முத்திரியர்
முத்திரியர் (Muthiriyar) எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவார்.
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
தமிழ்நாடு | |
மொழி(கள்) | |
தமிழ் , தெலுங்கு | |
சமயங்கள் | |
இந்து | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
முத்தரையர் |
பிரிவுகள்
தொகுதமிழகத்தில், முத்திரியர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு வேறுபட்ட மொழியியல் குழுக்களாக வாழுகின்றனர்.[1][2]
வாழும் பகுதிகள்
தொகுதமிழ் சமூகத்தை சேர்ந்த முத்திரியர்கள், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், திருவாரூர், சிவகங்கை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் அடர்த்தியாக வசிக்கின்றனர்.[3]
வட தமிழகத்தில் முத்திரிய நாயுடு மற்றும் முத்திரிய நாயக்கர் என்ற பெயரில் வசிக்கும் தெலுங்கு சமூகத்தை சேர்ந்தவர்கள், குறிப்பாக சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் பகுதிகளில், அதிக அளவில் வசிக்கின்றனர்.[4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ அறிஞர் குணா, ed. (Aug 1994). தமிழின மீட்சி ஒரு - வரலாற்றுப் பார்வை. p. 109.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள தெலுங்கு சமூகங்கள் - முத்துராஜா , முத்துராசா, முத்திரியர்
- ↑ ந. சி கந்தையா பிள்ளை (ed.). சிந்துவெளித் தமிழர்: தமிழர் யார்?- உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு- தென்னிந்திய குலங்களும் குடிகளும். அமிழ்தம் பதிப்பகம். p. 156.
முத்திரையன்: பாளயக்காரர்களுக்கு இப் பெயர் வழங்கும். இது தெலுங்கில் முத்திராசன் என வழங்கும். இத் தெலுங்குச் சாதியினர் கிருட்டிணா, வட ஆர்க்காடு முதலிய இடங்களிற் காணப்படுகின்றனர்.இவர்களின் பட்டப் பெயர்கள் தோராவும், நாயுடுவும். இவர்கள் ஈசல் களைப் பிடித்து வற்றலிட்டு பானைகளில் சேமித்து வைத்து அவற்றை உணவாகப் பயன்படுத்துவர். இவர்களுக்குப் பிறப்புத் தீட்டு பத்து நாள்
{{cite book}}
: Cite has empty unknown parameter:|1=
(help); Unknown parameter|Date=
ignored (|date=
suggested) (help); line feed character in|quote=
at position 224 (help) - ↑ Census of India, 1961 - Volume 9, Part 6, Issue 15. India. Office of the Registrar General. 1965. p. 102.
The Muthiriyars are a Tamil speaking community found largely in Tiruchirapalli and Thanjavur districts
- ↑ முத்தரையர் நடன. காசிநாதன், எம்.ஏ ., பதிவு அலுவலர், தொல்பொருள் ஆய்வுத்துறை, தமிழ்நாடு, ed. (1976). முத்தரையர். சேகர் பதிப்பகம், சென்னை. p. 102.
செங்கல்பட்டு, சென்னை, தென்னாற்காடு, வடாற்காடு மாவட்டப் பகுதிகளில் முத்திரிய நாயுடு என்று இவர்கள் அழைக்கப்படுகின்றனர்
{{cite book}}
: no-break space character in|editor1-last=
at position 16 (help); no-break space character in|publisher=
at position 6 (help)CS1 maint: multiple names: editors list (link) - ↑ Edgar Thurston, ed. (1909). Castes and Tribes of Southern India, Volume V of VII. Library of Alexandria.
Naik, Naickan, Naicker, Nāyak or Nāyakkan has been returned, at recent times of census, by the Tamil Pallis, Irulas, and Vēdans, and also by various Telugu and Canarese classes, e.g,: — Telugu — Balija, Bōya, Ēkari, Golla, Kavarai, Muttiriyan, Oddē, Tottiyan, and Uppiliyan. Canarese — Bēdar, Cheptēgāra, Chārodi, Kannadiyan, Servēgāra, Siviyar, and Toreya. Some Jēn Kurumbas (a jungle folk) in the Wynād are also locally known as Naikers.
{{cite book}}
: line feed character in|quote=
at position 186 (help)