வடக்கு போர்னியோ மொழிகள்

ஆஸ்திரோனீசிய மொழி குடும்பத்தின் துணைக்குழு

வடக்கு போர்னியோ மொழிகள் (மலாய்: Bahasa-bahasa Borneo Utara Raya; ஆங்கிலம்: North Borneo Languages; சீனம்: 大北婆羅洲語群) என்பது ஆஸ்திரோனீசிய மொழிகள் குடும்பத்தில் முன்மொழியப்பட்ட ஒரு துணைக்குழு ஆகும்.

வடக்கு போர்னியோ மொழிகள்
புவியியல்
பரம்பல்:
போர்னியோ சுமத்திரா, ஜாவா இந்தோசீனா கடல்சார் தென்கிழக்காசியா
மொழி வகைப்பாடு: அவுஸ்திரேலிய
 மலாய-பொலினீசிய மொழிகள்
  மேற்கு இந்தோனேசியா
   
வடக்கு போர்னியோ மொழிகள்
துணைப்பிரிவு:
வடக்கு போர்னியோ

இந்தத் துணைக்குழு, வரலாற்று அளவில் போர்னியோவின் பெரும்பகுதிகளில் பேசப்படும் மொழிகளை உள்ளடக்கியது. மேலும் சுமத்திரா, ஜாவா இந்தோசீனா கடல்சார் தென்கிழக்காசியா ஆகிய பகுதிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.[1][2][3]

முன்மொழியப்பட்டுள்ள இந்தத் துணைக்குழுவானது, மலாய மொழிகள் தொடர்புடைய மலாய் மொழி, இந்தோனேசிய மொழி, மினாங்கபாவு மொழி, பஞ்சார் மொழி இபான் மொழி போன்ற தென்கிழக்கு ஆசியாவின் சில முக்கிய மொழிகளை உள்ளடக்கியது. அத்துடன் சுண்டா மொழி, ஆச்சே மொழி எனும் இந்தோனேசியாவின் மொழிகளையும் உள்ளடக்கியது.[4][5]

பொது

தொகு

போர்னியோ. சபா மாநிலத்தின் டூசுன் இன மக்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில் இந்த வடக்கு போர்னியோ மொழிகளைப் பயன்படுத்துகிறார்கள்.

இந்த வடக்கு போர்னியோ மொழிகள் துணைக்குழுவை உருவாக்க, 2010-ஆம் ஆண்டில் முன்மொழிவு செய்தவர் ராபர்ட் பிளஸ்ட் (Robert Blus) எனும் அமெரிக்க மொழியியலாளர் ஆகும்.[6]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Blust 2010, ப. 44, 47.
  2. Smith 2017a, ப. 346–364.
  3. Smith 2017b, ப. 459–460.
  4. Blust 2010, ப. 68.
  5. Adelaar 2005.
  6. Lobel, Jason William (2022). "In Memoriam: Dr. Robert A. Blust, 1940–2022". Language and Linguistics 23 (2): 141–146. doi:10.1075/lali.00116.lob. 

நூல்கள்

தொகு
  • Adelaar, Alexander (2005). "Malayo-Sumbawan". Oceanic Linguistics 44 (2): 357–388. 
  • Blust, Robert (2010). "The Greater North Borneo Hypothesis". Oceanic Linguistics 49 (1): 44–118. 
  • Blust, Robert (2013). The Austronesian languages. Asia-Pacific Linguistics 8 (revised ed.). Canberra: Asia-Pacific Linguistics, Research School of Pacific and Asian Studies, The Australian National University. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781922185075.
  • Smith, Alexander D. (2017b). "The Western Malayo-Polynesian Problem". Oceanic Linguistics 56 (2): 435–490. doi:10.1353/ol.2017.0021. http://muse.jhu.edu/article/677288. 

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கு_போர்னியோ_மொழிகள்&oldid=4092628" இலிருந்து மீள்விக்கப்பட்டது