முகேஷ் குமார் (துடுப்பாட்டக்காரர்)
முகேஷ் குமார் (Mukesh Kumar பிறப்பு: அக்டோபர் 12, 1993) இந்தியத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்ட வீரர் ஆவார் .[2] சூலை 2023 இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராகத் தேர்வுத் துடுப்பாட்டத்தில் அறிமுகமானார்.[3] இந்தியன் பிரீமியர் லீக்கில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காகவும், உள்ளூர்ப் போட்டிகளில் மேற்கு வங்காளத் துடுப்பாட்ட அணிக்காகவும் விளையாடுகிறார்.
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 12 அக்டோபர் 1993 கோபால்கஞ்ச் மாவட்டம், பீகார், இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 1.82 மீ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை விரைவு வீச்சு [1] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒரே தேர்வு (தொப்பி 308) | 20 சூலை 2023 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 251) | 27 சூலை 2023 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 1 ஆகத்து 2023 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 49 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 103) | 3 ஆகத்து 2023 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 1 December 2023 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப சட்டை எண் | 49 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2015–தற்போது வரை | மேற்கு வங்காளத் துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2023 | டெல்லி கேபிடல்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: [http://www.espncricinfo.com/ci/content/player/926851.html ESPNcricinfo, 13 ஆகத்து 2023 |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுமுகேஷ் குமார் 12 அக்டோபர் 1993 இல் பீகார், கோபால்கஞ்ச் மாவட்டத்தில்பிறந்தார் [2] 2012ல் கொல்கத்தாவில் தானுந்து வியாபாரம் செய்து வந்த தந்தையின் வற்புறுத்தலின் பேரில் அங்கு சென்றார். [4]
தொழில் வாழ்க்கை
தொகுஉள்ளூர்ப் போட்டிகள்
தொகு2015-16 ரஞ்சிக் கோப்பையில் அக்டோபர் 30 அன்று தனது முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். [5] 2015-16 விஜய் அசாரே கோப்பையில் 13 திசம்பர் 2015 அன்று பட்டியல் அ போட்டிகளில் அறிமுகமானார். [6] 2015-16 சையது முஷ்டாக் கோப்பையில் 6 சனவரி 2016இல் இருபது20 போட்டியில் அறிமுகமானார். [7]
சர்வதேச வாழ்க்கை
தொகுசெப்டம்பர் 2022 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றார்.திசம்பர் 2022 இல், இலங்கைக்கு எதிரான பன்னாட்டு இ20 தொடருக்கான இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். [8] சூன் 2023 இல், மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான மூன்று வகையான போட்டிகளிலும் இந்திய அணியில் இடம்பெற்றார். [9] [10] சூலை 20,2023 இல்டிரினிடாட்டின் போர்ட் ஆஃப் ஸ்பெயின் குயிண்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற தொடரின் இரண்டாவது தேர்வுப் போட்டியில் இவர் அறிமுகமானார். [11]
ஆகத்து, 2023 இல் டிரினிடாட்டின் தருபாவில் உள்ள பிரையன் லாரா அரன்கத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரின் முதல் போட்டியில் அறிமுகமானார். [12]
மேற்கோள்கள்
தொகு- ↑ "WI vs IND: Mukesh Kumar picks maiden ODI wicket in debut match at Barbados" (in en). India Today. https://www.indiatoday.in/sports/cricket/story/west-indies-vs-india-mukesh-kumar-maiden-wicket-2412738-2023-07-27.
- ↑ 2.0 2.1 "Mukesh Kumar". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 November 2015.
- ↑ "IND vs WI 2nd Test: Mukesh Kumar makes Test debut in place of injured Shardul Thakur". The Indian Express. https://indianexpress.com/article/sports/cricket/ind-vs-wi-2nd-test-mukesh-kumar-makes-test-debut-in-place-of-injured-shardul-thakur-8851065/.
- ↑ "For West Indies Tests, India pick work-horse pacer from Gopalganj in Bihar". The Indian Express. https://indianexpress.com/article/sports/cricket/from-a-small-village-to-caribbean-mukesh-kumar-continues-his-inspirational-journey-8681414/.
- ↑ "Ranji Trophy, Group A: Haryana v Bengal at Rohtak, Oct 30 – Nov 2, 2015". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 November 2015.
- ↑ "Vijay Hazare Trophy, Group D: Bengal v Uttar Pradesh at Rajkot, Dec 13, 2015". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 December 2015.
- ↑ "Syed Mushtaq Ali Trophy, Group A: Bengal v Gujarat at Nagpur, Jan 6, 2016". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 January 2016.
- ↑ "Hardik to lead India in T20I series against Sri Lanka; Rohit returns for ODIs; Pant not in either squad". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2023-01-05.
- ↑ "Pujara dropped; Jaiswal and Gaikwad in India's Test squad for West Indies". ESPNcricinfo. https://www.espncricinfo.com/story/india-test-squad-for-west-indies-pujara-dropped-jaiswal-and-gaikwad-selected-1383151.
- ↑ "Youngsters earn call-up as India name T20I squad for West Indies". ICC. https://www.icc-cricket.com/news/3570882.
- ↑ "IND vs WI, India in West Indies in 2023, 2nd Test at Port Of Spain, சூலை 20–24, 2023". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 ஆகத்து 2023.
- ↑ "WI vs IND, India in West Indies in 2023, 1st T20I at Tarouba, ஆகத்து 03, 2023". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 ஆகத்து 2023.