மாலிம் நாவார் சட்டமன்றத் தொகுதி
மாலிம் நாவார் சட்டமன்றத் தொகுதி (மலாய்: Bahagian Pilihan Raya Malim Nawar; ஆங்கிலம்: Malim Nawar State Constituency; சீனம்: 马林纳瓦尔州选区) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி (N41) ஆகும். இந்தச் சட்டமன்றத் தொகுதி கம்பார் மக்களவைத் தொகுதியில் அமைந்துள்ளது.
மாலிம் நாவார் (N41) பேராக் மாநில சட்டமன்றத் தொகுதி பேராக் | |
---|---|
Malim Nawar (N41) State Constituency in Perak | |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 29,701 (2022) |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1984 |
கட்சி | பாக்காத்தான் அரப்பான் |
முதல் தேர்தல் | 1986 |
இறுதித் தேர்தல் | 2022 |
மாலிம் நாவார் சட்டமன்றத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1986-ஆம் ஆண்டில் இருந்து மாலிம் நாவார் சட்டமன்றத் தொகுதி, பேராக் மாநில சட்டமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. தற்போது பவானி வீரையா என்பவர் இந்தச் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக உள்ளார்.
தொகுதி வரலாறு
தொகுமாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர்கள் | |||
---|---|---|---|
சட்டமன்றம் | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
கம்பார் தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்டது | |||
7-ஆவது | 1986-1990 | சூ கியாங் சியோங் (Choo Kiang Seong) |
ஜனநாயக செயல் கட்சி |
8-ஆவது | 1990-1995 | ||
9-ஆவது | 1995-1999 | லீ சி லியோங் (Lee Chee Leong) |
பாரிசான் நேசனல் (மலேசிய சீனர் சங்கம்) |
10-ஆவது | 1999-2004 | ||
11-ஆவது | 2004-2008 | ||
12-ஆவது | 2008-2010 | கேஷ்விந்தர் சிங் (Keshvinder Singh) |
பாக்காத்தான் ராக்யாட் (ஜனநாயக செயல் கட்சி) |
2010-2013 | பாரிசான் நேசனல் (மக்கள் முற்போக்கு கட்சி) | ||
13-ஆவது | 2013-2018 | லியோங் சியோக் கெங் (Leong Cheok Keng) |
பாக்காத்தான் ராக்யாட் (ஜனநாயக செயல் கட்சி) |
14-ஆவது | 2018-2021 | பாக்காத்தான் அரப்பான் (ஜனநாயக செயல் கட்சி) | |
2021-2022 | சுயேச்சை | ||
2022 | மலேசிய தேசிய கட்சி | ||
15-ஆவது | 2022–தற்போது வரையில் | பவானி வீரையா (V Bavani @ Shasha) |
பாக்காத்தான் அரப்பான் (ஜனநாயக செயல் கட்சி) |
தேர்தல் முடிவுகள்
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ∆% | |
---|---|---|---|---|---|
பாக்காத்தான் அரப்பான் | பவானி வீரையா (V Bavani @ Shasha) |
10,905 | 58.57% | - 9.03 % ▼ | |
பாரிசான் நேசனல் | சின் ஊன் கியோங் (Chin Woon Kheong) |
3,646 | 19.58% | - 11.54% ▼ | |
பெரிக்காத்தான் நேசனல் | செரி சையத் (Sherry Syed) |
3,383 | 18.17% | + 18.17% | |
சபா பாரம்பரிய கட்சி | லியோங் சியோக் கெங் (Leong Cheok Keng) |
684 | 3.67% | + 3.67% | |
செல்லுபடி வாக்குகள் (Valid) | 18,618 | 100% | |||
செல்லாத வாக்குகள் (Rejected) | 208 | ||||
ஒப்படைக்காத வாக்குகள் (Unreturned) | 59 | ||||
வாக்களித்தவர்கள் (Turnout) | 18,885 | 63.58% | - 12.38% ▼ | ||
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) | 29,701 | ||||
பெரும்பான்மை (Majority) | 7,259 | 38.99% | + 2.51% | ||
பாக்காத்தான் அரப்பான் | வெற்றி பெற்ற கட்சி (Hold) | ||||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[3] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "15th General Election Malaysia (GE15 / PRU15) - Results Overview". oriantaldaily.com.my. பார்க்கப்பட்ட நாள் 2022-11-10.
- ↑ "Malaysia GE15 / PRU15 & 6 States Elections - Perak". election.thestar.com.my. பார்க்கப்பட்ட நாள் 3 July 2024.
- ↑ "Malaysia GE15 / PRU15 & 6 States Elections - Perak - Malim Nawar N41". election.thestar.com.my. பார்க்கப்பட்ட நாள் 2 July 2024.