மெசொப்பொத்தேமியாவின் தொல்பொருட்கள்
மெசொப்பொத்தேமியாவின் கீழ் மெசொப்பொத்தேமியா மற்றும் மேல் மெசொப்பொத்தேமியாவில் கிமு 3200 முதல் கிமு வரை தொல்லியல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களின் பட்டியல்.[1]
- ஊர்பா மனிதன், கிமு 9,000, மேல் மெசொப்பொத்தேமியா
- அயின் காஜல் சிலைகள், கிமு 7,200 – கிமு 6,200, அம்மான், மேல் மெசொப்பொத்தேமியா
- களிமண் பலகைகள், கிமு 5,000, கீழ் மெசொப்பொத்தேமியா
- உருளை முத்திரை, கிமு 3,500, உரூக் & சூசா, கீழ் மெசொப்பொத்தேமியா
- உரூக் குவளை, கிமு 3200 - 3000, உரூக், கீழ் மெசொப்பொத்தேமியா
- செம்தேத் நசிர், கிமு 3100–2900, கீழ் மெசொப்பொத்தேமியா
- ஊர் நகரத்தின் வில் யாழ்கள் - கிமு 2500
- ஊரின் சிகூரட், கிமு 2100, ஊர், கீழ் மெசொப்பொத்தேமியா
- லகாசு சிற்பங்கள், கிமு 2500 முதல் கிமு 2110 - கீழ் மெசொப்பொத்தேமியா
- ஊரின் பதாகை, கிமு 2,500, ஊர், கீழ் மெசொப்பொத்தேமியா
- இஷ்தரின் நட்சத்திரம், கிமு 1200, பாபிலோன், கீழ் மெசொப்பொத்தேமியா
- மன்னர் அம்முராபியின் சட்டங்கள், கிமு 1792, பாபிலோன், கீழ் மெசொப்பொத்தேமியா
- சூரியக் கடவுள் சமாசின் சிற்பத்தூண், கிமு 888 - 855, சிப்பர், கீழ் மெசொப்பொத்தேமியா
- லம்மசு, கிமு 721–705, கீழ் மெசொப்பொத்தேமியா
- சைரஸ் உருளை, கிமு 539–538, பாபிலோன், கீழ் மெசொப்பொத்தேமியா
- இஷ்தர் கோயில் நுழைவாயில், கிமு 575, பாபிலோன், கீழ் மெசொப்பொத்தேமியா
- பாபிலோனின் சிங்கம், கிமு 575, பாபிலோன், கீழ் மெசொப்பொத்தேமியா
-
செம்தேத் நசிர் சிற்பங்கள்
-
லகாசு சிற்பங்கள்
-
அம்முராபியின் சட்டங்கள்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு