ராஜ் தொலைக்காட்சி
(ராஜ் டிவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ராஜ் தொலைக்காட்சி இது 1994ஆம் ஆண்டு முதல் சென்னை தமிழ்நாட்டை தலைமையிடமாக வைத்து இயங்கும் தமிழ் மொழி பொழுதுபோக்கு தொலைக்காடசி சேவையாகும். இந்த தொலைக்காட்சியில் தொடர்கள், நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை ஒளிபரப்பு செய்து வருகின்றது.[1][2][3]
ராஜ் தொலைக்காட்சி | |
---|---|
ஒளிபரப்பு தொடக்கம் | அக்டோபர் 14, 1994 |
வலையமைப்பு | ராஜ் நெட்வொர்க் |
பட வடிவம் | 576i SD |
கொள்கைக்குரல் | மக்கள் சேனல் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஒளிபரப்பாகும் நாடுகள் | இந்தியா |
தலைமையகம் | சென்னை தமிழ்நாடு |
துணை அலைவரிசை(கள்) | ராஜ் மியூசிக் ராஜ் டிஜிட்டல் பிளஸ் ராஜ் செய்திகள் 24X7 விஸ்ஸா ராஜ் செய்திகள் கன்னடம் |
வலைத்தளம் | RajTV.tv |
கிடைக்ககூடிய தன்மை | |
செயற்கைக்கோள் | |
டாட்டா ஸ்கை (இந்தியா) |
சேனல் 714 |
திசுத் தொலைக்காட்சி (இந்தியா) |
சேனல் 922 |
வீடியோகான் டி2எச் (இந்தியா) |
சேனல் 825 |
ஏர்டெல் டிஜிட்டல் டிவி (இந்தியா) |
சேனல் 507 |
ரிலையன்ஸ் கம்யூனிகேசன் (இந்தியா) |
சேனல் 807 |
சன் டைரக்ட் (இந்தியா) |
சேனல் 130 |
மின் இணைப்பான் | |
ஆத்வே (மும்பை, இந்தியா) |
சேனல் 552 |
IPTV | |
PEO TV (கொழும்பு,இலங்கை) |
சேனல் 74 |
நிகழ்ச்சிகள்
இந்த தொலைக்காட்சியில் மண்வாசனை, சிந்து வைரவி, அலைபாயுதே போன்ற பல இந்தி மொழிமாற்றுத் தொடர்கள் ஒளிபரப்பானது.
வெளி இணைப்புகள்
- ராஜ் தொலைக்காட்சி வலையகம் பரணிடப்பட்டது 2017-01-05 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலம்)
- ராஜ் தொலைக்காட்சி யூட்யுப்
மேற்கோள்கள்
- ↑ "The Economic Times". indiatimes.com.
- ↑ "Raj TV to launch new fiction show Poovizhi Vaasalile on 13th July". tvnews4u.com. 7 July 2015.
- ↑ "Raj TV set to launch new fiction show Indira on 15th February". tvnews4u.com. 1 February 2016.