மெங்காராக் தொடருந்து நிலையம்

மெங்காராக் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Mengkarak Railway Station மலாய்: Stesen Keretapi Mengkarak); சீனம்: 蒙卡拉火车站 என்பது மலேசியா, பகாங், பெரா மாவட்டம், மெங்காராக் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் மெங்காராக் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.[2]

மெங்காராக்
| Seremban Line கேடிஎம் இண்டர்சிட்டி

Mengkarak Railway Station
பொது தகவல்கள்
அமைவிடம்மெங்காராக், பகாங், மலேசியா
Kampung Mengkarak Setia, 28200 Bandar Bera, Mengkarak
ஆள்கூறுகள்3°20′59″N 102°25′59″E / 3.34972°N 102.43306°E / 3.34972; 102.43306
உரிமம் மலாயா தொடருந்து நிறுவனம்
தடங்கள்தீபகற்ப மலேசியா கிழக்கு கரை வழித்தடம்
நடைமேடை1 பக்க நடைமேடை
இருப்புப் பாதைகள்3
இணைப்புக்கள்உள்ளூர் போக்குவரத்து[1]
கட்டமைப்பு
தரிப்பிடம்Parking இலவசம்
துவிச்சக்கர வண்டி வசதிகள் உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
சேவைகள்
முந்தைய நிலையம்   கேடிஎம் இண்டர்சிட்டி   அடுத்த நிலையம்
   
மெந்தகாப்
லிப்பிஸ்
 
 Shuttle Timur 
கிழக்கு நகரிடை சேவை
 
திரியாங்
கிம்மாஸ்
அமைவிடம்
Map
மெங்காராக் தொடருந்து நிலையம்

மலேசியக் கிழக்கு கடற்கரை தொடருந்து சேவையின் தீபகற்ப மலேசிய கிழக்கு கரை வழித்தடத்தில் (KTM East Coast Railway Line) இந்த நிலையம் உள்ளது. மலேசியாவில் மிகக் குறைந்த அளவிலான பயணிகளைக் கொண்ட தொடருந்து நிலையங்களில் இதுவும் ஒன்றாகும்.[3]

தொடருந்து சேவைகள்

தொகு

இந்த நிலையம் கேடிஎம் இண்டர்சிட்டி (KTM Intercity) தொடருந்து சேவைகளை வழங்கி வருகிறது. தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரை பகுதியின் கிளாந்தான் மாநிலத்தின் தும்பாட் தொடருந்து நிலையம் தொடங்கி நெகிரி செம்பிலான் கிம்மாஸ் தொடருந்து நிலையம் (Tumpat–Gemas) வரையிலான நிலையங்களில் இருந்து வரும் தொடருந்துகள் இந்த மெங்காராக் நிலையத்தைக் கடந்து செல்கின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Mengkarak Railway Station • RailTravel Station". RailTravel Station. பார்க்கப்பட்ட நாள் 13 July 2023.
  2. "Mengkarak KTM Railway Station is a KTM train station situated at and named after the town of Mengkarak, Pahang". www.mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 14 July 2023.
  3. "Mengkarak Railway Station • RailTravel Station". RailTravel Station. பார்க்கப்பட்ட நாள் 14 July 2023.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு