வடகிழக்கு சீனா

வடகிழக்கு சீனா (Northeast China, எளிய சீனம்: 东北பின்யின்: Dōngběi) என்பது சீனாவின் நிலப்பகுதிகளில் ஒன்றாகும். வரலாற்றில் இந்நிலப்பகுதியை மஞ்சூரியா என்பர். இந்நிலப்பகுதி மூன்று சீன மாகாணங்களை தன்னகத்தேக் கொண்டுள்ளது. லியாவோனிங், சிலின் மாகாணம், கெய்லோங்சியாங் ஆகியன ஆகும். உள் மங்கோலியா இதில் உள்ளடக்கப்படாத நிலமாகும். இந்நிலப்பகுதியில் வடகிழக்கு சீனச்சமவெளி உள்ளது. இது சீனாவின் பெரிய சமவெளிப்பகுதியாகும். இதன் பரப்பளவு 350,000 km2 (140,000 sq mi) ஆகும். இதன் வடபகுதி உருசியாவில் இருந்து அமுர் ஆறும், அர்குன் ஆறும், உசூரியும் தனிமைப்படுத்துகிறது. தெற்குப் பகுதி கொரியாவின் யாலு ஆறும், டுமன் ஆறும் பிரிக்கிறது. உள் மங்கோலியா மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது.

வடகிழக்கு சீனா
Location of வடகிழக்கு சீனா
நாடுசீனா
பரப்பளவு
 • மொத்தம்7,91,826 km2 (3,05,726 sq mi)
மக்கள்தொகை [1]9,85,14,948
 • அடர்த்தி124/km2 (320/sq mi)
GDP2022[2]
 - மொத்தம்¥5.795 trillion
$861.514 billion
 - Per Capita¥58,824
$8,746 (மங்கோலியா உட்பகுதி நீங்கலாக.)
சீனாவின் நிலப்பிரிவுகள்

மக்கள் தொகை பத்து இலட்சத்திற்கும் மேலுள்ள நகரங்கள் தொகு

# நகரம் நகரப் பரப்பளவு[3] மாவட்ட பரப்பளவு[3] முதன்மை நகரம்[3] மாகாணம் மக்கள்தொகை நாள்
1 சென்யாங் 5,718,232 6,255,921 8,106,171 LN 2010-11-01
2 கார்பின் 4,933,054 5,878,939 10,635,971 HL 2010-11-01
3 தாலியன் 3,902,467 4,087,733 6,690,432 LN 2010-11-01
4 சாங்ச்சன் 3,411,209 4,193,073 7,674,439 JL 2010-11-01
5 Anshan 1,504,996 1,544,084 3,645,884 LN 2010-11-01
6 Jilin 1,469,722 1,975,121 4,413,157 JL 2010-11-01
7 Daqing 1,433,698 1,649,825 2,904,532 HL 2010-11-01
8 பூசன் 1,318,808 1,431,014 2,138,090 LN 2010-11-01
9 Qiqihar 1,314,720 1,553,788 5,367,003 HL 2010-11-01
10 Benxi 1,000,128 1,094,294 1,709,538 LN 2010-11-01


 

இவற்றையும் காணவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Main Data of the Seventh National Population Census". National Bureau of Statistics of China. Archived from the original on மே 11, 2021.
  2. GDP-2022 is a preliminary data China NBS. "Home - Regional - Quarterly by Province". செய்திக் குறிப்பு.
  3. 3.0 3.1 3.2 . Beijing: China Statistics Press. 2012. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-7-5037-6659-6. 

துணை நூல்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடகிழக்கு_சீனா&oldid=3910882" இலிருந்து மீள்விக்கப்பட்டது