யோகம் ராஜயோகம்

யோகம் ராஜயோகம் 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராம்கி நடித்த இப்படத்தை டி. எஸ். கிருஷ்ணகுமார் இயக்கினார்.[1]

யோகம் ராஜயோகம்
இயக்கம்டி. எஸ். கிருஷ்ணகுமார்
தயாரிப்புகே. பிராபகரன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புராம்கி
பல்லவி
சார்லி
எஸ். எஸ். சந்திரன்
செந்தில்
உசிலைமணி
டிஸ்கோ சாந்தி
பிந்துகோஷ்
கற்பகம்
மோகனப்ரியா
வந்தனா
ஒளிப்பதிவுபாபு
வெளியீடு1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-301. இணையக் கணினி நூலக மைய எண் 843788919.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோகம்_ராஜயோகம்&oldid=4146382" இலிருந்து மீள்விக்கப்பட்டது