மீன்பிடி தொழில் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இது ஒரு மீன்பிடி தொழில் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இப்பட்டியல் 2005 ஆம் ஆண்டு தரவின்படி அமைந்துள்ளது.[1]
மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி
தொகு100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.
நாடு | மீன்பிடி | மீன்வளர்ப்பு | மொத்தம் |
---|---|---|---|
அல்ஜீரியா | 126,259 | 368 | 126,627 |
அங்கோலா | 240,000 | 240,000 | |
அர்கெந்தீனா | 931,472 | 2,430 | 933,902 |
ஆத்திரேலியா | 245,935 | 47,087 | 293,022 |
வங்காளதேசம் | 1,333,866 | 882,091 | 2,215,957 |
பிரேசில் | 750,283 | 257,783 | 1,008,066 |
கம்போடியா | 384,000 | 26,000 | 410,000 |
கனடா | 1,080,982 | 154,083 | 1,235,065 |
சிலி | 4,330,325 | 698,214 | 5,028,539 |
சீனா | 17,053,191 | 32,414,084 | 49,467,275 |
கொலம்பியா | 121,000 | 60,072 | 181,072 |
காங்கோ மக்களாட்சிக் குடியரசு | 220,000 | 2,965 | 222,965 |
டென்மார்க் | 910,613 | 39,012 | 949,625 |
எக்குவடோர் | 407,723 | 78,300 | 486,023 |
எகிப்து | 349,553 | 539,748 | 889,301 |
பிரான்சு | 574,358 | 258,435 | 832,793 |
செருமனி | 285,668 | 44,685 | 330,353 |
கானா | 392,274 | 1,154 | 393,428 |
கிரேக்க நாடு | 92,738 | 106,208 | 198,946 |
கிறீன்லாந்து | 216,302 | 216,302 | |
ஆங்காங் | 161,964 | 4,130 | 166,094 |
ஐசுலாந்து | 1,661,031 | 8,256 | 1,669,287 |
இந்தியா | 3,481,136 | 2,837,751 | 6,318,887 |
இந்தோனேசியா | 4,381,260 | 1,197,109 | 5,578,369 |
ஈரான் | 410,558 | 117,354 | 527,912 |
அயர்லாந்து | 262,532 | 60,050 | 322,582 |
இத்தாலி | 298,373 | 180,943 | 479,316 |
சப்பான் | 4,072,895 | 746,221 | 4,819,116 |
கென்யா | 148,124 | 1,047 | 149,171 |
வட கொரியா | 205,000 | 63,700 | 268,700 |
தென் கொரியா | 1,639,069 | 436,232 | 2,075,301 |
லாத்வியா | 150,618 | 542 | 151,160 |
லித்துவேனியா | 139,785 | 2,013 | 141,798 |
மடகாசுகர் | 136,400 | 8,500 | 144,900 |
மலேசியா | 1,214,183 | 175,834 | 1,390,017 |
மூரித்தானியா | 247,577 | 247,577 | |
மெக்சிக்கோ | 1,304,830 | 117,514 | 1,422,344 |
மொரோக்கோ | 932,704 | 2,257 | 934,961 |
மியான்மர் | 1,742,956 | 474,510 | 2,217,466 |
நமீபியா | 552,695 | 50 | 552,745 |
நெதர்லாந்து | 549,208 | 68,175 | 617,383 |
நியூசிலாந்து | 535,394 | 105,301 | 640,695 |
நைஜீரியா | 523,182 | 56,355 | 579,537 |
நோர்வே | 2,392,934 | 656,636 | 3,049,570 |
ஓமான் | 150,571 | 173 | 150,744 |
பாக்கித்தான் | 434,473 | 80,622 | 515,095 |
பனாமா | 214,737 | 8,019 | 222,756 |
பப்புவா நியூ கினி | 250,280 | 250,280 | |
பெரு | 9,388,662 | 27,468 | 9,416,130 |
பிலிப்பீன்சு | 2,246,352 | 557,251 | 2,803,603 |
போலந்து | 156,247 | 36,607 | 192,854 |
போர்த்துகல் | 211,757 | 6,485 | 218,242 |
உருசியா | 3,190,946 | 114,752 | 3,305,698 |
செனிகல் | 405,070 | 193 | 405,263 |
சீசெல்சு | 106,555 | 772 | 107,327 |
சியேரா லியோனி | 145,993 | 145,993 | |
தென்னாப்பிரிக்கா | 817,608 | 3,142 | 820,750 |
எசுப்பானியா | 848,803 | 221,927 | 1,070,730 |
இலங்கை | 161,960 | 1,724 | 163,684 |
சுவீடன் | 256,359 | 5,880 | 262,239 |
சீனக் குடியரசு | 1,017,243 | 304,756 | 1,321,999 |
தன்சானியா | 347,800 | 11 | 347,811 |
தாய்லாந்து | 2,599,387 | 1,144,011 | 3,743,398 |
தூனிசியா | 109,117 | 2,665 | 111,782 |
துருக்கி | 426,496 | 119,177 | 545,673 |
உகாண்டா | 416,758 | 10,817 | 427,575 |
உக்ரைன் | 244,943 | 28,745 | 273,688 |
ஐக்கிய இராச்சியம் | 669,458 | 172,813 | 842,271 |
ஐக்கிய அமெரிக்கா | 4,888,621 | 471,958 | 5,360,579 |
உருகுவை | 125,906 | 47 | 125,953 |
வனுவாட்டு | 151,079 | 1 | 151,080 |
வெனிசுவேலா | 470,000 | 22,210 | 492,210 |
வியட்நாம் | 1,929,900 | 1,437,300 | 3,367,200 |
யேமன் | 263,000 | 263,000 | |
Other | 9,685,851 | 786,993 | 14,917,378 |
Total | 93,253,346 | 48,149,792 | 141,403,138 |
நீர்த் தாவரங்கள்
தொகுநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.
நாடு | மீன்பிடி | மீன்வளர்ப்பு | மொத்தம் |
---|---|---|---|
சிலி | 409,851 | 15,492 | 425,343 |
சீனா | 308,380 | 10,855,295 | 11,163,675 |
இந்தோனேசியா | 7,730 | 910,636 | 918,366 |
சப்பான் | 104,893 | 507,742 | 612,635 |
வட கொரியா | 444,295 | 444,295 | |
தென் கொரியா | 15,212 | 621,154 | 636,366 |
பிலிப்பீன்சு | 298 | 1,338,597 | 1,338,895 |
Other | 459,439 | 96,761 | 556,200 |
Total | 1,305,803 | 14,789,972 | 16,095,775 |
உசாத்துணை
தொகு- ↑ Fisheries and Aquaculture 2005 statistics.
- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity பரணிடப்பட்டது 2012-10-23 at the வந்தவழி இயந்திரம் Rome.