ரிச்சா கோஷ்
ரிச்சா கோஷ் (பிறப்பு 28 செப்டம்பர் 2003) ஒரு இந்திய மகளிர் துடுப்பாட்ட வீரர் ஆவர் . [1] [2] தன் 16 வயதில், 2020 ஐசிசி மகளிர் இ20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவர் இடம் பெற்றார். [3] [4] [5] [6] [7] 12 பிப்ரவரி 2020 அன்று,ஆத்திரரேலியாவில் நடந்த முத்தரப்புத் இ20 தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவுக்காக இ20- இல் அறிமுகமானார். [8]
2020 இருபது20 உலகக்கோப்பையில் ரிச்சா கோஷ் | ||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ரிச்சா மானபெந்திரா கோஷ் | |||||||||||||||||||||
பிறப்பு | 28 செப்டம்பர் 2003 சிலிகுரி, மேற்கு வங்காளம், இந்தியா | |||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கை | |||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை மித வேகம் | |||||||||||||||||||||
பங்கு | இலக்குக் கவனிப்பாளர் - மட்டையாளர் | |||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 133) | 21 செப்டம்பர் 2021 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||
கடைசி ஒநாப | 7 சூலை 2022 எ. இலங்கை | |||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 13 | |||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 65) | 12 பிப்ரவரி 2020 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||
கடைசி இ20ப | 23 பிப்ரவரி 2023 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||
இ20ப சட்டை எண் | 13 | |||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||
2019–தற்போது வரை | வங்காள மகளிர் துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||
2020–2022 | டிரையில்பிலேசர்ஸ் | |||||||||||||||||||||
2021/22 | ஹோபார்ட் ஹரிகேன்ஸ் | |||||||||||||||||||||
2023–தற்போது வரை | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு | |||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, 23 பிப்ரவரி 2023 |
அவர் 21 செப்டம்பர் 2021 அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவுக்காக தனது ஒநாப- வில் அறிமுகமானார். [9]
அவர் 2021–22 மகளிர் பிக் பாஷ் லீக் சீசனில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக விளையாடினார். [10] ஜனவரி 2022 இல், அவர் நியூசிலாந்தில் நடைப்பெற்ற 2022 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றார். [11] மேலும், 2023- இ20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இவர் இடம் பெற்றார்.
2023 ஆம் ஆண்டு நடைப்பெற்ற பெண்கள் பிரீமியர் லீக் (WPL) தொடருக்கான ஏலத்தில் ,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியால் ₹1.90 கோடிக்கு வாங்கப்பட்டார். [12]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Richa Ghosh". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 January 2020.
- ↑ "20 women cricketers for the 2020s". The Cricket Monthly. பார்க்கப்பட்ட நாள் 24 November 2020.
- ↑ "Siliguri's 16-Year-Old Richa Ghosh New Entrant For Women's World Cup". She the People. Archived from the original on 14 ஜனவரி 2020. பார்க்கப்பட்ட நாள் 26 January 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Never thought things will happen so fast, says teenager Richa Ghosh". Times of India. பார்க்கப்பட்ட நாள் 26 January 2020.
- ↑ "Meet Richa Ghosh, the new 'Girl in Blue'". Sportstar. பார்க்கப்பட்ட நாள் 26 January 2020.
- ↑ "World Cup-bound at just 16, Siliguri's Richa Ghosh fulfils her father's dream". New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 26 January 2020.
- ↑ "India Squad for Women's T20 World Cup 2020 Announced". Female Cricket. பார்க்கப்பட்ட நாள் 15 January 2020.
- ↑ "Australia Women vs India Women final, Australia tri-nation womens T20 Series 2019–20". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 12 February 2020.
- ↑ "1st ODI, Mackay, Sep 21 2021, India Women tour of Australia". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 September 2021.
- ↑ Sportstar, Team. "WBBL 2021: From Harmanpreet Kaur to Smriti Mandhana - Full list of Indian signings". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-27.
- ↑ "Renuka Singh, Meghna Singh, Yastika Bhatia break into India's World Cup squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 January 2022.
- ↑ "WPL Auctions: Richa Ghosh most expensive among Indian wicketkeepers, sold to RCB for 1.90 crore". The Hindustan times. https://www.hindustantimes.com/cricket/wpl-auctions-richa-ghosh-most-expensive-among-indian-wicketkeepers-sold-to-rcb-for-1-90-crore-101676286725886.html.