ரங்கோன் ராதா

(ரங்கூன் ராதா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ரங்கோன் ராதா 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எஸ். எஸ். ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

ரங்கூன் ராதா
இயக்கம்ஏ. காசிலிங்கம்
தயாரிப்புமேகலா பிக்சர்ஸ்
கதைதிரைக்கதை மு. கருணாநிதி
கதை சி. என். அண்ணாதுரை
இசைடி. ஆர். பாப்பா
நடிப்புசிவாஜி கணேசன்
எஸ். எஸ். ஆர்
என். எஸ். கிருஷ்ணன்
ராஜகோபால்
பி. பானுமதி
எம். என். ராஜம்
ராஜசுலோச்சனா
டி. ஏ. மதுரம்
வெளியீடுநவம்பர் 1, 1956
ஓட்டம்.
நீளம்18466 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கா. ந. அண்ணாதுரையால் எழுதப்பட்ட ரங்கோன் ராதா எனும் புதினத்துக்கு, மு. கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதிய படமாகும்.[1]

மேற்கோள்கள்தொகு

  1. அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27. 

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரங்கோன்_ராதா&oldid=2561625" இருந்து மீள்விக்கப்பட்டது