 2022 தொடங்கி அமைச்சராகப் பொறுப்பு வகிக்கிறார்.

பொது

தொகு

மலேசிய நாட்டின் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாடுகள் தொடர்பான நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் இந்த அமைச்சு; மக்களின் கூட்டுறவு மேம்பாடுகள் தொடர்பான செயல்பாடுகளிலும் கவனம் செலுத்தி வருகிறது.

அமைச்சர்களின் பட்டியல்

தொகு

தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர்கள்

தொகு

தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர்களாகப் பின்வரும் நபர்கள் பணியாற்றி உள்ளனர்.

அரசியல் கட்சிகள்:       கூட்டணி/பாரிசான்       பாக்காத்தான்       சரவாக் கூட்டணி

தோற்றம் பெயர்
(பிறப்பு - இறப்பு)
கட்சி பதவி பதவியேற்பு பதவி விடுதல் # பிரதமர்
(அமைச்சரவை)
  உசேன் ஓன்
Hussein Onn
(1922–1990)
பாரிசான்
(அம்னோ)
பொது நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு அமைச்சர் 1974 1976 அப்துல் ரசாக் உசேன்
(II)
முகமது யாகோப்
Mohamed Yaacob
(1926–2009)
பொது நிறுவனங்கள் அமைச்சர் 1976 1977 உசேன் ஓன்
(I)
முகமட் நாசிர்
Mohamed Nasir
(1916–1997)
செனட்டர்
பாரிசான்
(பெர்ஜாசா)
1977 1978
அப்துல் மனான் ஒசுமான்
Abdul Manan Othman
(d. 2017)
பாரிசான்
(அம்னோ)
1978 1980 உசேன் ஓன்
(II)
ரபிடா அசீஸ்
Rafidah Aziz
(பிறப்பு. 1943)
1980 20 மே 1987 உசேன் ஓன்
(II)
மகாதீர் முகமது
(I · II · III)
நப்சியா ஒமார்
Napsiah Omar
(1943–2018)
20 மே 1987 26 அக்டோபர் 1990 மகாதீர் முகமது
(III)
முகமது யூசோப் நோர்
Mohamed Yusof Noor
27 அக்டோபர் 1990 3 மே 1995 மகாதீர் முகமது
(IV)
  முசுதபா முகமட்
Mustapa Mohamed
(பிறப்பு. 1950)
தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் 4 மே 1995 14 டிசம்பர் 1999 மகாதீர் முகமது
(V)
  முகமட் நசுரி
Mohamed Nazri
(பிறப்பு. 1954)
15 டிசம்பர் 1999 26 மார்ச் 2004 மகாதீர் முகமது
(VI)
அப்துல்லா அகமது படாவி
(I)
  முகமட் காலிட் நோர்டின்
Mohamed Khaled Nordin
(பிறப்பு. 1958)
தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் 27 மார்ச் 2004 18 மார்ச் 2008 அப்துல்லா அகமது படாவி
(II)
நோ ஒமார்
Noh Omar
(பிறப்பு. 1958)
19 மார்ச் 2008 9 ஏப்ரல் 2009 அப்துல்லா அகமது படாவி
(III)
  முகம்ட் ரிசுவான் யூசோப்
Mohd Redzuan Md Yusof
(பிறப்பு. 1957)
பாக்காத்தான்
(பெர்சத்து)
தொழில்முனைவோர் வளர்ச்சி மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் 2 சூலை 2018 24 பிப்ரவரி 2020 மகாதீர் முகமது
(VII)
  வான் சுனைடி துங்கு ஜபார்
Wan Junaidi Tuanku Jaafar
(பிறப்பு. 1946)
சரவாக் கூட்டணி
(பூமிபுத்ரா கட்சி)
10 மார்ச் 2020 16 ஆகஸ்டு 2021 முகிதீன் யாசின்
(I)
நோ ஒமார்
Noh Omar
(பிறப்பு. 1958)
பாரிசான்
(அம்னோ)
11 செப்டம்பர் 2021 24 நவம்பர் 2022 இசுமாயில் சப்ரி யாகோப்
(I)
இவோன் பெனடிக்
(பிறப்பு. 1983)
பாக்காத்தான்
(உப்கோ)
3 டிசம்பர் 2022 பதவியில் உள்ளார் அன்வார் இப்ராகிம்
(I)

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு